Gay/Lesb - LGBT வீரசோழியம் (முடிவுற்ற ஓரினச்சேர்க்கை சிறுகதை)
#2
"வந்தனம் அரசே."

"என்ன மந்திரியார்களே, கால நேரங்கள் எதுவும் இல்லையா. இந்த இராப்பொழுதில் அப்படியென்ன அவரசக் கூட்டம்."
"அரசே மன்னியுங்கள். எட்டப்ப நாயக்கரிடமிருந்து தூது வந்துள்ளது. தூதரை இரவுத் தங்கி நாளை தங்களை சந்திக்க வற்புருத்தினாலும், இது அவசரம் என்கிறார்."
"அப்படியா. கட்டபொம்மன் பற்றிய செய்தியாக இருக்ககூடும். அழையுங்கள்." மந்திரிகள் தூதரை அழைத்துவந்தனர்.
"மாதம் மும்மாரி பொழியும் வீரசோழிய நாட்டின், செங்கோல் தாங்கிய இளம்சிங்கம் ராஜமார்த்தட வீரபத்திரருக்கு, எட்டையப்ப மகாராஜா சமஸ்தானத்தின் வணக்கங்கள்."
"வணக்கம் தூதரே. இப்படி இராப்பொழுதில் அவசர சந்திப்பு ஏன்?" என்று வினாவினார் அரசே.
"மன்னியுங்கள் அரசே. அவரச்செய்தி. அரசே, தாங்கள் கட்டப்பொம்மன் மாறுவேடத்தில் உலாவிவருவதாக அறிவீர்கள். அவரைப் பற்றிய தகவல்கள் தெரிந்தால் உடனே எங்கள் அரசன் எட்டப்ப நாயக்க தேவனிடம் தகவல்கள் தெரிவிக்க கோரிக்கை வைக்கவே வந்தேன்."
horseride sagotharan happy
Like Reply


Messages In This Thread
RE: வீரசோழியம் - by sagotharan - 28-07-2019, 07:28 PM



Users browsing this thread: 1 Guest(s)