03-08-2019, 02:05 AM
(This post was last modified: 03-08-2019, 12:24 PM by wealthbell. Edited 1 time in total. Edited 1 time in total.)
காதலில் சொதப்புவது ஏகத்துக்கும் எல்லோருக்கும் தெரியும்...வெளிப்படையாக.
காமத்தில் சொதப்புவது.....................
யாருக்குத்தெரியும்?
நூற்றுக்கு பத்து பேர் காமத்தில் சொதப்பாமல் இருந்தாலே ஆச்சர்யம் தான்...
தோட்டாக்கள் வலுவிழந்த பின் சிலருக்கு வாய்ப்பு கிடைக்கும், எத்துனை முறை சுட்டாலும் அது முழுமையாக 'சுடப்பட்டதா' என்பதும் கேள்விக்குறி தான்....!!
இராவணன் முதல் சரவணபவன் ராஜகோபால் வரை பல கதைகள் நமக்கு தெரியும், புரியும்....
காதலில் தோற்றவர்கள் வீணானதில்லை; காமத்தில் தோற்றவர்கள்....எத்தனை பேர்...
அங்கங்கே இங்கே அவ்வப்பொழுது சிறு சிறு துணுக்குகளாக....
இதோ இங்கே. இடையிடையே...!!