மூன்றாம் உலகம்
#3
ராமானுஜத்தின் கதவை இருவரும் மாறி மாறி தட்டினர். கதவு திறந்தது ராமானுஜம் வெளியே வந்தார். அவரது முகத்தில் அதிக மகிழ்ச்சியும், சிறிது குழப்பமும் தெரிந்தது. 
அருண்: அப்பா இங்க என்ன நடக்குது.
1
ராமா: நாம இப்ப ஒரு parallel dimensionல இருக்கம்.
அவர் சொன்னதைக் கேட்டு முழித்துக் கொண்டிருந்த இருவரையும் ராமானுஜம் உள்ளே அழைத்து விளங்கப்படுத்த தொடங்கினார்.

ராமா: என்னோட நோக்கமே உலகில பெருகி வரும் சனத்தொகையை கட்டுப்படுத்துவது தான். அதற்காக கஷ்டப்பட்டு வேலை பார்த்து நான் கண்டுபிடிச்சது தான் இந்த dimension. Dimension என்றது நம்ம உலகத்துக்குள்ள ஒளிஞ்சி்ட்டு இருக்கிற இன்னொரு உலகம். இப்படி நிறைய உலகங்கள் இருக்கு முழுக்க பாலைவனத்தால் ஆன உலகம், முழுக்க முழுக்க பனியால் ஆன உலகம். ஆனா இருக்கிறதிலயே சிம்பிளான உலகம் இதுதான். என்னுடைய ஆராய்ச்சி மட்டும் சரியா அமைஞ்சா நம்ம உலகத்திற்கும் இந்த உலகத்திற்கும் பாலம் ஒன்னு அமைச்சு பாதிப்பேர இங்கயே குடியேத்திடலாம்.

ஹாலிவுட் படங்கள் பார்ப்பதனால் அருணுக்கு ராமானுஜம் சொல்வது ஏதோ கொஞ்சம் புரிந்தது. ராதாவுக்கு எதுவுமே புரியவில்லை.அவளுக்கு புரிந்தது ஒன்னே ஒன்னுதான் நாம இன்னொரு உலகத்தில இருக்கம்!!!!!!!!!!!

அருண்: சரிப்பா நாம இங்க இருந்து எப்போ புறப்படுறம்.
ராமா: அது...வந்து.....வந்து நாம இங்க வந்தது இந்த மிஷின பயன்படுத்தித்தான். இப்போ இதில சின்ன பிரச்சினை அத சரிபண்ணித்தான் இங்கிருந்து போக முடியும். இத.....அத.....சரிபண்ண 10 நாள் ஆகும்.

ராதா: என்னது 10 நாளா? அதுவரை நாங்க இரண்டு இங்க என்ன பண்றது?

ராமா: ஆ..நீங்க வேணா சுத்தி பாருங்க.

அருண்: ஆமாம்மா!!! அப்பா சொல்றது நல்ல ஐடியா. நமக்கும் பொழுது போற மாதிரி இருக்கும்

ராதா: சரி அருண் அப்பா இங்க இருக்கட்டும் நாம போய் சுத்திட்டு வந்திடலாம்.

சிறிது நேரத்தின் பின் அருண் காட்டை சுத்தி பார்க்கப்போகும் சந்தோஷத்தில் வேக வேகமாக ஆயத்தமாகினான். 

அருண்: அம்மா நான் ரெடியாயிட்டன். நீ ரெடியா?

ராதா: நான் ரெடி அருண்....... என்று தன் சாரியை சரிசெய்து கொண்டு வந்தபடியே கூறினாள்.

அருண்: அம்மா...............என்னம்மா............இது................

ராதா: ஏன்டா.......என்னாச்சு??

அருண்: என்னம்மா புடவ கட்டியிருக்க. நாம என்ன கோயிலுக்கா போறோம்.

ராதா: ஏன்டா அப்டி சொல்ற?

அருண்: அம்மா....... காட்டுக்குள்ள எல்லாம் புடவ உடுத்துகிட்டு நடக்க முடியாதுமா............... நடக்க கஷ்டமாயிருக்கும்.................ஏதாவது செடி கொடில பட்டு கிழிஞ்சு போயிரும்மா. சுடிதார் மாதிரி ஏதாவது இருந்தா போட்டு வாம்மா.

ராதா: சுடிதாரா? நான் ரொம்ப நாளா அதெல்லாம் போடல. ஆனாலும் சரிடா நான் நான் ட்ரை பண்றன்.

ராதா ஏதோ யோசனையில் தன் அறையை நோக்கி நகர்ந்தாள். அருணை அதற்கிடையில் ராமானுஜம் அழைத்து அவர்களின் பாதுகாப்பிற்காக சில உபகரணங்களை கொடுத்தார்.
அருண் அந்த உபகரணங்களை பார்த்துக் கொண்டு இருந்த போது ‘‘அருண் சரியா இருக்காடா” என்று கேட்ட படியே ராதா வந்தாள். ஒரு தடவை தலையை நிமிர்த்தி ராதாவை பார்த்தவன். ஆட்டம் அசைவின்றி நின்று கொண்டிருந்தான்.
அருண் தனக்கு நினைவு தெரிந்த நாளிலிருன்ந்து ராதா சுடிதார் அணிந்து பார்த்ததில்லை இப்போது தான் முதல் முறை பார்க்கின்றான். அவளுடைய அங்கங்களை அந்த சுடிதார் மேலும் அழகு படுத்திக் காட்டியது. 

அருண்: ஆமா நீங்க யாரு? என்னோட அம்மா எங்க?

ராதா: டேய் என்ன நக்கலா? அடி வாங்குவ. சரி வா போலாம்
Like Reply


Messages In This Thread
RE: மூன்றாம் உலகம் - by Rukuktp - 01-08-2019, 06:14 PM



Users browsing this thread: 1 Guest(s)