02-08-2019, 09:41 AM
"ஸோ..??"
"நத்திங்.. இந்த ட்ரக்ஸ்லாம் சென்னைல புழக்கத்துல இருக்குதுன்ற ந்யூஸே.. எங்க டிப்பார்ட்மண்ட்டுக்கு பெரிய தலைவலியான சமாச்சாரம்..!! மீடியாக்கு தெரிஞ்சா சொல்லவே வேணாம்.. ஒரு வழி பண்ணிடுவாங்க..!! It's a serious issue for us Mrs.Nirmala..!! என்ன சொல்ல வரேன்னு புரியுதா..??"
"பு..புரியுது..!!"
"ம்ம்..!! அவருக்கு இந்த ட்ரக்ஸ்லாம் எப்படி கெடைக்குதுன்னு.. உங்களுக்கு ஏதாவது ஐடியா இருக்கா..??"
ஸ்ரீனிவாச பிரசாத் கேட்கவும், நிர்மலா இப்போது பட்டென அமைதியானாள். சிலவினாடிகள் சாதத்தை பிசைந்துகொண்டே, சற்று யோசித்தாள். பிறகு பிசைந்த சாதத்தை சுஜிக்கு தந்தவாறே, மெலிதான குரலில் சொன்னாள்.
"எனக்கு அந்த ஆள் பேர்லாம் தெரியாது.. ஆனா.. அந்த ஆள் மூலமாத்தான் இவருக்கு இதெல்லாம் கெடைக்குதுன்னு மட்டும் நல்லா தெரியும்..!! அப்பப்போ இங்க வருவான்.. இவரும் அவனுக்கு அப்பப்போ பணம் குடுக்குறதை நான் பாத்திருக்கேன்..!! நேத்து கூட.. இவர் வீட்டுக்கு வந்த கொஞ்ச நேரத்துல அந்த ஆள் பைக்ல இங்க வந்தான்.. இவர் வாசலுக்கே போய் அவன்ட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு வந்தாரு..!! அனேகமா.. அந்த கருமத்தை குடுக்குறதுக்குத்தான் அவன் வந்திருக்கணும்..!!"
"ம்ம்.. அ..அவன் பேர் தெரியாது சரி.. ஆள் பாக்குறதுக்கு எப்படி இருப்பான்னு கொஞ்சம் சொல்ல முடியுமா..??"
"கருப்பா.. குண்டா.. கொஞ்சம் குள்ளமா இருப்பான்.. சுருட்டை முடி..!! இந்த எடத்துல ஒரு வெட்டுக்காயமோ, தீக்காயமோ..!! அவனுக்கு ஏதோ நரம்புத்தளர்ச்சின்னு நெனைக்கிறேன்.. பேசுறப்போ அடிக்கடி வாய் ஒருமாதிரி கோணிக்கும்.. பல்லுலாம் கறையா இருக்கும்.. பாத்தாலே அப்படியே வெறுப்பா இருக்கும்..!!"
நிர்மலா ஒருவித வெறுப்புடனே சொல்லிமுடிக்க, ஸ்ரீனிவாச பிரசாத் இப்போது வாசல் பக்கம் திரும்பினார். இதழில் கசிகிற ஒரு புன்னகையுடன் கனகராஜனை கேட்டார்.
"யார்ன்னு தெரியுதா கனகு..??"
"ந..நம்ம.. நெற்குன்றம் காசியா இருக்குமோன்னு தோணுது ஸார்..!!"
"சந்தேகமே வேணாம்.. அவனேதான்..!! அம்பதுக்கும் நூறுக்கும் பொட்டலம் போட்டுட்டு இருந்த நாயி.. 'Coke peddling' பண்ற அளவுக்கு பெரிய ஆளாயிட்டான் பாத்தியா..?? த்தா.. கைல மாட்டட்டும்..!!" கருவிய ஸ்ரீனிவாச பிரசாத், மீண்டும் நிர்மலாவின் பக்கம் திரும்பிக் கொண்டார்.
"நீங்க சொல்ற ஆளு பேரு காசி..!! அவன் மேல ஏற்கனவே நாலஞ்சு கேஸ் இருக்குது.. போலீஸ்க்கே டிமிக்கி குடுத்துட்டு திரியிறவன்..!!"
"ம்ம்..!!"
"ஹ்ம்ம்... எதுக்கும்.. அவனோட ஃபோட்டோவை அப்புறம் வந்து காட்ட சொல்றேன்.. நீங்க ஒருதடவை பார்த்து அவன்தானான்னு கன்ஃபார்ம் பண்ணிருங்க.. சரியா..??"
"ஷ்யூர்..!! ம்ம்ம்ம்... அப்படினா.. அ..அந்த போதை மருந்துதான் அவர் உயிர் போனதுக்கு காரணமா..??"
"அது போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தப்புறந்தான் தெரியும்..!!"
"ஓ..!!"
"அதுக்கு முன்னாடி.. எனக்கு இன்னும் சில விஷயங்கள் க்ளியர் பண்ணிக்கணும்..!!"
"கேளுங்க..!!"
"ம்ம்ம்... நேத்து நைட்.. வீட்ல யாரார்லாம் இருந்தீங்க..??"
"நான்.. அவர்.. அப்புறம் சுஜி.. மூணு பேர்தான்..!! அவர் வீட்டுக்கு வந்த கொஞ்ச நேரத்துலயே.. வேலைக்காரியும் ட்ரைவரும் கெளம்பிட்டாங்க..!!"
"அவரை கடைசியா எப்போ உயிரோட பாத்தீங்க..??"
"நேத்து நைட்டு..!!"
"அதான் எப்போ..??"
"அ..அந்த ஆள்ட்ட பேசிட்டு.. அப்புறம் அந்த ரூமுக்குள்ள போனாரு.. அதுதான் கடைசி..!!"
"அப்போ டைம் என்ன இருக்கும்..??"
"எட்டு மணி இருக்கும்..!!"
"ம்ம்.. நைட்டு எட்டு மணிக்கு உள்ள போயிருக்காரு.. மிட்னைட்க்குள்ள அவர் உயிர் போயிருக்கனும்..!! காலைல எட்டு மணிக்கு.. கார் ட்ரைவர் வந்து பாத்துத்தான்.. அவர் இறந்து போன விஷயம் எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கு..!! அப்படித்தான..??" ஸ்ரீனிவாச பிரசாத் கேட்டுக்கொண்டிருக்க.. இடையில் புகுந்த சுஜி..
"யாரு மம்மி எறந்து போயிட்டாங்க..??"
என்று மழலைக்குரலில் அம்மாவிடம் கேட்டாள்..!! உடனே.. அறையில் இருந்த மற்ற நால்வரும்.. முகத்தில் ஒருவித திகைப்புடன் அந்தக் குழந்தையை ஏறிட்டனர்..!! அந்த மாதிரி ஒரு சூழ்நிலையை சந்திப்பது.. அதுவே அவர்களுக்கு முதல்முறை..!! ஒரு சில வினாடிகள் அமைதிக்கு பிறகு.. பதிலேதும் சொல்லாமல்.. பால்சாதத்தாலே மகளின் வாயை அடைத்தாள் நிர்மலா..!! பிறகு.. ஸ்ரீனிவாச பிரசாத்திடம் திரும்பி சொன்னாள்..!!
"ஆ..ஆமாம்..!!"
"ம்ம்.. காலைல வரைக்கும்.. அவரை போய் பாக்கணும்னு உங்களுக்கு தோணலையா..??"
"இல்ல..!!"
"ஏன்..??"
"அவருக்கு அந்த மாதிரி டிஸ்டர்ப் பண்றது பிடிக்காது..!! முக்கியமா.. அவர் அந்த ரூமுக்குள்ள போறப்போலாம்..!!"
"ஹ்ம்ம்..!! அந்த ரூம்கதவு வெளிப்பக்கமா லாக் ஆகிருந்ததா ட்ரைவர் சொன்னான்..!! ரூமுக்குள்ள இருந்துக்கிட்டு.. கண்டிப்பா உங்க ஹஸ்பண்டால அதை பண்ணிருக்க முடியாது.. சுஜியும் அந்த அளவுக்கு ஹைட்லாம் கிடையாது..!!" ஸ்ரீனிவாச பிரசாத் சுற்றி வளைக்க,
"நான்தான் லாக் பண்ணினேன்..!! நேத்து நைட்டு அவர் அந்த ரூமுக்குள்ள போன கொஞ்ச நேரத்துல.. நானேதான் கதவை வெளிப்பக்கமா லாக் பண்ணினேன்..!!" நிர்மலா நேரடியாகவே விஷயத்துக்கு வந்தாள்.
"ஏன்..??"
"அ..அது.. ஸம்டைம்ஸ் நான் அந்த மாதிரி பண்ணுவேன்.. இல்லனா அவரை கண்ட்ரோல் பண்றது ரொம்ப கஷ்டமா இருக்கும்..!! அதுவும்.. முக்கியமா.. அவர் அந்த ரூமுக்குள்ள போறப்போலாம்..!!"
"ஓ..!!"
"அதும் இல்லாம.. நேத்து.. என் மேல அவர் ரொம்ப கோவத்துல வேற இருந்தாரு.. அதான்..!!"
எந்த ஒரு படபடப்பும் இல்லாமல்.. நிர்மலா நிதானமாக பதில் சொன்னாள்.. பதில் சொன்னதோடு மட்டுமல்லாது, மகளுக்கு அவ்வப்போது பால்சாதம் ஊட்டுகிற கவனமும் அவளிடம் இருந்து சிதறவில்லை..!! ஸ்ரீனிவாச பிரசாத் சில வினாடிகள் அவளையே கூர்மையாக பார்த்தார்.. அந்த கூர்மையான பார்வையில் ஒருவித குறுகுறுப்பும் கலந்திருந்தது..!!
"உங்ககிட்ட இன்னொன்னு கேக்கணும்..!!"
"என்ன..??"
"அவருக்கு கார்டியாக் அரஸ்ட் மாதிரி இருக்குது..!! கண்டிப்பா.. ரொம்ப வேதனைக்கு அப்புறந்தான் அவரோட உயிர் பிரிஞ்சிருக்கணும்.. வலில துடிச்சிருக்கணும்.. சத்தம் போட்ருக்கணும்.. கத்திருக்கணும்..!!" சொன்ன ஸ்ரீனிவாச பிரசாத் சற்று நிறுத்தி,
"நீங்க போய் அவரை பாக்கலையா..?? ஐ மீன்.. அவர் சத்தம் போட்டது உங்களுக்கு கேக்கலையா..??" என்று குதர்க்கமாக கேட்டார்.
"இல்ல.. நான் போய் பாக்கலை..!! ஐ மீன்..அவர் சத்தம் போட்டது எனக்கு கேக்கலை..!!"
குதர்க்கமான கேள்விக்கு, நிர்மலாவும் குதர்க்கமாகவே பத்தி சொல்ல.. இதழில் அரும்பிய ஒரு மெலிதான புன்னகையை, ஸ்ரீனிவாச பிரசாத்தால் தவிர்க்க முடியவில்லை.. புன்னகைத்தார்..!!

first 5 lakhs viewed thread tamil