29-07-2019, 06:28 PM
நீ -60
மேகலா.. பேச நினைத்தும்.. அதை பேச முடியாமல் நின்றிருப்பதைப் போலிருந்தது. அவள் முகம் சூம்பி கொஞ்சம் இறுக்கமாக தெரிந்தது.
நானும் எதுவும் பேசாமல் அவளையே வெறித்தேன்..!!
சிறிது பொருத்து.. ஒரு பெருமூச்சுடன் நிமிர்ந்து என்னைப் பார்த்தாள். அவளது பெண்மை.. இப்போதும் என்னை வசீகரித்தது.
‘சே.. ! இதுதான் சபல புத்தியோ..? எனக்கு மட்டும் ஏன் இப்படி..?’
என்னை ஆழமான ஒரு பார்வை பார்த்து விட்டு…
”நான்.. போய்ட்டு வந்து.. சமையல் பண்ணனும்..” என்றாள்.
நான் ”ம்..” என்று மட்டும் சொன்னேன்.
அங்கிருந்து நகர்ந்த மேகலா.. சட்டென நின்றாள். என்னைப் பார்த்து.
”சாப்டிங்களா..?” என்று கேட்டாள்.
”ம்..ம்..!”
” ஓட்டல் சாப்பாடா…?”
”இல்ல… அக்கா வீட்ல…”
” உங்க…கல்யாணத்துக்கு.. என்னையெல்லாம் கூப்பிடுவீங்களா..?”
”குத்தி காட்டாதிங்க…”
” ஏன்.. வலிக்குதோ..?”
”ஆமா..ரொம்ப வலிக்குது..” என்று என் இதயத்துக்கு நேராக கையை வைத்து அழுத்திப் பிடித்தேன்.
”எனக்கு கூட கேள்விப்பட்டப்ப.. இப்படித்தான் வலிச்சிது..” என்றாள்.
”அதுக்காக…ஸாரி…”
”எனக்கு எதையும் மனசுக்குள்ள வெச்சிக்க தெரியாது. பட்னு பேசிருவேன்.. அது என் பழக்கம்..” என்றாள்.
நான் புன்னகையுடன் அவளையே பார்த்தேன்.
”என்னமாவது வேனுமா..?” என்று கேட்டாள்.
”இல்ல.. ஒன்னும் வேண்டாம்..”
”அதானே.. நாங்கள்ளாம் வாங்கித் தந்தா புடிக்குமா.. என்ன…? இதே வேற யாராவதா இருந்தா.. அப்ப. . புடிச்சிருக்கும்…”
”அலோ.. நா.. அப்படி சொல்லல..!! சரி.. என்ன வாங்கறீங்க… எனக்கு..?”
”ஒன்னும் வாங்கல…” என்று விட்டுப் போய்விட்டாள்.
என்னதான் சொல்ல வருகிறாள் என்று குழம்பினேன். இந்தப் பெண்களே.. இப்படித்தானோ..? ஆண்களின் மனதைக் குழப்பமடையச் செய்யும்… பெரும்.. குழப்பவாதிகளாக…????

first 5 lakhs viewed thread tamil