02-08-2019, 08:14 PM
(This post was last modified: 03-08-2019, 12:25 PM by wealthbell. Edited 1 time in total. Edited 1 time in total.)
காமம் ஒரு தவம்...!!
கண்களால் வேதம் ஓத ஸ்பரிஷங்களால் பற்ற வைத்து சூடேற்றி உதடுகளால் ஆலாபனை செய்து உறிஞ்சி எடுக்கும் உமிழ்நீரால் ஔவி ஆலிங்கனம் செய்யும் அற்புத உடல் ஆன்ம யோகம்....உஷ்ணயாகம்...உணர்வேதம்....அது நடந்து முடிந்ததும் மனம் ஆன்மா அடையுமே அது பெரும் மேன்மை...வேறெந்த தந்திர யந்திரத்தாலும் கிடைக்கப்பெறாதது.