01-08-2019, 12:15 PM
(This post was last modified: 01-08-2019, 12:17 PM by Mouni1. Edited 2 times in total. Edited 2 times in total.)
பெண்ணாக மாறிய கதை - 1
இன்று கல்லூரியின் முதல் நாள். நான் வெள்ளை புடவை அணிந்து தயாராகி கொண்டிருக்கிறேன்.
என் பெயர் ராஜா. ஆம், நான் ஓர் ஆண். இரண்டு மாதம் முன்பு வரை நான் இவ்வாறு புடவை அணிவேன் என கனவிலும் எதிர்பார்த்ததில்லை.
எனக்கு அப்பா இல்லை. அம்மா ஒரு மத்திய அரசாங்க அதிகாரி. அடிக்கடி வேலை மாற்றம் இருக்கும். எனக்கு படிப்பில் அவ்வளவு ஆர்வம் கிடையாது. சராசரியாக படிப்பேன்.
12th எக்ஸாம் நெருங்கும் சமயத்தில் அம்மாவுக்கு transfer வந்தது. தமிழ்நாட்டின் வேறு பகுதிக்கு முன்று மாதத்தில் மாற வேண்டும். தேர்வு முடிவுகளும் அதற்குள் வந்துவிட்டது.
நான் 980/1200 வாங்கினேன். வீடு மாறிய பின் கல்லூரியில் சேர்வதற்கான வேலைகளை ஆரம்ம்பிதோம். எனக்கு என்ன செய்வது என தெரியவில்லை. அருகினில் ஒரு கலை அறிவியல் கல்லூரி இருக்கிறது. B.Sc Physics அப்பளை செய்தேன். கிடைக்கவில்லை.
அம்மா அவர்களுக்கு தெரிந்த தொடர்புகள் மூலம் முயற்சி செய்தார்கள். என்னுடைய marks குறைவாக இருந்ததால் இடம் கிடைப்பது கடினமாக இருந்தது. கடைசியில் பக்கத்தில் உள்ள ஒரு ஊரில் ஒரு நர்சிங் காலேஜ் இருக்கிறது. அம்மாவின் தோழி அங்கு Pricipal ஆக இருக்கிறார். அவர் மூலம் அந்த கல்லூரியில் இடம் கிடைத்தது.
அந்த கல்லூரியில் இது வரை ஆண்கள் யாரும் படித்ததில்லை. கல்லூரி திறப்பதற்கு ஒரு வாரம் முன் அங்கு சென்று எல்லா Feesம் கட்டி விட்டோம். நான் மட்டும் தான் ஒரே ஆணாக இருந்தேன். எல்லோரும் பெண்கள். அங்கேயே uniform விற்றார்கள். வெள்ளை புடவைதான் uniform. நான் என்ன uniform அணிவது என குழப்பமாக இருந்தது. அம்மா Prinicipal கு போன் செய்தார்கள். அவர் இன்னும் சில நாளில் முடிவு செய்வோம் என சொன்னார். ஒரு ஞாயிற்று கிழமை பிரின்சிபாலிடம் இருந்து போன் வந்தது. அம்மா எடுத்தார்.
"ஒரு கெட்ட செய்தி. உன் மகன் எங்கள் காலேஜில் சேர முடியாதுன்னு தோனுது. எங்க காலேஜ் கோ-எட் தான். அனால் இது வரை பசங்க யாரும் சேர்ந்ததில்லை. பொண்ணுங்க மட்டும்தான். காலேஜில Gents Toilet கூட இல்ல. இனிமேல்தான் ஏதாவது பண்ணனும். மத்த staff யாருக்கும் ஒரு பையன் சேர்வது பிடிக்கவில்லை. அவங்க எல்லோரும் எப்படியாவது ராஜா வை join panna விடாம தடுக்க பாக்கிறாங்க. எப்போவோ எழுதுன rules புக்ஸ் எ refer பண்ணி எல்லோரும் புடவை கடடிக்குட்டுதான் வரணும்னு சொல்லுறாங்க.",
பிரின்சிபால்
"அது எப்படிங்க, ஒரு பையன் புடவை கட்டிகுட்டு வர முடியும்? நாங்க எல்லா fees ம் கட்டிட்டோம். இப்போ வந்து அட்மிசண் கேடயதுன்னா, நாங்க என்ன செய்வோம்? மத்த எல்லா காலேஜிலேயும் வேற அட்மிசன் க்லோஸ் பண்ணிட்டாங்க. உங்களத்தான் நாங்க நம்பி இருக்கோம்." -அம்மா
"நான் என்ன செய்ய, எல்லாம் ரூல்ஸ் புக்ல இருக்கு. இப்போ ரூல்ஸ் மாத்தணும்னா அடுத்த வருஷம் எல்லா staff ம் அனுமதிச்சதான் மாத்தலாம். இந்த வருடம் இதுதான் rules. "All Students must wear white saree as uniform. Hair should be tightly braided, hair buns are preferred.""
"நான் உங்களுக்கு திரும்ப போன் பண்ணுறேன். ஏதாவது பன்னி ரூல்ஸ் மாத்த முடியுமான்னு பாருங்க."
அம்மா போன் cut பண்ணிட்டு எங்கிட்ட சொன்னங்க.
"காலேஜில எல்லாருக்கும் வெள்ளை புடவைதான் uniform. இப்போ என்ன செய்ய?", என்ற அம்மா என்னை பார்த்து,
"வெள்ளை புடவையில் நல்லாதான் இருப்ப! என்று கிண்டல் செய்ய, எனக்கு கோபம் வந்தது!
"வாய முடுடி" கோபத்துடன் அவளை பார்த்தேன். பிறகு சட்டென்று நிதானத்திக்கு வந்து ஸாரி கேட்டேன்!