01-08-2019, 05:59 PM
(This post was last modified: 01-08-2019, 05:59 PM by Rukuktp. Edited 1 time in total. Edited 1 time in total.)
திருச்சியிலிருந்து பாண்டி செல்லும் பேருந்தில் ஏறினேன்.மணி இரவு 11 என்பதால் பேருந்தில் ஆங்காங்கே 4,5பேர் அமர்ந்திருந்தனர்.தூங்கிச் செல்ல வசதியாக இருக்குமென கடைசிச் சீட்டில் அமர்ந்துக்கொண்டேன்.வண்டி புறப்பிடும் நேரத்தில் ஒருவர் ஏறினார்.படிய வாரிய தலை,திருத்தம் செய்திருந்த மீசை,கட்டுக்கோப்பான உடல்.வயது ஏறக்குறைய 35 இருக்கும்.நான் கடைசிச் சீட்டில் அமர்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு எனக்கு முன்சீட்டில் அமர்ந்தார்.வண்டி புறப்பட்டது.
ஐ யாம் மோகன்.
ஐ யாம் தினேஸ்.
எந்த ஊருக்கு போரிங்க தம்பி
பாண்டி
பாண்டியா டேரைக்ட் பஸ் இருக்கு அதுல போகலையா
இல்லைங்க இதுல போனதான் தூங்கிக்கிட்டே போகமுடியும்.மத்த பஸ்லெல்லாம் படம் போட்டு தூக்கத்த கெடுத்துடுவாங்க அதான்.
okபா.