03-08-2019, 10:14 AM
வணக்கம் நண்பர்களே... மன்னிக்கவும்... ரொம்ப நாள் கழிச்சு மொபைல்ல எழுதாம சிஸ்டத்துல எழுதுனேன்..அதுல என்ன பிரச்சனை ஆச்சுனு தெரியல எழுதுனதுல முக்கால்வாசி delete ஆயுடுச்சு ,,அது எப்படி ஆச்சுனு கூட தெரியல செம கடுப்புல இருக்கேன் ரெண்டு நாளா ,, திரும்ப எழுதிட்டு தான் இருக்கேன்...முடிச்சுட்டா கண்டிப்பாக பதிவு செய்ரேன்...