சுகமதி(பருவ திரு மலரே )mukilan
மூனரை மணிக்கு மேல் எழுந்த… அவளது அப்பா… அம்மாவிடம் காபி கேட்க… அவள் வைத்து எடுத்துக் கொண்டு வருவதாகச் சொல்ல… அப்பா… மண் நனைக்கப் போய்விட்டார்.
அவள் அம்மாவும் சிறிது நேரத்தில் காபி வைத்து.. அவள் அவர்களுக்கு அளவாக எடுத்துக் கொண்டு…
” மாமன் எந்திரிச்சா… காபி இருக்கு… ஊத்திக்குடு..! சூடு இல்லேன்னா. சூடு பண்ணிக்குடுத்துரு..” என்றுவிட்டுப் போனாள் அம்மா.
அம்மா போனபின்… அவளும் எழுந்து பாத்ரூம் போய் சோப்புப் போட்டு. . முகம் கழுவி வந்தாள். முகம் துடைத்து…தலைமுடியை அவிழ்த்து… சீப்பை எடுத்து. ..தலைவாரினாள்..! கண்ணாடி பார்த்து… பவுடர் அடித்துப் பொட்டு வைத்துக் கொண்டு போய்… ராசுவின் காலருகே உட்கார்ந்து… அவனது கால் விரல் நகத்தைச் சுரண்டினாள். நகம் நிறைய வளர்ந்திருப்பது போலத் தோண்ற… மறுபடி எழுந்து நக வெட்டியை எடுத்துப் போய்… அவன் காலருகே…. சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்து. .. அவன் காலை எடுத்து… அவள் மடிமீது வைக்க… விழித்துக் கொண்டான் ராசு.
”என்ன பண்ற..?” என அவளைப் பார்த்துக் கேட்டான்.
”நெகம் வெட்டவே மாட்டியா.?” எனக் கேட்டாள்.
”ஏன். ..?”
” ரொம்ப வளந்துருக்கு..”

சிரித்தான். ஆனால் காலை விலக்கவில்லை.
அவள் வெட்டி விட்டாள். அவள் வெட்டி முடிக்கும்வரை.. எதுவுமே பேசிக்கொள்ளவில்லை.
அவனது இரண்டு கால்களிலும் நகம் வெட்டி முடித்து… அவனைப் பார்த்தாள்.
அவன் முகம் தீவிற… யோசணையில் இருக்க…

மெல்லக் கேட்டாள் பாக்யா ”என்ன யோசணை…?”
பெருமூச்சு விட்டான். ”இப்ப என்ன வயசு உனக்கு…?”
” பதினஞ்சாகப்போகுது…ஏன். .?”
”ஆனா. .. ஆகல..?”
” ம்கூம்… ”
”அப்ப பதினாலுதான்…?”
” ம்…! ஏன். ..?”
”பதினால்ல கல்யாணம் பண்ணி.. பதினஞ்சுல புள்ளப்பெத்து…. அதும் உன்ன மாதிரியே…. அராத்தா இருந்தா.. உனக்கு முப்பது வயசுங்கறப்ப.. நீ பாட்டியாகிருவே..!” என்றான்.

வாய்விட்டுச் சிரித்து விட்டாள் பாக்யா.
”இதெல்லாம் நானேகூட யோசிக்கல..”
” நீ யோசிக்கற ஜாதியா இருந்திருந்தா… இவ்வளவு தூரம் நடந்தே இருக்காதே..”

உடனே பேச்சை மாற்றினாள்.
”சரி போதும் எந்திரி…! எல்லாம் பேசிப்பேசி… ஏற்கனவே நான் நொந்து போய்க்கெடக்கேன்… நீயும் என்னை நோக வெக்காதே..!! நீயெல்லாம் பேசிட்டா… நா தாங்கவே மாட்டேன்…!” எனக் கலங்கிய குரலில் சொன்னாள்.

அவன் வெறித்தவாறு.. அவளைப் பார்க்க…
”ப்ளீஸ்… நீயாவது.. என்னை மன்னிச்சிர்றா… மாமா..!” என கண்களில் நீர் தளும்பச் சொன்னாள். ”ஜாலியா.. ஏதாவது பேசு..!”
”உனக்கு நீ பண்ணிருக்கற…காரியத்தோட சீரியஸ்னஸ் புரியலடி..” என்றான்.
”புரியவே வேண்டாம்..! எப்படியோ… நா பொழச்சுட்டு போறேன்… விட்றுங்க..!!”
”எங்க விடச்சொல்ற…?”
” என் வழில…!! ஒரு ராத்திரி விடிஞ்சிருந்தா…கல்யாணம் முடிஞ்சுருக்கும்…சே.. ஏன்டா.. தள்ளி வெச்சாங்கன்னு இருக்கு..!!” என்றாள்.
”உன்னெல்லாம் திருத்த.முடியாதுடி…”
”இப்ப நா…திருந்தி… என்ன பண்ணப்போறேன்…?” எனக் கேட்க..

எழுந்து விட்டான்.ராசு. .! எதுவும் பேசாமல் வெளியே போய் முகம் கழுவி வந்தான்.
பாக்யா எழுந்து… சூடாறிப் போயிருந்த காபியை அடுப்பில் வைத்து. . சூடாக்கினாள்.
அவன் உட்கார. .. காபியை ஊறறினாள். அவனுக்குக்கொடுத்து விட்டு..
அவளும் குடித்தாள்..!

மணி நாலுக்கு மேலாகியிருக்க… எழுந்து அவன் கையைப் பிடித்து இழுத்தாள்.
”எந்திரி. .”
”எங்க. ..?”
” பூப்பொறிச்சுட்டு வல்லாம்..”
” நீ…போ…!”
”வாடா… ப்ளீஸ்…! இங்க இருந்து..நீ என்ன பண்ணப்போறே..? எனக்கு பூ முக்கியமில்லே…! வா… பேசிட்டே… போய்ட்டு வல்லாம்..”
”முத்து… எங்க. ..?”
” அவ வேல செய்றா..! இப்பெல்லாம் அவ என்கூட அதிகமா சேர்றதும் இல்ல. .”
”ஏன். .?”
” அவங்கப்ப…மெரட்டி வெச்சிருக்கு..!”

அவனும் எழுந்தான். கதவைச் சாத்திவிட்டு… இருவரும்…அவளது அப்பா.. அம்மாவிடம் போய்ச் சொல்லிக் கொண்டு.. பூக்காட்டுக்குப் போனார்கள்.
மாலை நேரத்து…மலர்களின் நறுமணம்… காடெங்கும் வீசியது.
பூக்கள் நிறையவே இருந்தது.

ராசு கேட்டான் ” யாரும் பூ பொறிக்கறதில்லையா..? செடியெல்லாம் இப்படி வளந்துருக்கு..?”
” ம்கூம்…! காடு அழிக்கறாங்க..”
”அழிச்சிட்டு. ..?”
” தெரியல…!”

பூப்பறித்துக்கொண்டே கேட்டான் ராசு.
” அப்பறம்… எப்படி இந்தளவுக்கு வந்துச்ச..?”

அவனைப் பார்த்தாள் ”என்ன..?”
” உன் காதல்..? கல்யாணம் வரைக்கும் இவ்வளவு சீக்கிரமா எப்படி வந்துச்சுனு கேட்டேன்..?”

சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு.. மெல்லிய குரலில் சொன்னாள்.
”இதே பூக்காட்லதான்… வில்லங்கம் ஆரம்பமாச்சு..”
” எப்படி…?”
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: சுகமதி - by johnypowas - 30-12-2018, 10:04 AM
RE: சுகமதி - by johnypowas - 30-12-2018, 12:44 PM
RE: சுகமதி - by johnypowas - 30-12-2018, 12:45 PM
RE: சுகமதி - by johnypowas - 31-12-2018, 07:14 PM
RE: சுகமதி - by johnypowas - 03-01-2019, 05:35 PM
RE: சுகமதி - by johnypowas - 03-01-2019, 05:36 PM
RE: சுகமதி - by johnypowas - 05-01-2019, 01:32 PM
RE: சுகமதி - by johnypowas - 07-01-2019, 12:04 PM
RE: சுகமதி - by johnypowas - 07-01-2019, 12:05 PM
RE: சுகமதி - by johnypowas - 09-01-2019, 01:17 PM
RE: சுகமதி - by johnypowas - 09-01-2019, 01:18 PM
RE: சுகமதி - by Deva2304 - 09-01-2019, 01:59 PM
RE: சுகமதி - by johnypowas - 10-01-2019, 11:51 AM
RE: சுகமதி - by johnypowas - 10-01-2019, 12:10 PM
RE: சுகமதி - by johnypowas - 11-01-2019, 11:34 AM
RE: சுகமதி - by johnypowas - 11-01-2019, 11:44 AM
RE: சுகமதி - by Renjith - 11-01-2019, 03:52 PM
RE: சுகமதி - by TonyStark - 11-01-2019, 04:26 PM
RE: சுகமதி - by johnypowas - 12-01-2019, 10:25 AM
RE: சுகமதி - by johnypowas - 12-01-2019, 05:37 PM
RE: சுகமதி - by joaker - 12-01-2019, 05:41 PM
RE: சுகமதி - by johnypowas - 12-01-2019, 06:18 PM
RE: சுகமதி - by johnypowas - 13-01-2019, 11:23 AM
RE: சுகமதி - by joaker - 13-01-2019, 12:43 PM
RE: சுகமதி - by TonyStark - 14-01-2019, 09:46 AM
RE: சுகமதி - by johnypowas - 14-01-2019, 11:33 AM
RE: சுகமதி - by johnypowas - 14-01-2019, 06:05 PM
RE: சுகமதி - by johnypowas - 14-01-2019, 06:06 PM
RE: சுகமதி - by johnypowas - 15-01-2019, 01:10 PM
RE: சுகமதி - by johnypowas - 15-01-2019, 01:11 PM
RE: சுகமதி - by Renjith - 16-01-2019, 08:32 AM
RE: சுகமதி - by TonyStark - 16-01-2019, 08:50 PM
RE: சுகமதி - by Black Mask VILLIAN - 16-01-2019, 08:55 PM
RE: சுகமதி - by johnypowas - 19-01-2019, 11:56 AM
RE: சுகமதி - by johnypowas - 19-01-2019, 01:30 PM
RE: சுகமதி - by johnypowas - 19-01-2019, 07:00 PM
RE: சுகமதி - by johnypowas - 20-01-2019, 01:00 PM
RE: சுகமதி - by johnypowas - 20-01-2019, 01:00 PM
RE: சுகமதி - by johnypowas - 21-01-2019, 10:53 AM
RE: சுகமதி - by johnypowas - 23-01-2019, 10:18 AM
RE: சுகமதி - by johnypowas - 23-01-2019, 10:18 AM
RE: சுகமதி - by peter 197 - 23-01-2019, 08:15 PM
RE: சுகமதி - by TonyStark - 23-01-2019, 10:54 PM
RE: சுகமதி - by Black Mask VILLIAN - 24-01-2019, 07:49 AM
RE: சுகமதி - by johnypowas - 24-01-2019, 01:09 PM
RE: சுகமதி - by Black Mask VILLIAN - 24-01-2019, 08:17 PM
RE: சுகமதி - by Kingofcbe007 - 24-01-2019, 09:35 PM
RE: சுகமதி - by johnypowas - 25-01-2019, 10:56 AM
RE: சுகமதி - by johnypowas - 25-01-2019, 10:57 AM
RE: சுகமதி - by peter 197 - 25-01-2019, 09:13 PM
RE: சுகமதி - by johnypowas - 26-01-2019, 11:24 AM
RE: சுகமதி - by Black Mask VILLIAN - 26-01-2019, 03:01 PM
RE: சுகமதி - by johnypowas - 26-01-2019, 06:14 PM
RE: சுகமதி - by johnypowas - 26-01-2019, 06:15 PM
RE: சுகமதி - by Black Mask VILLIAN - 27-01-2019, 09:45 PM
RE: சுகமதி - by johnypowas - 28-01-2019, 09:29 PM
RE: சுகமதி - by peter 197 - 31-01-2019, 09:28 AM
RE: சுகமதி - by Renjith - 28-01-2019, 06:52 AM
RE: சுகமதி - by peter 197 - 28-01-2019, 05:39 PM
RE: சுகமதி - by johnypowas - 28-01-2019, 09:30 PM
RE: சுகமதி - by johnypowas - 28-01-2019, 09:35 PM
RE: சுகமதி - by johnypowas - 28-01-2019, 09:36 PM
RE: சுகமதி - by johnypowas - 28-01-2019, 09:36 PM
RE: சுகமதி - by johnypowas - 30-01-2019, 12:31 PM
RE: சுகமதி - by johnypowas - 30-01-2019, 12:32 PM
RE: சுகமதி - by Deva2304 - 31-01-2019, 11:36 PM
RE: சுகமதி - by johnypowas - 01-02-2019, 11:08 AM
RE: சுகமதி - by johnypowas - 01-02-2019, 11:08 AM
RE: சுகமதி - by Black Mask VILLIAN - 01-02-2019, 09:19 PM
RE: சுகமதி - by johnypowas - 04-02-2019, 01:19 PM
RE: சுகமதி - by Black Mask VILLIAN - 04-02-2019, 09:15 PM
RE: சுகமதி - by johnypowas - 04-02-2019, 09:23 PM
RE: சுகமதி - by johnypowas - 04-02-2019, 09:22 PM
RE: சுகமதி - by johnypowas - 07-02-2019, 12:18 PM
RE: சுகமதி - by johnypowas - 07-02-2019, 12:19 PM
RE: சுகமதி - by johnypowas - 07-02-2019, 12:19 PM
RE: சுகமதி - by johnypowas - 07-02-2019, 12:20 PM
RE: சுகமதி - by johnypowas - 07-02-2019, 12:21 PM
RE: சுகமதி - by Black Mask VILLIAN - 07-02-2019, 09:08 PM
RE: சுகமதி - by johnypowas - 08-02-2019, 09:57 AM
RE: சுகமதி - by Black Mask VILLIAN - 08-02-2019, 09:56 PM
RE: சுகமதி - by Renjith - 07-02-2019, 10:17 PM
RE: சுகமதி - by johnypowas - 08-02-2019, 09:55 AM
RE: சுகமதி - by Deva2304 - 08-02-2019, 11:52 AM
RE: சுகமதி - by johnypowas - 10-02-2019, 11:19 AM
RE: சுகமதி - by johnypowas - 10-02-2019, 11:20 AM
RE: சுகமதி - by johnypowas - 10-02-2019, 11:20 AM
RE: சுகமதி - by johnypowas - 10-02-2019, 11:21 AM
RE: சுகமதி - by johnypowas - 10-02-2019, 11:22 AM
RE: சுகமதி - by johnypowas - 10-02-2019, 11:23 AM
RE: சுகமதி - by Black Mask VILLIAN - 10-02-2019, 09:55 PM
RE: சுகமதி - by johnypowas - 14-02-2019, 12:10 PM
RE: சுகமதி - by johnypowas - 14-02-2019, 12:11 PM
RE: சுகமதி - by johnypowas - 14-02-2019, 12:12 PM
RE: சுகமதி - by Renjith - 14-02-2019, 12:23 PM
RE: சுகமதி - by johnypowas - 18-02-2019, 11:47 AM
RE: சுகமதி - by johnypowas - 18-02-2019, 11:52 AM
RE: சுகமதி - by Deva2304 - 28-02-2019, 12:43 AM
RE: சுகமதி - by johnypowas - 28-02-2019, 12:32 PM
RE: சுகமதி - by johnypowas - 28-02-2019, 12:43 PM
RE: சுகமதி(completed) - by johnypowas - 10-03-2019, 12:36 PM
RE: சுகமதி(completed) - by johnypowas - 10-03-2019, 12:36 PM
RE: சுகமதி(completed) - by Renjith - 10-03-2019, 03:43 PM
RE: சுகமதி(completed) - by johnypowas - 13-03-2019, 11:17 AM
RE: சுகமதி(completed) - by johnypowas - 13-03-2019, 11:19 AM
RE: சுகமதி(completed) - by johnypowas - 13-03-2019, 11:19 AM
RE: சுகமதி(completed) - by Isaac - 13-03-2019, 08:13 PM
RE: சுகமதி(completed) - by johnypowas - 16-03-2019, 10:03 AM
RE: சுகமதி(completed) - by johnypowas - 16-03-2019, 10:05 AM
RE: சுகமதி(completed) - by johnypowas - 16-03-2019, 10:05 AM
RE: சுகமதி(completed) - by Craze1233 - 16-03-2019, 07:46 PM
RE: சுகமதி(completed) - by johnypowas - 22-03-2019, 05:45 PM
RE: சுகமதி(completed) - by johnypowas - 22-03-2019, 05:48 PM
RE: சுகமதி(completed) - by johnypowas - 22-03-2019, 05:49 PM
RE: சுகமதி(completed) - by johnypowas - 22-03-2019, 05:50 PM
RE: சுகமதி(completed) - by johnypowas - 22-03-2019, 05:50 PM
RE: சுகமதி(பருவ திரு மலரே )mukilan - by johnypowas - 31-07-2019, 09:27 AM



Users browsing this thread: 60 Guest(s)