பெண்ணாக மாறிய கதை !
#5
பிரின்சிபால் திரும்ப போன் செய்தார்.

"எல்லா  ஸ்டாஃபும் ராஜா ஜாயின் பண்ண  கூடாது என்பதற்காகத்தான் அந்த புடவை விதிமுறையை  காட்டுறாங்க! அவன் ஜாயின் பண்ணிட்டா அப்புறம் மாறிருவாங்க."

"அப்போ ராஜவ புடவை கட்டிட்டு வர சொல்லுறிங்களா?"

"ஆமா. ஒரு ஒரு வாரத்துக்குதான். அதுக்கப்புறம் எப்படியும் ரூல்ஸ் மாத்த எல்லோரும் சம்மதிச்சுருவாங்க."

"எனக்கு என்னவோ இது சரின்னு தோனல." என்றாள் அம்மா!

"இப்போதைக்கு இதுதான் நமக்கு இருக்குற ஒரே சான்ஸ்."

"சரி. நான் வீட்டில பேசிட்டு சொல்லுறேன்."

அம்மா ரொம்ப நேரம் யோசிச்சதுக்கு அப்புறம் எங்கிட்ட சொன்னாங்க.

"ராஜா, உன்கிட்ட இதை நான் கேக்க கூடாது. எனக்கு வேற வழி தெரியல. பிரின்சிபால் சொன்ன மாதிரி புடவை கட்டிட்டு காலேஜ் போக உனக்கு சம்மதமா ?"

"என்னம்மா சொல்லுறிங்க? நான் பையன். நான் எப்படி புடவை  கட்ட முடியும்"

"அது சரி ராஜா. நமக்கு வேற வழி இல்ல. எல்லா காலேஜ்லேயும் அட்மிஷன்  முடிஞ்சு போச்சி! நாம பணமும் கட்டி ஆச்சி! இப்போ வேற காலேஜ்ல அட்மிஷன் கிடைக்கறது ரொம்ப கஷ்டம். அதிகமா போனா ஒரு வாரத்துக்குதான். அதுக்குள்ள  ரூல்ஸ் சேஞ்ச் பண்ணிடலாம்னு பிரின்சிபால் சொல்றாங்க."

நீண்ட விவாதத்தின் பிறகு என்னை சரி என தலை அசைக்க வைத்தார்கள்.

"இன்னும் காலேஜ் திறக்க 10 நாள் தான் இருக்கு. வா, நாம போய் காலேஜ் ஃயூனிபார்ம் எடுத்துடலாம்” என்றாள் அம்மா!

"நான் வரல. நீங்க போயி எடுத்துட்டு வாங்க." என்றேன் நான்!

“சும்மா வாடா” என்றாள் அம்மா!


[Image: 1.jpg]


அவள் செய்த காரியம் என்னை பிரமிக்க வைத்தது. என்னை இழுத்து லேசாக கிஸ் அடித்தாள்.

நாங்கள் கடைக்கு சென்றோம் !
Like Reply


Messages In This Thread
RE: பெண்ணாக மாறிய கதை ! - by Mouni1 - 01-08-2019, 02:29 PM



Users browsing this thread: 6 Guest(s)