மாலதி டீச்சர் by JNS
DEAR Johnypowas,

உங்கள் கதை திரிகளை முழுமையாக பார்க்கவில்லை... ஆனாலும், இந்த கதை by JNS, மற்றும் பிற கதைகள், உதாரணமாக, அன்பளிப்பு: கணவரின் உத்தியோக உயர்வுக்கு(suba), சுதா அண்ணியும் நானும், மான்சி கதைகள் by sathiyan, screw driver ஸ்டோரீஸ், மற்றும் பல கதைகளை மீள் பதிவு செய்து புண்ணியம் தேடிக்கொண்டுள்ளீர்கள்... பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள்..

அதே சமயத்தில் என்ன ஒரு வருத்தம் என்றால், இவை நிச்சயம் உங்கள் கதைகள் கிடையாது... இது EXBII, XOSSIP, வரலாறு தெரிந்தவர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.... பல காதாசிரியர்களின் முயற்சியால் மற்றும் உழைப்பால் விளைந்தவை இவை..
இவற்றை மீள் பதிவு செய்யும்போது, முதல் பதிவிலேயே அவர்களுக்கு உரிய CREDIT கொடுத்து இரண்டு வரிகள் எழுதி பிறகு அவர்களின் கதைகளை பதிவு செய்திருந்தால் கதைக்கு உரிமை உரியவர்களுக்கு அங்கீகாரமும் கிடைத்திருக்கும்... உங்களின் மதிப்பும் இன்னும் உயர்ந்திருக்கும்...

(சில கதைகளின் தலைப்பில் அவர்களது பெயரை சேர்த்து போட்டுள்ளதை கவனித்துவிட்டுதான் சொல்கிறேன். தலைப்பில் மொட்டையாக சொல்வதைவிட, முதல் பதிவில் சற்று விளக்கமாக (இரண்டு வரிகள் போதுமானது) சொல்லியிருந்தால், மாண்பாக இருந்திருக்குமல்லவா?)

ஏதோ மனதில் பட்டதை சொல்லிவிட்டேன்.. தவறாக இருந்தால் மறந்துவிடவும்....

நம்கீன்..
Like Reply


Messages In This Thread
RE: மாலதி டீச்சர் by JNS - by namkeenwali - 31-07-2019, 10:07 PM



Users browsing this thread: 12 Guest(s)