27-07-2019, 06:52 PM
சரிடி கழுவிட்டு போகட்டம் வெளிய ஆய் போறது அந்த பிள்ளைக்கு கஷ்டமா இருந்தா நம்ம வீட்ல கக்குஸ் இருக்கு போயிக்கிற சொல்லு
சரிங்க மாமு நாங்க கிளம்புறோம்
சரி முனியம்மா உள்ள ஒரு பெரிய சாமான் இருக்கு என்னால தூக்க முடியல நீயும் வாயேன் கொஞ்சம் தூக்கி வைக்க உதவேன்
சரிங்கமா நீங்க போங்க நான் வரேன் சொல்லிட்டு முனியம்மா போக ராணி வீட்டுக்கு போனா
அங்க அவ புருஷன் சுந்தரம் அவங்க அம்மா கிட்ட வெள்ளமைய பத்தி பேசிகிட்டு இருந்தான் .இந்த பருவத்துக்கு என்ன போடலாம் என்ன போட்டா விளையும்னு அத எல்லாம் கேட்டுகிட்டு இருந்த ராணிக்கு எரிச்சல் தான் வந்துச்சு .கவிதாவும் சுந்தரும் காலேஜ்ல லவ் பண்ணி கல்யாணம் பண்ணாங்க லவ் பண்ணப்ப எல்லார் மாதிரியும் காதல் வசதி பாக்காது அது பாக்காது இது பாக்காதுன்னு இருந்தா