சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan)
சங்கீதா - இடை அழகி 49
முந்தானையை பட்டையாக மடித்து, அவளது தோளில் போட்டு safety pin ஐ தனது sleeveless blouse தோள் பட்டையுடன் முந்தாயையை சரியாக வைத்து குத்திக்கொண்டே மீண்டும் கண்ணாடியில் குமாரின் முகத்தைப் பார்த்து பேச ஆரம்பித்தாள்…. – “இன்னொரு விஷயத்தை நான் உங்களுக்கு முன் கூட்டியே சொல்லிடுறேன். இன்னைக்கு நடக்க போற functionக்கு நான் தொகுப்பாளரா இருப்பேன். அப்புறம் உங்களுக்கு சொல்லலைன்னு அதுக்கும் ஏதாவது மனச போட்டு குழப்பிக்காதீங்க. என்னது? தொகுப்பாளரா? – குமாரால் சுத்தமாக நம்ப முடியவில்லை.


“ஆமாம், Mr.Raghav request பண்ணி கேட்டார்.” “ஒஹ்ஹ் அவரே கேட்டாரா?” – “குரலில் வார்த்தைகள் அழுத்தி சத்தமாக வந்தன குமாரிடம் இருந்து” ஆமாம், ஆனால் அவர் கேட்டதுக்காக நான் இதை ஒத்துக்கல. Personally என் மனசுக்கு interested ஆக இருந்துச்சி, அதான் சம்மதிச்சேன்.” – வழக்கம் போல தாலியை இரு முலைகளுக்கும் இடுக்கினில் சொருகி ரவிக்கையின் மேல் கொக்கிகளை பிரா பட்டை தெரியாத வண்ணம் அழுத்தி மாட்டிக்கொண்டு பேசினாள். “இதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன்.” – மனைவியை நேசிக்கும் சில கணவர்களுக்கே தன் மனைவி சில நேரங்களில் புகழ்ச்சி அடைவதில் ஒரு ரகசிய பொறாமை இருக்கும். குமார் என்றாள் கேட்கவே வேண்டாம். உடனடியாக மனதில் எதையும் வைத்துக்கொள்ளாமல் மிகவும் obviousஆக (வெளிப்படையாக) முறைத்து ப் பார்த்து கத்தினான். “ஹ்ம்ம்… as expected..” – என்று மெதுவாக காதில் கம்மல் திருகாணியை திருகிக்கொண்டே கண்ணாடியை ப் பார்த்து முணுமுணுத்தாள் சங்கீதா. என்ன as expected? நான் பேசுறது உனக்கு அவ்வளவு எலக்காரமா இருக்கா? – நன்றாகவே குரலை உயர்த்தி பேசினான் குமார். அருகில் உள்ள ரஞ்சித்தின் பிளாஸ்டிக் sippar குமாரின் கோவத்துக்கு இறை ஆனது, அதை தன் கையில் அழுத்தி நசுக்கிக் கொண்டே கோவத்துடன் குமார் பேசிக்கொண்டிருக்க…. (தனது ஒரு விரலை குமார் நசுக்கும் sippar நோக்கி நீட்டியபடி பேச ஆரம்பித்தாள் சங்கீதா..) “இந்த மாசம் அந்த மாதிரி இன்னொரு sippar நம்ம குழந்தைக்கு உங்களால வாங்கிக்குடுக்க முடியும்னா அதை நசுக்குங்க. இல்லைனா அதை அந்த இடத்துல வெச்சிட்டு வாய் பேசுற என் கிட்ட வாக்குவாதம் பண்ணுங்க. என் குழந்தையோட பொருள் மேல உங்க ஆவேசத்தை காமிக்காதீங்க. – ( குமார் அளவுக்கு குரல் எழுப்பவில்லை, அமைதியாகவே அவனை நோக்கி பேசினாலும் வார்த்தைகள் powerfull ஆக வந்தது சங்கீதாவின் வாயிலிருந்து.) ஒஹ்ஹ்…. தொட்டு தாலி கட்டின புருஷண்டி, என் கிட்டே அவ்வளோ திமிரா பேசுறியா நீ..?…. – முகம் சற்று வேர்த்தது குமாருக்கு. (கோவத்தில் blood pressure அதிகம் ஆனால் சற்று வியர்ப்பது இயற்கை) சங்கீதா அந்த வார்த்தைகளை கொஞ்சமும் மனதுக்கு எடுத்துக்கொள்ளவில்லை. தன்னை disturb செய்துகொள்ளாமல் அவளுக்கென முன்பு வாங்கி வைத்த make-up kit, மற்றும் dressing accessories எல்லாத்தையும் pack செய்துகொண்டிருந்தாள். ஆண்கள் கோவமாய் இருக்கும்போது பெண்கள் உடனுக்குடன் பதில் பேசினால் கூட பரவையில்லை, ஆனால் ஒரு ஆண் ஆவேசமாய் பேச பேச அதைக் கேட்டுக்கொண்டு அமைதியாய் மற்ற வேலைகளை அவன் கண் முன் அவள் செய்யும்போது ஏற்கனவே இருக்கும் கோவம் இன்னும் அதிகரிக்கும். அந்த வகையில், சங்கீதா பதில் ஏதும் கூறாமல் அவள் வேலையை அமைதியாய் தொடர்வதைக் கண்டு மீண்டும் கொதித்தான் குமார் “என்னடி நினைச்சிக்குட்டு இருக்கே பதில் பேசுடி” – மீண்டும் குரலை உயர்த்தினான் குமார். இஸ்ஸ்… செப்பா…. ஒன்னு சொல்லுறேன் கேட்டுக்கோங்க.. (ஒரு நொடி குமாரின் கண்களை நேருக்கு நேர் பார்த்தாள், ராகவ் சொன்னது ஒரு கணம் நினைவுக்கு வந்ததை அப்படியே கூறினாள்.) “Tie கட்டினவன் எல்லாம் professional ஆகிட முடியாது, தாலி கட்டினவன் எல்லாம் புருசன் ஆகிட முடியாது.” என் மனசுல உங்க மேல இருக்குற மரியாதை வளரனும்…. அதுக்கு ஒரு கணவனா நீங்க கவணம் செலுத்தணும், அது உங்க கடமை. சும்மா என்னை கட்டிக்குட்டு ரெண்டு பெத்துகுட்டா மட்டும் போதாது, கட்டிகிட்டவ மனச கொஞ்சம் புரிஞ்சிக்கனும்.சங்கீதா பேசுகையில் ஆதித்யா சேனலில் “எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்” என்ற விவேக் காமெடி ஓடிக்கொண்டிருந்தது அதைக் கேட்டவுடன் குமாருக்கு சாதாரணமாக இருந்த கோவம் இன்னும் அதிகம் ஆகி TV plug ஐ புடுங்கி எறிந்தான். – தாழ்வு மனப்பான்மை உடயவர்களுக்கே உரிய ஆபத்தான குணம் இது. தன்னை சுத்தி சம்மந்தம் இல்லாமல் நடக்கும் விஷயங்களையும் தன் பிரச்சினைகளுடன் கோர்த்துக்கொண்டு தனது கோவத்தை அவசியம் இன்றி அதிகப்படுத்திக் கொள்வார்கள். இதைக் காணும் இரு குழந்தைகளையும் “எழுந்து குளிச்சி ரெடி ஆகணும், சீக்கிரமா கிளம்புங்க வாங்க வாங்க வாங்க…” என்று சிரித்துக்கொண்டே ஹாலில் அவர்கள் கண் முன் ஒன்றும் நடக்கவில்லை என்பது போல அவர்கள் இருவரையும் பார்த்து கை பிடித்து bathroom க்கு அழைத்து சென்று குளிப்பாட்ட ஆரம்பித்தாள் சங்கீதா. “முடிவா என்னதான் சொல்லுற?” – குழந்தைகளை குளிப்பாட்டிக் கொண்டிருக்கும் சந்கீதாவைப் பார்த்துக் கேட்டான் குமார். சில விஷயங்கள் நம்ம கிட்ட நமக்கே பிடிச்சி இருக்கும், அதை ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும்போது வெளிப்படுத்தனும் னு நம்ம மணசு நினைக்குரதுல தப்பில்ல. அந்த வகைல நான் compering பண்ணி ரொம்ப நாள் ஆச்சு, stage fear கிடையாது, கூடவே எனக்கு அது செய்ய பிடிக்கும். (சில நொடி மௌனத்துக்கு பிறகு மீண்டும் தொடர்ந்தாள்..) உங்க கூட பழகுற சிலர் உங்க கிட்ட special அ ஏதாவது ஒன்னு இருக்குன்னு சொன்னா அதை நீங்க வெளிப்படுத்த நினைக்குரதுல தப்பில்ல குமார்.. – மிகவும் பொறுமையாக ஒரு குழந்தைக்கு புரிய வைப்பது போல பேசினாள் சங்கீதா.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 31-07-2019, 09:46 AM



Users browsing this thread: 1 Guest(s)