01-08-2019, 01:08 PM
போலீஸ்காரன் பொண்ணு
தேரையூர் காவல் நிலையம்...
"செபாஸ்டின். நீங்க இன்ஸ்பெக்டரா இருக்கலாம். அதுக்காக நீங்க சொல்லறதையெல்லாம் கேட்டுக்கிட்டு நடக்கமுடியாது. மேலிடத்திலிருந்து செம பிரசர். நீங்க எதுக்கு தேவையில்லாம அரசியல்வாதிகளையெல்லாம் பகைச்சுக்கறீங்க."
"சார். அந்த எம்.எல்.ஏவோட பையன், நேத்து ராத்திரி செமையா குடிச்சுட்டு ரொட்டுல படுத்துக் கிடந்த பிளாட்பார்ம் பொண்ணுக்கிட்ட வம்பிலுத்திருக்கான். அவங்க ஒன்னா சேர்ந்து அடிச்சு இழுத்துவந்து ஸ்டேசன்ல ஒப்படைச்சுருக்கானுங்க."
"அதெல்லாம் சரி செபாஸ்டின். அதுக்குன்னு நீங்க எம்.எல்.ஏ பையன் மேல எப்ஐஆர் எப்படி போடலாம். இப்ப எவ்வளவு பிரசர் தெரியுமா.
உங்கல லா அண்ட் ஆட்ரல இருந்து சுத்தமா தூக்கப் போராங்க.முன்னாடியெல்லாம் குற்றவாளிக்கு நீங்க கொடுத்த சிவியர் பனிஸ்மெண்ட் பிரட்சனையெல்லாம் இப்பதான் தலைதூக்கப் போகுது. என்னமோ இனி ஆண்டவன்தான் உங்களைக் காப்பாதனும். அது சரி இன்னைக்கு என்ன நாள் தெரியுமா. சனிப் பெயர்ச்சி."
"எனக்கு அதெல்லாம் தெரியாது சார். நான் கிறிஸ்டின்." என்றார் அப்பாவியாக..
"செபாஸ்டின், எங்களுக்கு சனி பிடிக்கறமாதிரி உங்களுக்கு எம்.எல்.ஏ பிடிச்சிருக்கான். வேற என்ன சொல்ல. யு கோ நவ்...."
டிஜிபி அறையிலிருந்து இன்ஸ்பெக்டர் செபாஸ்டியன் வெளியே வந்தார். ச்சே.. சட்டத்துக்கு முன்னாடி எல்லோரும் சமமுன்னு சொல்லறதெல்லாம் வெறும் வேசம். இங்க பணமும் பவருக்கும் மாறடிக்கிற கூலிகள் மாதிரி ஆகிட்டோம்.

sagotharan