31-07-2019, 09:28 AM
அவன் ஊருக்குப்போன அன்று முத்து ஊரிலிருந்து வந்ததில் ஆரம்பித்து…பரத்துடன் நடந்த பேச்சுவார்த்தை… காளீஸ்வரியும் அவளது கணவனும் அவர்கள் திருமணத்துக்கு செய்த ஏற்பாடு.. அவள் வீட்டை விட்டுப் போனது… அப்பறம் எப்படியோ… விசயம் தெரிந்துபோய்… அவளைத்தேடி வந்தது. .. ஊர் பஞ்சாயத்து… அதன் பிறகு எடுக்கப்பட்ட முடிவுகள்…என அவளுக்கு சாதகமான முறையில் எல்லாவற்றையுமே சொன்னாள்.
நிறையவே பூக்கள் பறித்தனர். பறித்த பூக்களை எல்லாம்.. அவளது துப்பட்டாவில் போட்டு… மூட்டை கட்டிக்கொண்டாள்.
ஏனோ.. ராசு அவளிடம் எப்போதும் போல… இன்று பேசவில்லை. அவளிடமிருந்து விலகியே இருந்தான். அவளாகப் போய்… அவனோடு உரசினாலும் அதை அவன் பெரிது படுத்தவே இல்லை.
அதைப் பற்றி… அவனிடம் கேட்க… நினைத்தாலும்… தைரியம் வரவில்லை.
மறுபடி வீட்டுக்குப் போக… ராசு அவளது பெற்றோருடன் களத்திலேயே நின்று விட்டான். அவள் வீட்டுக்குப் போய்… உட்கார்ந்து பூககளைக் கட்டி முடிக்க… பொழுது மறைந்து கொண்டிருந்தது.
பரத்தைப் பார்க்க… அவள் மனம் அலைபாய்ந்தது. கடைசியாக அவனைப் பஞ்சாயத்து நடந்த அன்று பார்த்ததுதான். அதன் பிறகு இன்னும் பார்க்கவில்லை. அவனும் காலவாய் பக்கமே வரவில்லை.
இப்போது பரத் கோவிலில்தான் இருப்பான்… எனத் தோண்ற… இப்போது கோவிலுக்குப் போகவேண்டும் என்கிற ஆவல் அதிகமானது.
உடனே ராசுவிடம் போனாள். அவனிடம் நைசாகப்பேசி… அவளைக் கோவிலுக்குக் கூட்டிப்போகச் சொன்னாள்.
நேரம் ஆக… ஆக…கோவிலுக்குப் போகலாமென.. ராசுவை நச்சரிக்கத்தொடங்கினாள். பாக்யா..!!
ராசு கோவிலுக்குப் போவதாக.. அவளது பெற்றோரிடம் சொல்ல. ..
அவர்களும் வருவதாகச் சொன்னார்கள். அதற்கு முன் அவர்களைப் போய் கோயிலில் இருக்கச் சொல்ல… அவர்கள் இருவர் மட்டும் கிளம்பினார்கள்.
புடவை கட்டிக்கொண்டாள் பாக்யா. அது அவளுக்கென எடுக்கப்பட்ட புடவைதான்.
”என்னது புடவைலாம்..?” ராசு வியப்புடன்.. கேட்க..!
”கட்டிப்பழகிட்டிருக்கேன்..” என்றாள்.”நல்லாருக்கா…?”
” ஓ…!”
”ஓ..ன்னா…?”
” ஓ…தான்…!”
” கல்யாணத்துக்கு அப்பறம்… இதான அதிகமா கட்டனும்..?”
”அதுசரி…!”
தலை நிறைப் பூ வைத்துக் கொண்டாள்.
இருவரும். . கிளம்பியபோது.. நன்றாகவே இருட்டி விட்டது.
அவள் தம்பி முன்பே போய்விட்டிருந்தான்.
அவர்கள் வெளியே.போக… முத்து வந்தாள்.
”எப்பண்ணா வந்தீங்க..?” என ராசுவைக் கேட்டாள்.
” மத்யாணம் முத்து… நல்லாருக்கியா..?”
” நல்லாருக்கேண்ணா..! எங்க போறீங்க…?”
பாக்யா ”வர்றியா…?” என்றாள்.
”எங்க…?”
”கோயிலுக்கு…”
” எஙகப்பன் விடாது..! போங்க..!” என்றாள் முத்து.
ரோட்டை அடைந்ததும்….அவனோடு ஒட்டிக்கொண்டு நடந்தாள்..!
இருட்டில் அவன் கையை இருக்கமாகக் கோர்த்து… அவன் தோளில் தொங்கியவாறுதான் நடந்தாள்…பாக்யா. …!!!!

first 5 lakhs viewed thread tamil