Fantasy காதல்..காமம்...கதையும் காட்சியும்...!
#16
[Image: a0c0c466c4d7d128c307526ef26e9c05.jpg]

"ஹலோ...என்ன எந்திருச்சாச்சா.."
"ம்..."
"காபி குடிச்சீங்களா.."
"ம்..குடிச்சேன்...நீ.?"
" நானும் காபி குடிச்சேன்..."
".................."
"என்ன பேச முடியலையா..பக்கத்தில யாராவது?"
"இல்ல..பரவாயில்ல. பேசு."
"நேத்து ஹாஸ்டல்ல ஒரு ப்ராப்ளெம்..பொண்ணுங்க ஏதோ வாட்டர் வரலைன்னு நடுராத்திரி ஒரே ரகளை...எனக்குத்தேன் தூக்கமேயில்ல."
இவன் சிரித்தான்.
"உனக்குமா தூக்கமில்ல. சரிதான்.!"
"ஏன்..உங்களுக்கும் தூக்கமில்லையா?"
"ஆமா. எப்போ லீவு போடறே.?"
"லீவா. போன மாசந்தானே எடுத்தேன்...20 நாள் தானே ஆச்சு.ஐயாவுக்கு பால் குடிக்கணுமா...நான் பழம் சாப்பிடனுமா?"
"ஏய்..லூசு...ரொம்ப நாளான மாதிரி...நான் அடுத்த வாரம் ப்ரீ தான்...அதுக்குத்தான் கேட்டேன்."
"இங்க அட்மிஷன் டயம். மேனேஜ்மென்ட் என்ன சொல்லுமோ.பாக்கலாம்."
"பாக்கலாம் இல்ல."
"சரி...க்கலாம். போதுமா?"
"அத சரியா சொன்னா என்னவாம்.?"
" இங்க ஆளுங்க அக்கம் பக்கம் பாத்துத்தான் பேசணும்."
"ஒகே..நான் அப்புறம் கூப்பிடறேன்."
Like Reply


Messages In This Thread
RE: காதல்..காமம்...கதையும் காட்சியும்...! - by wealthbell - 02-08-2019, 09:17 PM



Users browsing this thread: 10 Guest(s)