27-07-2019, 06:56 PM
சுந்தர் கிட்ட கேட்டதுக்கு இயற்கைல போறதும் நல்லா இருக்கும்னு சொல்லி சமாளிச்சான் .வந்த முத நாளே இப்படி காலைல 4 மணிக்கு போயி தோட்ட காரன் கிட்ட அசிங்க பட்டமேன்னு வருத்தப்பட்டா
சுந்தர் வேற தனியா பிடிக்க முடியல நைட்டு கூட தனி ரூம் இருந்தாலும் நெருக்கமா இருக்கிறதால ஒன்னும் பேச முடியல அன்னைக்கு அவங்க அம்மா பக்கத்து ஊர் திருவிழாவுக்கு ஆடலும் பாடலும் பாக்க போனாங்க அப்ப சுந்தர் வேகமா பாய விரிச்சு ராணிய கூப்பிட்டான் .இங்க பாரு சுந்தர் எப்ப ஊருக்கு போ போறோம் .
பொறும்மா வந்து 2 நாள் தானே ஆகுது அதுக்குள்ள என்ன ஒரு மாசம் இருந்துட்டு போவோம் அப்ப தான் அம்மா மனசு குளிரும் .உங்க அம்மா மனசு குளிரும் ஆனா எனக்கு அவியுது
ஏண்டி
கரண்ட் இல்ல மினரல் வாட்டர் இல்ல எல்லாத்துக்கும் மேல கக்குஸ் இல்ல ,
இதையும் பழகிக்கோடி சென்னைல மழை வந்தப்ப இப்படி தான இருந்தோம் ,