Fantasy காதல்..காமம்...கதையும் காட்சியும்...!
#10
அவன் ஏன் அவளை ஒதுக்குகிறான்...என்று ஆச்சர்யமாக இருக்கலாம்.

இந்த பூனை பால் குடிக்க வெளியில் இடம் இருக்கிறது. இன்னொரு ஜீவன் அவனுக்காக உள்ளூர் லேடீஸ் ஹாஸ்டல் வார்டன்...அவளுக்கும் இவனுக்கும் பழக்கமாகி ஒரு வருடமாகி விட்டது. மொபைல் உரையாடல் சேட்டிங் என நெருங்கிய நட்பு பின் ரூமெடுத்து யோசிக்குமளவுக்கு நெருங்கிப்போனது.

அவன் ஒரு பொது நல அதிகாரி. நாலு பக்கம் பார்த்துத்தான் நாகரிகமாக வாழ்கிறான்.
காமம் புணர்ச்சி விதிகளுக்குட்பட்டது. காஞ்சமாடு கம்பங்கொல்லையில் புகுந்த மாதிரி ஆகக்கூடாது என்பதில் தெளிவான பார்வையில் அவன் அவனையே ஒழுங்குபடுத்திக்கொண்டான்.

வீட்டில் அவனுக்கும் அவளுக்கும் குழந்தைகள் உண்டு அவர்களும் வளர்ந்து பெரியவர்களாகி விட்டார்கள். இரண்டு குடும்பங்களும் தனித்தனியாக வாழ முடியாது. ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக...அவன் வருமானத்தில் அவள் மேலாண்மையில் - உறவுகள் தான் இருவரும் - இருந்தாலும் உறவுகள் என்பது மிக கண்ணியமானவை என்பது அவன் எண்ணம்.

காமம் ஒரு முக்கிய தேவை தான், அதற்கும் உடல்மொழி உண்டு இடம் பொருள் ஏவல் உண்டு. கிடைக்கும் இடத்தில் எல்லாம் மொண்டு குடிக்கும் தண்ணீர் அல்ல அது, வேண்டி விரும்பி பட்டுத்தொட்டு பாங்குடன் அள்ளிக்குடிக்க வேண்டிய அனுபவிக்க வேண்டிய ஜீவ தீர்த்தம் என்பது அவன் கருத்து.
Like Reply


Messages In This Thread
RE: காதல்..காமம்...கதையும் காட்சியும்...! - by wealthbell - 02-08-2019, 08:07 PM



Users browsing this thread: 1 Guest(s)