வயது ஒரு தடையல்ல! - Completed
#54
26.

 
நான் அமரச் சொல்லிவிட்டு அமைதியாக இருந்தேன். அவளே பேசட்டும் என்று.
 
அவளுக்கும் தயக்கம் போலும், எப்படி பேசுவது என்று!
 
பின் கேட்டாள்.
 
ஏன் ரெண்டு நாளா, என்கிட்ட சரியா பேச மாட்டேங்குற? ம்ம்?
 
இதென்ன வம்பா போச்சு. முன்னனாச்சும் மரியாதை கொடுக்கலைன்னு கோபிச்சுகிட்ட. இப்ப அப்படியெல்லாம் கூட நான் நடந்துக்கலியே? அப்புறம் என்ன?
 
இல்ல நீ மரியாதை கொடுக்கலைன்னு சொல்லவேயில்லை. ஏன் பேச மாட்டேங்குறன்னுதான் கேக்குறேன்.
 
[Image: hqdefault.jpg]

என்னான்னு பேசுறது. உன் கணவரைப் பத்தி உன்கிட்டயே தப்பா சொல்லியிருக்கேன். அதை நீ நம்பறீயான்னு எனக்குத் தெரியாது. நான் இந்த வீட்டுக்கு வந்த விருந்தாளி. எனக்கெதுக்கு தேவையில்லாத வேலையெல்லாம்? அதான் அமைதியாகிட்டேன்.

 

பின் மீண்டும் அவள் அமைதியானாள். நானும் அமைதியாகவே இருந்தேன்.

 

பின் திடீரென்று நிமிர்ந்து சொன்னாள், நீ சொன்னதை எல்லாம் நம்புறேன். யோசிச்சு பாத்தா, எவ்ளோ பெரிய முட்டாளா இருக்கேன்னு ரொம்ப வருத்தமா இருக்கு. எதுக்கு இந்த வாழ்க்கைன்னு கூட ஆத்திரம் வருது. நீயும் பேசலைன்னுதான் வருத்தமாச்சு. அதான் கேட்டேன்.

 

நான் அமைதியாகச் சொன்னேன். ஐயாம் சாரி. நானும் கவனிச்சிட்டுதான் இருந்தேன் ரெண்டு நாள பயங்கர யோசனைல இருந்த. அதை டிஸ்டர்ப் பண்ண வேணாமேன்னுதான் சும்மா இருந்துட்டேன். மோகன் ஏதாச்சும் கேட்டாரா, ஏன் இப்டி இருக்கன்னு? நான் வேண்டுமென்றேதான் அந்தக் கேள்வியைக் கேட்டிருந்தேன்.

 

அவள் இல்லை என்றாள்.

 

ம்ம்… நான் உட்பட, பாக்குற எல்லாரும், ஏன் நீ இப்டி இருக்கன்னு யோசிச்சிட்டிருக்காங்க. வேலைக்காரங்க கூட, என்கிட்ட உன்னைப் பத்தி கேட்டாங்க. ஆனா, மோகன் இதைப் பத்தி எதுவும் கேக்கலியா?

 

என்னுடைய பில்டப் கொஞ்சம் அதிகம்தான் என்றாலும், முட்டாளிடம், அது சரியாகத் தன் வேலையைச் செய்தது.

 

ம்க்கும்… அவரு எங்க இதெல்லாம் கவனிக்கப் போறாரு?! கடுப்பாய் வெளி வந்தது அவள் குரல். ஒரு மண்ணும் கேக்கலை…

 

ம்ம்…

 

சரி, என்ன முடிவு எடுத்திருக்கீங்க?

 

அதுக்குத்தான் உன்கிட்ட வந்தேன்.

 

என்கிட்டயா?

 

ஆமா, என்கிட்ட உண்மையை புரிய வெச்சது நீதானே. நீ சொல்லாட்டி நான் முட்டாளாத்தான் இருந்திருப்பேன். அதான் உன்கிட்ட அட்வைஸ் கேட்கலாம்னு…

 

நான் என்ன சொல்ல முடியும்? யுவர் லைஃப். யுவர் ஹஸ்பண்ட். இதுல நான் என்னத்தைச் சொல்ல? நான் மூணாவது மனுஷன் இல்லையா?

 

என்னைப் பொறுத்த வரை நீ மூணாவது ஆளெல்லாம் கிடையாது. இந்த நிமிஷம் நான் உன்னை நம்புறேன்னா, நான் உன்னை மட்டும்தான்.

 

ம்ம்… அப்ப என்னை முழுசா நம்புற? என்ன சொன்னாலும் கேட்ப?

 

கண்டிப்பா கேக்குறேன். என்ன பண்ணட்டும்?

 

அவசரப்படாத? இப்பதான என்கிட்ட சொல்லியிருக்க. நான் யோசிக்க வேண்டாமா?

 

ம்ம்… ஓகே!

 

குட்! ஏற்கனவே ரெண்டு பெட்ல ஜெயிச்சிருக்கேன். இப்ப, உனக்கு ஹெல்ப்பும் பண்ணப் போறேன். இதையெல்லாம் எப்டி கழிக்கப் போற?

 

அவள் குழப்பமாகக் கேட்டாள். என்ன பண்ணட்டும்னு சொல்லு செய்யுறேன்.

 

அதை அப்புறமா சொல்லுறேன். ஆனா, அப்பச் சொல்லுறதை செய்யனும். ஓகே?

 

ம்ம்ம்…

 

சரி உன் ரூமூக்கு போ.

 
தாங்க்ஸ்.

[Image: maxresdefault.jpg]

என்னுடைய பிளான் படி, இப்போது அவள் இன்னும் என் கண்ட்ரோலுக்குள் வர ஆரம்பித்திருந்தாள்.

 

இரண்டு நாட்கள் கழித்து, ஒரு நாள் இரவு, மோகனிடம் யதேச்சையாக கேட்டேன்.

 

என்ன மாம்ஸ், ஆளு ரெண்டு நாளா பிசி போல? இன்னிக்கு ரொம்ப டயர்டா தெரியுறீங்க? செம வேலையோ?

 

வேலைல்லாம் இல்ல மதன். ஆனா, இன்னிக்கு செம மஜா. மதியானத்துக்கு மேல ஒரு புரோக்கர் ஃபோன் பண்ணான், செமத்தியான் அயிட்டம் வந்திருக்குன்னு. அதான் டயர்டு. செம அயிட்டம்தான்… என்று சொல்லி கண்ணடித்தான்.

 

ஆனாலும், உன் காட்டுல மழைதான் மாமா! ஊட்டுல பொண்டாடியை வெச்சுகிட்டு, இப்டி ஆட்டம் போட்டுட்டு வர்ற?

 

மதன், யார் கூட யாரை கம்பேர் பண்ற? அந்த அயிட்டத்தைப் பாத்தா நீயே அசந்துடுவ? நீயும் வயசுப் பையன். கல்யாணம் வேற ஆகலை. உனக்கு எதாவது தேவைன்னா சொல்லு. செமத்தியான் ரேஞ்சுல இருக்கும். எதுவும் லோக்கல் கிடையாது. செம குவாலிட்டி ஆளுங்க.

 

யோவ்… நீ ஆளை விடு என்று சொல்லி விட்டு நகர்ந்தேன்.

 

மோகன் பார்க்காத ஒரு சமயத்தில், சீதாவிடம் கண்ணசைத்து, ரூமுக்கு வரும்படி சைகை செய்துவிட்டு சென்றேன்.

 

சிறிது நேரம் கழித்து வந்தாள். வேகமாகக் கேட்டாள்.

 

என்ன மதன்? சீக்கிரம் சொல்லு. அவரு இருக்காரு.

 

நான் அமைதியாகச் சொன்னேன்.

 

இன்னிக்கு நைட்டு உன் புருஷனை, நீயா அப்ரோச் பண்ணு. எப்டி ரெஸ்பான்ஸ் பண்றான்னு சொல்லு!
 
[Image: 0.jpg]

என்ன மதன் இதெல்லாம்? இப்படி பேசிகிட்டு இருக்க?

 

நான் கடுப்பாய் சொன்னேன். நீதான்டி என்கிட்ட வந்து ஹெல்ப் கேட்ட. நான் சொல்லறதை எல்லாம் செய்யுறேன். கண்ணை மூடிட்டு நம்புவேன்னு நீதான் சொன்ன. அதான் அப்பவே கேட்டேன், உன்னை நம்பலாமான்னு? இப்ப புத்தியை காமிச்சிட்ட பாத்தியா?

 

அய்யோ, சாரி மதன். நீ திடீர்னு சொன்னதும் எனக்கு வேற மாதிரி ஆகிடுச்சி. அதான். சாரி. நீ சொல்ற மாதிரியே ட்ரை பண்றேன். ஆனா எதுக்குன்னு…

 

கண்டிப்பா சொல்றேன். ஆனா இப்ப இல்ல. நாளைக்கு ரிசல்ட்டை சொன்னதுக்கப்புறம்.

 

அவளுக்கு கொஞ்சம் கூசியது. தன்னை விட வயதில் சின்னவன், தன்னுடன் பேசும் விஷயத்திலும், அவளை கண்ட்ரோல் செய்வதிலும். அதுவும் செக்ஸ் சார்ந்த விஷயத்தில்…

 
பின் சரி என்று தலையாட்டிவிட்டு சென்றாள்.
[+] 1 user Likes whiteburst's post
Like Reply


Messages In This Thread
RE: வயது ஒரு தடையல்ல! - by whiteburst - 01-08-2019, 08:14 PM



Users browsing this thread: 9 Guest(s)