01-08-2019, 01:16 PM
"யோவ் மாமா. என்ன பார்த்துடும் பார்க்காத மாதிரி போற.." பீடியை வலித்துக் கொண்டே கேட்டான் சிவசண்முகம்.
"எங்கே என்ன வேலைன்னு இங்க சொல்லமுடியாது. வேறெதுவும் கேட்காதே வேணுமுன்னா வடக்கால போறேன் பின்னாடியே வா.." என்றான் வேலுச்சாமி
ஏதாவது விசயம் இருக்கும். இல்லாட்டி வடக்கால பழைய சுடுகாடு மட்டும்தான் இருக்கு. அங்க எதுக்கு மாமன் போகனுமுன்னு பின்னாடியே போனான் சிவசண்முகம்.
சிறிது நேரத்தில் சுடுகாட்டை அடைந்திருந்தார்கள். வேலுசாமி நெடுக உயர்ந்திருந்த புன்னை மரத்தின் மீது ஏறினான்.
“யோவ் என்னையா குரங்குமாதிரி மரத்துல ஏறிக்கிட்டு இருக்கே.”
“சத்தம் போடாதே. மேலே வா”. தட்டுதடுமாறி ஏறிய சிவசண்முகத்திற்கு கண்கள் விரிந்தன.
“யோவ் என்னையா இது. தூரத்திலேயிருந்து பார்த்தா வெறும் மரம்மாதிரி தெரிஞ்சுச்சு. நீ என்னடான்னா. இங்கே மரக்கிளைலேயே வீடு மாதிரி அமைச்சு. என்னனென்னமோ வைச்சுருக்க."
“மாப்பள, இது என்னோட ரகசிய அறையில ஒன்னு"
"ரகசிய அறை. அதுலையும் ஒன்னா. என்னையா ஏகத்துக்கும் இது மாதிரி மரத்துல செஞ்சு வைச்சுருக்கியா.'
"போடா. இந்த வேலுவோட மகிமையெல்லாம் உனக்கெங்க தெரியப்போகுது. நாம இப்ப வந்த வேலைப் பார்ப்போம். '
"என்ன வேலையா"
"மணி எத்தனை?"
"எத்தனை மணியா இருந்தா என்னையா."
"டேய். சொன்ன… என்ன மணின்னு கேட்டா. அத மட்டும் சொல்லு. "
"ம்.. சாந்திரம் 4 ஆகப்போகுது."
"இப்படி சொல்லுடா. அத வுட்டுட்டு பெரிய நக்கீரனுக்கு பொறந்தவன் மாதிரி கேள்வி கேட்டுக்கிட்டே கிடக்க."
பிறப்பைப் பற்றி சொன்னதும், சிவசண்முகம் மௌனமானான்.
கொஞ்ச நேரத்தில் பைக் சத்தம் கேட்டது. யாரது என்று சிவசண்முகம் சிந்திக்கொண்டிருந்தான். ஆனால் வேலுச்சாமி அங்கே கட்டிவிட்டிருந்த பைனாக் குலரை எடுத்து மரக்கிளைகளிடையே பார்த்தான். யாருமில்லாத சுடுகாட்டிற்குள் ஒரு இளைஞன் முன்னே நடந்து செல்ல, பின்னே தலையோடு துப்பட்டாவை போட்ட பெண் பின்தொடர்ந்தது.

sagotharan