28-07-2019, 10:29 PM
அம்மா கொண்டு வந்த தட்டில் வெறும் அல்வா தான் இருந்தது
எங்க முன்னாடி நீட்டி இருவரும் சுவீட்டை மாறி மாறி ஊட்டிக்கோனு அம்மா சொல்ல
பின் தட்டில் சர்க்கரை பொங்கல் வைக்க இருவரும் அதே போல் ஊட்டி விட்டு சாப்பிட்டோம்
அப்பறம் அப்பா அண்ணன் மாமா மூவரும் ஊட்டி விட்டாங்க
ஜஸ்வர்யாக்கு அம்மா அக்கா அண்ணி ஊட்டி விட்டாங்க
அன்றைய பொழுது இதை போல் ஒடியது
மதியம் உணவுக்கு பின் ஜஸ்வர்யா குடும்பதாரர்கள் கிளம்பினாங்க
அன்று இரவு நானும் ஜஸ்வர்யாவும் ஹானிமூன் டிரிப்புக்கு கிளம்பினோம்.
இன்றுடன் எனக்கு திருமணம் நடந்து ஒரு மாதம் ஒடி விட்டது