27-07-2019, 06:53 PM
ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் தான் அது ரொம்ப தப்புன்னு புரிஞ்சுச்சு சுந்தர் என்ன தான் அரசாங்க வேலை பாத்தாலும் அவன் இருபதாயிரம் மட்டும் வாங்குனதால ராணிக்கு ஒரு மிடில் கிளாஸ் வாழ்க்கைய தான் கொடுத்தான் .ராணிக்கு அது பிடிக்கல ஆனா என்ன பண்ண கல்யாணம் புருஷன் இது போக ராணிக்கு 3 வயசுல ஒரு பெண் குழந்தை வேற பிறந்துருச்சு இதாலம் சகிச்சு தான ஆகணும் .
இப்ப லீவுக்கு கூட சுந்தர் ஊருக்கு வர அவளுக்கு சுத்தமா பிடிக்கல .லண்டன் பாரீஸ்ன்னு கூப்பிட்டு போகாட்டியும் ஊட்டி கொடைக்கனால் ஆச்சும் கூப்பிட்டு போலாமேன்னு நினைச்சா ஆனா சுந்தர் அவன் ஊருக்கு வரதுக்கு ஒரு காரணம் சொன்னான் .இங்க வந்தா ஒரு மாசத்துக்கு செலவு இருக்காது காய்கறி எல்லாம் தோட்டத்திலே விளையும் அரிசியும் இருக்கு அதுனால செலவு இல்லைன்னு இங்க கூப்பிட்டு வந்துட்டான் .
இங்க வந்ததுல இருந்து ராணி எல்லாத்துக்கும் சிரமப்பட்டா மினரல் வாட்டர் கேன் கிடைக்காம கரண்ட் இல்லாம எல்லாத்துக்கும் மேல கக்குஸ் இல்லாம இருக்கிறது அவளுக்கு ரொம்பவே சிரமமா இருந்துச்சு எந்த காலத்துல இந்த கிரமாம் இருக்கு இன்னும் கக்குஸ் கூட இல்லாமன்னு கடுப்பனா