28-07-2019, 09:47 AM
திடீரென்று என் மனதினில் ஒரு கேள்வி. அவளை மெல்ல விலக்கி, ‘ஒன் husband ஒன்கிட்ட அன்பா இருந்திருந்தா, நமக்குள்ள இது நடந்திருக்குமா?’ என்று கேட்டேன்.
‘சத்தியமா நடந்திருக்காது.
அந்த காம தேவனே வந்திருந்தாக்கூட திரும்பி பார்த்திருக்கமாட்டேன். புருஷன் நல்லா கவனிச்சிக்கிட்டா,
பொண்ணு அவனுக்காக உயிரையே கொடுப்பா தெரியுமா?…
இதை நிறைய ஆம்பளைங்க புரிஞ்சிக்கிறதே இல்ல…
நல்லா கவனிச்சிக்கிறதுனா வெறும் செக்ஸ் மட்டும் இல்லப்பா.. அப்பப்ப கட்டிப்பிடிக்கிறது..அப்பப்ப ஒரு முத்தம்…எல்லா விசயத்தையும் பகிர்ந்துக்கிறது…அவ upset-ஆ இருக்கும்ப்போது,
அவ பிரச்னையை காது கொடுத்து கேட்கிறது..
.இந்தமாதிரி சின்ன சின்ன விசயங்களைத்தான் எல்லாப் பொண்ணும் எதிர்பார்க்கிறா..பெருசா ஒண்ணுமில்ல…’ என்றாள்.
‘எது எப்படியோ… நீ எனக்கு கிடைச்சது நான் செஞ்ச அதிர்ஷ்டம் ஷ்ரேயா’ என்றேன்.
‘அதெல்லாம் ஒண்ணுமில்ல ரமண்…என்னோட கவலையெல்லாம், ஒரு young growing student-ஓட மனசை கலைச்சுட்டோனோனு கவலையா இருக்கு..
நீ நல்லா படிச்சு பெரிய ஆளா வரணும்…’ என்றாள்.
‘ நீயும் என்ன use பண்ணிட்டு தூக்கி போட நினைக்கல பாத்தியா…
நான் நல்லா இருக்கணும்னு நினைக்கிறயே…ரொம்ப thanks-பா…ஒன்ன மாதிரி encourage பண்ணுற mentor இருக்கிறப்ப, கண்டிப்பா தப்பா போயிடமாட்டேன்.
.சரி நாளைக்கு டெல்லி போயிடுவோம். அப்புறம் எப்படி meet பண்ணுறது’ என்று கேட்டேன்.
‘டெல்லியில meet பண்ணமுடியாது. இன்னும் 2 weeks-ல madras திரும்பிடுவேன்.
அப்புறம் meet பண்ணலாம். ஆனா ஒரு condition… நீ அதுக்கு ஒத்துக்கிட்டாத்தான், என்னோட madras phone number தருவேன்’ என்றாள்.
தொடரும் ……

first 5 lakhs viewed thread tamil