30-07-2019, 04:48 PM
24.
ச்சீ கையை விடு! என்னை நினைச்சுகிட்ட என்னைப் பத்தி? அறைஞ்சிருவேன் ஜாக்கிரதை!
ஏய்… என்று கையை நீட்டி எச்சரித்தேன்.
இந்த முறை என் கோபத்தைக் கண்டு அவளுக்கு பயமே வந்திருந்தது.
நீ என்னடி நினைச்சிட்டிருக்க என்னைப் பத்தி? கையைப் புடிச்சி ரூமுக்கு கூட்டியாந்தா தப்பா?
அவள் அமைதியாக இருந்தாள். நான் தொடர்ந்து சொன்னேன்.
நான் சொன்ன மாதிரி உனக்கு அறிவும் கிடையாது, தன்மானமும் கிடையாது.
உன்னைத் திட்டுற நான், சுத்தி யாரும் இல்லாதப்ப, யாருக்கும் கேட்காதப்ப திட்டுறேன். ஆனா, என்கிட்ட தோக்குற, திட்டு வாங்குற நீ, மத்தவங்களுக்கு கேக்குமான்னு அறிவு கூடத் இல்லாம கத்துற? இது தெரிஞ்சா வேலைக்காரங்க முன்னாடி, அசிங்கம் உனக்கா, இல்லை எனக்கா? தப்பு பண்ண நினைக்கிரவன் எதுக்குடி உன் ரூமுக்கு இழுத்து வரணும்? ம்ம்ம்?
இந்தக் கருணையாலும் அவளுக்கு கொஞ்சம் கண்ணீர் வந்தது. அவள் ஆடிப் போயிருந்தாள்.
அவளது கையைப் பிடித்து இழுத்துச் சென்று, பெட்டில் அமர வைத்தேன். பின் அமைதியாகச் சொன்னேன். இது ஏசி ரூம். எந்த சவுண்டும் வெளியப் போகாது. அதான், இங்க வெச்சு பேசலாம்னு கூட்டி வந்தேன்.
அவள் அமைதியாகியிருந்தாள்.
என்னமோ நான் பொய் சொல்றேன், உன் புருஷன் ஆரம்பத்துல இருந்தே இப்படித்தாங்கிறதை நம்ப மாட்டேன்னு சொன்னீல்ல? அதையும் ப்ரூவ் பண்ணட்டுமா, இப்பவே? ப்ரூவ் பண்ணா என்ன தருவ? போன பெட்டுக்கே, நான் சொன்னதைக் கேக்குறேன்னு சொன்ன. இப்ப இது வேற?
இந்த முறை கொஞ்சமே கொஞ்சம் நம்பிக்கையுடன் சொன்னாள். முன்பிருந்த திமிர், நம்பிக்கை எல்லாம் காணாமல் போயிருந்தது.
சரி, ப்ரூவ் பண்ணு. ஒட்டு மொத்தமா, நீ, என்ன சொன்னாலும், எத்தனை தடவை சொன்னாலும் கேக்குறேன்.
நான் அலட்சியமாய் சிரித்தேன். பின் அலட்சியமாய், நான் எடிட் செய்திருந்த, தண்ணி அடிக்கும் போது, எனக்கும் மோகனுக்குமான உரையாடலின் கடைசிப் பகுதியை காட்டினேன். அது,
ஏன் மாம்ஸ், அதான் ஏற்கனவே உங்க ஆஃபிஸ்ல, அங்க இங்கன்னு ரெண்டு மூணு செட் பண்ணியிருக்கீங்களே, அது போதாதா?
உ… உனக்கு எப்டி தெரியும்?
என் பவர் என்னான்னு உங்களுக்குத் தெரியாது மாம்ஸ். எனக்கு உங்களைப் பத்தி எல்லாமே தெரியும்! சும்மா சொல்லுங்க.
அது என்னாதான், வெளிய இருந்தாலும், வீட்டுக்குள்ள இப்டி இருந்தா, தனி கிக்குதான் மாப்ளை!
ம்ம்… செம கேடி மாம்ஸ் நீங்க! ஆமா, இதெல்லாம் அத்தை எப்டி அலவ் பண்றாங்க?
அவ கிடக்குறா! நகையோ, புடவையோ வாங்கிக் கொடுத்தா அடங்கிடுவா. அவல்லாம், எனக்கு ஒரு பொருட்டே இல்லை!
ஆனா, அத்தைக்கு என்ன குறைச்சல் மாமா, பார்க்க அழகாத்தானே இருக்காங்க!
ம்க்கும்! அவ, அழகா? நீங்க வேற மாப்ளை காமெடி பண்ணிகிட்டு!
ஏன் மாம்ஸ் இப்டி சொல்றீங்க? மேக்கப் பண்ணிக்கிரதில்லை அவ்ளோதானே? அவிங்க கொஞ்சம் இம்ப்ரூவ் பண்ணிகிட்டா நல்லாதானே இருப்பாங்க? அப்பிடி ஒண்ணும் வயசான மதிரி தெரியலியே?
சும்மா காமெடி பண்ணாதீங்க மாப்ளை! அவ, அப்டியே அழகாயிட்டாலும். நீங்க வேற ஏன் அவளைப் பத்தி பேசிகிட்டு.
பார்த்து முடித்தவள் குழப்பத்துடன் கேட்டாள். இது எனக்குத் தெரிஞ்ச விஷயம்தானே? இதுல என்ன புதுசா? இந்த முறை திமிர் இல்லை. வெறும் குழப்பமே!
நான் சிரித்தேன். இப்ப புரியுதா நான் ஏன் உன்னை முட்டாள்னு சொல்றேன்னு?
அவள் கோபமானாள்.
மதன்…
பின்ன, உன் பேச்சு திரும்பத் திரும்ப அதைத்தானே ப்ரூவ் பண்ணுது?
சரி நான் கேக்குறதுக்கு பதில் சொல்லு!
நீ பழகுற எல்லாரும் உன் ஸ்டேட்டஸ் ஆளுங்கதானே?
ஆமா?
அதுல, எவளுக்காவுது தெரிஞ்சு, அவ புருஷன், இன்னொருத்தர் கூட தொடர்புல இருக்கானா?
இல்ல!
ஒரு வேளை, அவிங்களுக்குத் தெரியாம, கனெக்ஷன்ல இருக்காங்களோ?
இ… இல்லை. அப்டியெல்லாம் இல்லை.
ஆக, உன் க்ரூப்புலியே, பொண்டாட்டிக்குத் தெரிஞ்சு, இன்னொருத்தரு கூட கனெக்ஷன் இருக்குறது, உன் புருஷன் தான். இல்ல?
ஆ… ஆமா!
அந்தக் காலத்துலதான், தாசி வீட்டுக்கு, பொண்டாட்டியே, புருஷனை சுமந்துட்டு போவாங்கன்னு சொல்லுவாங்க! அவ்ளோ பெரிய பத்தினியாடி நீ?
ப்ளீஸ் மதன், அப்டில்லாம் பேசாத!
வேற எப்டி டி பேசச் சொல்ற? சரி, இவ்ளோ பேசுறியே, உன் புருஷன், இப்டி இருக்குறது, உன் க்ரூப்ல இருக்குற லேடீஸ்க்கெல்லாம் தெரியுமா?
தெர்.. தெரியாது?
ஏன்? நீதான் சுதந்திரம்னு பீத்திகிட்டியே, சொல்ல வேண்டியதுதானே பெருமையா?
அமைதியாக இருந்தாள். பின் எதையோக் கண்டுபிடித்தது போல் சொன்னாள். சரி, இது சுதந்திரமில்லைதான். ஆனா, அவரு என்னை ஏமாத்துலியே! எனக்கு தெரிஞ்சுதானே பண்றாரு. பதிலுக்கு நான் கேக்குறதை கொடுத்துடுறாரு! இது எப்படி ஏமாத்துறதாகும்?
ஏண்டி இப்டி அடி முட்டாளா இருக்க?
என்னுடைய தொடர் அவமானப்படுத்துதலுக்கும், டி என்று கூப்பிடுவதற்கும் இப்போது கொஞ்சம் பழக ஆரம்பித்திருந்தாள்.
எனக்குத் தெரியலை மதன்! நீதான் சொல்லேன். இது எப்படி ஏமாத்துறது? ஒரு வேளை எனக்கு தெரியாம செஞ்சா வேணா சொல்லலாம். ம்ம்?
நான் அவளையேப் பார்த்து, அமைதியாகச் சொன்னேன்.
ஏண்டி, உன் கூட இருக்குற எல்லாரும் வெச்சிருக்குற அதே டிரஸ், அதே நகை, அதே ஸ்டேட்டஸ்ல, உன்னை வெச்சிருக்குறதுக்கு, உன் புருஷன் வெளிய தொடர்பு வெச்சிருக்கான், அதை மியுச்சுவல் சுதந்திரம்னு சொல்லி உன்னை நம்ப வெச்சிருக்கான்னு உனக்கு தோணவே இல்லையா? வெளில தொடர்பு வெச்சிருக்கிற உன் புருஷன், மத்தவங்களை விட, வேற என்ன புதுசா உனக்கு செஞ்சிட்டான்? ம்ம்ம்?
அஃக்… இப்போதுதான் அவளுக்கு அது புரிபட ஆரம்பித்தது என்று அவள் முகத்திலேயே தெரிந்தது. நான் தொடர்ந்தேன்.
இத்தனைக்கும் இது உன் புருஷன் பணமே இல்ல. ஹரீஸோட பணம். அதை எடுத்து உன்கிட்ட கொடுக்குறதுக்குதான், இவ்ளோ பொய்யும். அது புரியலை உனக்கு? மத்தவங்க புருஷனெல்லாம், சுயமா சம்பாதிச்சு, கேஷுவலா தன் பொண்டாட்டிக்கு செய்யுறதை, உன் புருஷன் இன்னொருத்தர் பணத்தை எடுத்து, தான் பண்ற அயோக்கியத்தனத்துக்கு பதிலா செய்யுறா மாதிரி காமிச்சிருக்கானே! இது சீட்டிங் இல்ல???
அவள் தலை குனிந்திருந்தாள். கண்களில் கண்ணீர்.
அதெல்லாம் கூட பரவயில்லை. ஆனா…