இன்னும் எவ்வளோ நாள்தான் இப்படி தடவிகிட்டே இருக்கறது.
#9
அந்த வாரம் வெள்ளிக்கிழமை மாலை அலுவலக Cafeteria வில் அருணும் லாவண்யவும் பேசிக்கொண்டிருந்தனர்.

லாவண்யா: இன்னைக்கு Call எத்தன மணிக்கு சரியா? Onsite ல இருந்து மாத்தி மாத்தி Schedule பண்ணி Mail வந்தது.

அருண்: 6:30 கு தான் வழக்கம் போல. தொடர்ந்து இந்த Shift ல வர்ரது கடுப்பா இருக்குடி. 10 மணிக்கு மேலதான் கெளம்பறோம் Daily. வீட்ல வேற 8 மணிக்குலாம் வர்ர மாதிரி மாத்திக்க முடியாதானு கேக்கறாங்க.

லாவண்யா: ஏன்டா. நல்லாதானே போய்ட்டு இருக்கு. மதியம் நெனச்ச நேரத்துக்கு Office வரலாம். அதுமட்டும் இல்லாம Shift Allowance வேற Extra வருது. அப்பறம் என்ன.

அந்த நேரத்தில் Office'ல் அவன் வழக்கமாக Sight அடிக்கும் பெண்களில் ஒருத்தி Sleeveless low neck top மற்றும் Tight Jeans போட்டுக்கொண்டு cafeteria வந்தாள். அவளைப் பார்த்து பெருமூச்சி விட்டு லாவண்யாவைப் பார்த்தான் அருண்.

அருண்: செம்மையா இருக்கா இல்ல?

லாவண்யா: என்ன புண்ணியம். நீ அப்படியே Correct பண்ணி தள்ளிட்டு போய் Matter பண்ணிடப்போறியா! பேசாம டீயக்குடி.

அருண் அசடு வழிந்தான். 

லாவண்யா: ஏன்டா ஆளு நல்லா வாட்டசாட்டமாதானே இருக்க. நீ லேசா முறைச்சாக்கூட Office ல எத்தன பேர் பயப்படுறாங்க தெரியுமா. அப்பறம் ஏன்டா இந்த விஷயத்துல இப்படி ஒரு தத்தியா இருக்க.

அருண்: தெரியல லாவி. இப்படியே வளந்துட்டன்.

லாவண்யா: சரி ஒரு முக்கியமான விஷயம். கவனமா கேளு. நான் வர Sunday ல இருந்து Two weeks அண்ணி வீட்ல தங்கப்போறன்.

அருண்: யாரு. இங்க office பக்கத்து ஏரியால இருக்காங்களே அவங்க வீடா? ஏன்?

லாவண்யா அவள் அண்ணன் வெளி நாடு போகும் விஷயத்தை சுருக்கமாக சொல்லி முடித்தாள்.

லாவண்யா: ஒரு Idea.. சொன்னா கேப்பையா நீ?
அருண்: சொல்லு...

லாவண்யா: Next week training இருக்கறதா வீட்ல சொல்லிட்டு Morning யே, வீட்ல இருந்து கிளம்பிடு.

அருண்: ஏன்?

லாவண்யா: காலைல கெளம்பி அண்ணி வீட்டுக்கு வந்துடு. அப்பறம் மதியம் ரெண்டு பேரும் கிளம்பி Office போகலாம்.

அருண்: ஏய்... அண்ணி இருக்க மாட்டாங்களா வீட்ல?

லாவண்யா: மாட்டாங்க. அண்ணி Bank ல Work பண்றாங்க. காலையிலயே போய்டுவாங்க.

அருண்: அப்படினா காலைல இருந்து மதியம் வரை நம்ப ரெண்டு பேரும் தனியா....

லாவண்யாவை பார்த்து கள்ள சிரிப்பு சிரித்தான் அருண். லாவண்யாவும் பதிலுக்கு வெட்க்க புன்னகை பூத்தாள்.

 லாவண்யா: டேய் சொதப்பிடாதடா.... இந்த வாய்ப்ப விட்டா நீ கடைசி வரைக்கும் இப்படி பெருமூச்சி விட்டுகிட்டு சும்மா தடவிட்டு மட்டும் இருக்க வேண்டியது தான்.

அருண்: சொதப்ப மாட்டன்டி.

லாவண்யா அவனை பார்த்து அழகாக சிரித்தாள். 
பின் இருவரும் வேலையை பார்க்க Cafeteria விலிருந்து கெளம்பினர்.
[+] 1 user Likes Nsme's post
Like Reply


Messages In This Thread
இன்னும் எவ்வளோ நாள்தான் இப்படி தடவிகிட்டே இருக்கறது. - by Nsme - 03-08-2019, 03:57 PM



Users browsing this thread: 2 Guest(s)