Fantasy காதல்..காமம்...கதையும் காட்சியும்...!
#6
நடுநிசிஎல்லாம் நரக வேதனையில் உழன்று கொண்டு உள்ளே வேதனையில் மருண்டு விழிப்பாள்...மாரெல்லாம் விண் விண்னென்று தெறிக்கும்...யாராவது வந்து கட்டித்தங்கத்தை வெட்டியெடுத்து காதல் என்னும் சாறு பிழிய மாட்டார்களா என ஏங்குவாள்...எண்ணி எண்ணி சதிராடி சருகாகி தூங்கிவிடுவாள்... விடியலில் எழுகையில் விரக்தியில் துவண்டெழுகையில் வேதனைக்குமிழ் சூடாய் கண்ணோரம் இமையருகே காட்டிக்கொடுத்துவிடும்...!

விரக தாபத்திற்கு உள்மனதில் ஓராயிரம் வேள்வி...உதடுகள் துடித்து ஏதேதோ கேள்வி.

இந்த விரகத்தில் வந்து காபி கோப்பையை நீட்டுகிறாள்...அவனிடம்.!

காபியுடன் அவளின் காதலையும் அல்லவா கலந்திருக்கிறாள்...

அவன் படுக்கையிலிருந்து மெல்ல மேலேறி சாய்ந்துகொண்டு தலையணையில் சரிந்தபடி காபி குடித்துக்கொண்டே பார்வையை அவள் மேல் வீச....
"என்ன..இன்னும் தூக்கமா?" என இவள் கேட்க...

முறுவல் சோம்பல் சகிதம் அவன் பதில் சொல்ல சில நிமிடம் எடுத்துக்கொண்டான்.
"என்னமோ திடீர்ன்னு நைட் முழிப்பு...ரொம்ப நேரம் தூக்கமே வரல.... கன்னாபின்னான்னு என்னென்னமோ யோசனை...அப்புறம் உடம்பெல்லாம் வலி...ரோதனை...அது தான்..எப்ப தூங்குனேன்னு தெரியல..."
புன்முறுவலுடன் சாவகாசமாக பதில் சொன்னான்...

அவனுடன் கட்டிலில் அமர்ந்து அவளும் காபி குடித்துக்கொண்டிருந்தாள் அவள்...!

"என்னமோ எனக்கு மட்டுந்தான் நினைச்சா உங்களுக்குமா..."
"..............."
"............................"
பார்வையில் இவளிடமிருந்து கேள்வியும் அதே மாதிரியான பதிலும் அவனிடமிருந்து..
Like Reply


Messages In This Thread
RE: காதல்..காமம்...கதையும் காட்சியும்...! - by wealthbell - 02-08-2019, 03:27 PM



Users browsing this thread: 16 Guest(s)