வயது ஒரு தடையல்ல! - Completed
#55
27.
 
அடுத்த நாள் வேளை இருக்கிரது என்று நான் சீக்கிரம் ஆஃபிஸ் போய்விட்டு, டின்னருக்குதான் வீட்டுக்கு வந்தேன். டின்னரின் போது, மோகன் பார்க்காத சமயத்தில், அவளிடம் சொன்னேன்.


[Image: hqdefault.jpg]

நைட்டு உன் புருஷன் தூங்குனதுக்கப்புறம், என் ரூமுக்கு வா!
 

ஏறக்குறைய 12 மணிக்கு உள்ளே வந்து வேகமாய் கதவைச் சாத்தினாள்.

 

என்ன மதன் இப்டி பண்ற?

 

என்ன பண்ணேன்?

 

நைட்டு அவர் தூங்கினதுக்கப்புறம் வரச் சொல்ற?

 

ஆமா, நேத்து உன்கிட்ட ஒண்ணு சொல்லியிருந்தேன். நான் நைட்டுதான் வந்தேன். சரி, உனக்கு ஹெல்ப் பண்ணலாமேன்னு கேட்டேன். இதுல என்ன?

 

இதுல என்னவா? இந்த நேரத்துல, நான் உன் ரூமுக்கு வந்தா, பாக்குறவங்க என்ன நினைப்பாங்க?

 

என்ன நினைப்பாங்க?

 

ஐயோ, இதை எப்டி உனக்கு புரிய வைக்கிறது?
 


[Image: hqdefault.jpg]

இப்ப உன் பிரச்சினை என்ன? இங்க வர்றதா இல்லை? நீ வர்றதை யாரும் பாக்கக் கூடாதா?
 

அமைதியாக இருந்தாள்.

 

யாரைப் பாத்து புரியாமப் பேசுறேன்னு சொன்ன? எல்லாம் புரிஞ்ச நீ, உன் புருஷனை ஒழுங்கா புரிஞ்சுகிட்டியா?

 

அடிக்க வேண்டிய இடத்தில் அடித்த உடன், அவளுக்கு அவமானமாய் இருந்தது.

 

இங்க பாரு, என் ரேஞ்சு தெரியாம நீ திரும்பத் திரும்ப பேசிட்டிருக்க. ஏதோ ஹெல்ப் கேட்டதுனால செய்ய வந்தேன். அவ்ளோ கஷ்டமா இருந்தா, நீ போகலாம். எனக்கும் டைம் மிச்சம்.

 

என்னுடைய அலட்சியம் அவளை பாதித்தது. மெல்லிய குரலில் சொன்னாள். சாரி, மதன். நீ திடீர்னு இப்படிச் சொன்னதுனால தப்பா நினைச்சிட்டேன்… சாரி.

 

இட்ஸ் ஓகே! இப்பச் சொல்லு. நேத்து அப்ரோச் பண்ணியா? என்ன பண்ணான் உன் புருஷன் உன்னை? ம்ம்?

 

அவளுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. நள்ளிரவு. தன்னை விட வயதில் குறைந்த ஒரு ஆண், அவளிடம், அவளுக்கும், அவள் கணவனுக்கும் மட்டுமேயான ஒரு அந்தரங்கத்தைக் கேட்பது, அதுவும் மிக அதிகாரமாகக் கேட்பது அவளுக்கு கூசியது போலும்!

 

ம்ம்ம்… என்ன ஆச்சு?

 

ஒ… ஒன்னும் நடக்கலை.

 

எப்படி நடக்கும்? என்று கேட்டவன், நேற்று நானும், மோகனும் பேசியதை ஆடியோ ரெகார்ட் பண்ணியதை அவளிடம் போட்டுக் காட்டினேன். பின் சொன்னேன், பிராஸ்டியூட் கூட படுக்குறதுக்கு அவன் ஆர்வமா இருக்கான். ஆனா நீ தேடி வந்தும் உன்னைத் தொடுரதுக்கு அவனுக்கு கசக்குதாமாமா? ஹா ஹா ஹா!

 

ஏன் மதன் இப்டி சிரிக்கிற? நீ சிரிக்கிரது எவ்ளோ அவமானப்படுத்துறா மாதிரி இருக்கு தெரியுமா?

 

யாரு நான் அவமானப்படுத்துறேனா? தொடர்ந்து உனக்கு ஹெல்ப் பண்ண வந்த என்னை நீதான் தேவையில்லாத கேள்வி கேட்டு, உனக்கான அசிங்கத்தை நீயே தேடிக்கிற. நான் என்ன பண்ணட்டும்?

 

ஏன் இப்டி பேசுற? இப்ப நான் சொன்னதுல என்ன அசிங்கம்? என் புருஷன் என்னை ஏமாத்துறது தெரிஞ்சதுதானே?

 

அது தெரிஞ்சதுதான். ஆனா, நீ என்கிட்ட பேசின விதம்? நல்லா யோசிச்சு பாருடி! கட்டின புருஷனே, நீயே வாலண்டியரா போயும், ஒண்ணைக் கண்டுக்கவே இல்லியாம். தொடவே இல்லியாம். இதுல நான் உன்னை நைட்டு ஹெல்ப் பண்ணக் கூப்பிட்டா, நீ தப்பா நினைப்ப இல்ல?

 

என்னுடைய சுரீர் கேள்வி அவளுக்கு இன்னும் அவமானப்படுத்தியது. கண்களில் கண்ணீர் கூட வந்தது.

 

ஆக்சுவலி நான் ஏன் உனக்கு ஹெல்ப் பண்றேன்னு எனக்கு தெரியவே இல்லை. உன் மேலயும், உன் புருஷன் மேலயும் கோவமாத்தான் இந்த வீட்டுக்கு வந்தேன். ஆனா பாரு, உனக்கே ஹெல்ப் பண்ணிட்டிருக்கேன்!

 

ஏன், எங்க மேல என்ன கோபம்?

 

என்ன கோபமா? மனசாட்சியைத் தொட்டுச் சொல்லு. உன் மேல கோபப்பட காரணமேயில்லை??

 

வந்து…

 

சரி நானே சொல்றேன். நீயும், உன் புருஷனும் என் அக்காகிட்ட நடந்துகிட்ட முறைக்கு வேற யாராவதா இருந்தா என்ன பண்ணியிருப்பான் உங்களை?

 
அவள் முகத்தில் அப்பட்டமான அதிர்ச்சி! உனக்குத் தெரியுமா?



[Image: 12963677.jpg?pl=14851]

என் அக்கா, என்கிட்ட எல்லாம் சொல்லிட்டா. நான், கொலை வெறிலத்தான் இந்த வீட்டுக்கே வந்தேன்.
 
நா…நான் காசு மட்டும்தானே கேட்டேன். அது அவ்ளோ பெரிய குத்தமா?
 
நான் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தேன். என் பார்வையின் வீச்சை அவளால் தாங்க முடியவில்லை. தலை குனிந்தாள்.
 
ஒன் புருஷன் யோக்கியதை வந்தவுடனே தெரிஞ்சிருச்சி. அதுனால, அந்த வக்கிரம் புடிச்சவன் நடந்துகிட்டதில் எனக்கு ஆச்சரியம் வர்லை. ஆனா, நீ பொம்பளைத்தானே? நீயே கேவலம் காசுக்காக எப்டியெல்லாம் நடந்துகிட்ட? அசிங்கமாயில்ல உனக்கு?
 
நீ பண்ண பாவம்தாண்டி, உன்னை வாட்டுது. எந்தப் பணத்துக்காக எல்லா அநியாயத்தையும் கண்டுக்காம இருந்தியோ, அதே பணத்தை வெச்சுதான் நீயும் ஏமாந்திருக்க. அதுவும் யாரோட தப்பை கண்டுக்காம இருந்தியோ, அவனே உன்னை ஏமாத்திருக்கான்.
 
ஆவேசத்தில் வந்த என்னுடைய வார்த்தைகளும், அது கொடுத்த வலியும், எனக்கு உண்மை தெரியும் என்பதும் அவளுக்கு மிகப்பெரிய மனச்சோர்வையும், அவமானத்தையும் கொடுத்தது. அவள் சிலை போல் இருந்தாள். சிறிது நேரம் கழித்து கேட்டாள்.
 
எல்லாம் உண்மையும் தெரிஞ்சும் ஏன் என்கிட்ட உண்மையைச் சொன்ன? என்னை வெச்சு ஏதாச்சும் ப்ளான் பன்றியா?
 
ஹா ஹா ஹா! ஏண்டி, என் ரேஞ்சு என்னான்னு நினைச்சிட்டிருக்க? உன் புருஷனை விட 100 மடங்கு பணத்துலியும், செல்வாக்குலியும் பெரிய ஆளு. உக்காந்த இடத்தில இருந்து ஒரு ஃபோன் பண்ணியிருந்தா, நீயும், உன் புருஷனும் அட்ரஸே இல்லாம போயிடுவீங்க. இதுல உன்னை வெச்சு ப்ளான் பண்ணனுமா? நீ என்ன அவ்ளோ பெரிய ஆளா? உனக்குன்னு ஏதாவது ஒர்த்து இருக்கா?
 
நான் வந்ததே உன்னையும், உன் புருஷனையும் எச்சரிச்சுட்டு போலாம்னுதான். ஆனா வந்து பாத்தா, உன் பொழைப்பு ரொம்பக் கேவலமா இருந்தது. அதுனாலத்தான் உனக்கு ஹெல்ப் பண்ணேன். இல்லாட்டி, இந்நேரம் சீனே வேற.
 
என் நேரம் பாத்தியா, ஹெல்ப் பண்ண வந்த என்னை, நீ கொஸ்டின் பண்ணிட்டிருக்க. பழிவாங்க வேண்டிய உன்கிட்ட, நானும் பதில் சொல்லிட்டிருக்கேன். காமெடியா இல்ல? வேற யாராவதா இருந்த, இந்நேரம் என் கால்ல உழுந்து என்கிட்ட நன்றி சொல்லியிருந்திருப்பாங்க. ஆனா நீ கொஸ்டின் பண்ணிட்டிருக்க…
 
என் பேச்சு சரியாக அவளைத் தாக்கியிருந்தது. கையறுநிலையின் உச்சத்தில் அவள். காப்பாற்ற வேண்டிய கணவன், அவளை ஏமாற்றுகின்றான். உறவுகளை, அவள் ஏமாற்றியிருக்கிறாள். பழிவாங்க வந்தவன் பாவம் பார்க்கிறான். எவ்வளவு பெரிய அவமானம்?
 
அவள் கண்களில் தொடர் கண்ணீர்…
[+] 1 user Likes whiteburst's post
Like Reply


Messages In This Thread
RE: வயது ஒரு தடையல்ல! - by whiteburst - 01-08-2019, 08:21 PM



Users browsing this thread: 4 Guest(s)