பெண்ணாக மாறிய கதை !
#9
வீட்டுக்கு வந்தோம்!

நான் புடவை அணிய வேண்டியதை நினைக்கும் போது வெட்கம் பிடுங்கி தின்றது. கோபமாகவும் இருந்தது.

"சட்டையை கழட்டு. ப்ளௌஸ் ட்ரை பண்ணலாம்” என்று அம்மா அதட்டும் தொனியில் சொன்னார்.
நான் சட்டையை கழற்றினேன். அம்மா ஒரு ப்ளௌஸ் கொடுத்தார்கள். கைகளை மிகவும் கஷ்டப்பட்டு உள்ளே நுழைக்க வேண்டியிருந்தது.

"அம்மா, இது ரொம்ப டைட்டா இருக்கும் போல" என்றேன் நான்!

"அதெல்லாம் இல்லே! இப்படித்தான் இருக்கணும். டைட்டா  இருந்தாதான் பாக்க நல்லா  இருக்கும்." என்றாள் அம்மா!
இவ்வளவு நாள் காலர் வச்ச சட்டையவே போட்டுட்டு ப்ளௌஸ் போடும் போது முதுகு முழுவதும் திறந்திருப்பது போல் இருந்தது.

"முதுகு ரொம்ப கீழ இருக்குற மாதிரி இருக்கும்மா"

 ”இதுதான் இப்போ fasion  ஆயிட்டு வருது...சரி ப்ரா போடலாமா?"

"எனக்கு எதுக்கும்மா அதெல்லாம்?"

"பிரா  போடாம ஜாக்கெட் போட்டா எல்லாரும் ஒரு மாதிரி பாப்பங்கடா.அதுவும் வைட் ப்ளௌஸ் னா ரொம்ப மோசமா இருக்கும் " என்றாள் அம்மா!

"இப்போ வேண்டாம். அப்புறம் பாத்துக்கலாம்" என்றேன் நான் ! 


[Image: 00221917dead0a92073901.jpg]


”ம்ஹும்” என்று சொல்லி அம்மா பிராவை மாட்டி பின் பக்கம் ஹூக் செய்தார்கள். பின்னர்,  ப்ளௌஸ் அணிவித்தார்கள்.
என்னை கண்ணாடியில் பார்க்க சொன்னாள் அம்மா!

பிரா  ஸ்ட்ராப் ப்ளௌசினுள்  தெளிவாக தெரிந்தது..

"அம்மா, உள்ள உள்ளதெல்லாம் தெரியுதும்மா"

"அது அப்படிதாண்டா இருக்கும். எல்லாம் சரியா  வரும். இன்னும் ஒரு வாரத்தில உனக்கு புடவை கட்டி பழக்கணும்...சரி, நாடார் சாமான் எப்படி இருந்தது” என்றாள் சிரித்துக்கொண்டே!
Like Reply


Messages In This Thread
RE: பெண்ணாக மாறிய கதை ! - by Mouni1 - 01-08-2019, 03:40 PM



Users browsing this thread: 4 Guest(s)