27-07-2019, 11:01 AM
இல்லை.. நிச்சயமாக இல்லை.. அவனுடைய அழகோ, கம்பீரமுமோ என் மனதை எப்போதும் அசைத்து பார்த்ததில்லை..!! அன்பு.. அவன் என் மீது காட்டிய போலி அன்பு.. அதில்தான் நான் ஏமாந்து போனேன்..!! எதைத்தின்றால் பித்தம் தெளியும் என்றிருந்தேன்.. மருந்தென்று நீட்டினான்.. விஷமென்றறியாமல் அருந்திவிட்டேன்..!!'
"ஹாய்.. இங்க யாராவது வர்றாங்களா..??" நான் அமர்ந்திருந்ததற்கு எதிர் இருக்கையை காட்டி அவன் கேட்டான்.
"இ..இல்ல..!!"
"அப்போ.. நான் உக்காந்துக்கலாமா..??"
"ஷ்..ஷ்யூர்..!!"
அசோக் மாதிரியேதான் அவனும் என்னை முதன்முறையாக அணுகினான். நெடுநாள் பழகியவன் மாதிரி மிக இயல்பாக பேசினான். பிறகு அவனே சந்தர்ப்பங்களை உருவாக்கிக்கொண்டு, அடிக்கடி வலிய வந்து உரையாடினான். புத்திசாலித்தனமாக பேசி வியக்க வைத்தான். நகைச்சுவையாக பேசி சிரிக்க வைத்தான். நிச்சயமாக அவனுடைய வருகைக்கு முன்பு, நான் அந்தமாதிரி மனம் விட்டு சிரித்ததில்லை. ஆனால்.. ஆனால்.. என்னுடைய சந்தோஷம் மொத்தத்தையும்.. பொசுக்கி சாம்பலாக்கத்தான் அவையெல்லாம் என்பது அப்போது எனக்கு தெரியவில்லை..!!
"உன்கிட்ட பேசிட்டு இருந்தாலே எனக்கு சக்கரை வியாதி வந்துடும் போல இருக்கு..!! உன் வாய்ஸ் அவ்வளவு ஸ்வீட்டா இருக்கு..!!" - அவன் கிறக்கமாக சொல்லும்போது, அறிவில்லாமல் வெட்கமுற்றேன்.
"வாவ்.. இட்ஸ் சூப்பர்ப்..!! கவிதை ஃபெண்டாஸ்டிக்கா இருக்கு.. இவ்வளவு நல்லா கவிதை எழுதுவேன்னு இத்தனை நாளா எனக்கு தெரியாம போச்சே..?? ஹ்ம்ம்.. ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே.. ஆச்சரியக்குறி..!!" - கன்னத்தில் குழிவிழ அவன் சிரித்தபோது, எனது நட்பு ஏக்கம் தீர்க்கவந்தவன் அவன்தான் என்றே நம்பினேன்.
"இந்தக் கவிதையோட தீம்.. பர்சனலா எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. பெண்மையோட மேன்மையை சொல்ற எந்த விஷயமுமே எனக்கு ரொம்ப பிடிக்கும் தெரியுமா..!! ஏன்னா.. நான் பெண்மையை ரொம்ப மதிக்கிறவன்..!!" - அவன் பெண்மையை மதிக்கிற லட்சணம் வேறொரு நாள்தான் வெளிச்சத்துக்கு வந்தது.
"என்னை பத்தி எல்லாம் தெரிஞ்சும்.. என்கூட யாரும் இவ்வளவு ஃப்ரண்ட்லியாலாம் பேசினது இல்ல.. அதான் தேங்க்ஸ்னு.." - நான் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவன் இடைமறித்து,
"ப்ச்.. கமான்..!! எனக்கு நீதான் முக்கியம்.. உன்னோட ஹிஸ்டரி, ஜியாக்ரஃபிலாம் யாருக்கு வேணும்..?? நா..நான்.. நான் மத்தவங்க மாதிரி இல்லமா.. ஐ'ம் டிஃபரண்ட்..!! நான் எந்த அளவுக்கு உன்னை பத்தி புரிஞ்சு வச்சிருக்குறேன்னு.. உனக்கு தெரியாது..!! இனிமே இந்த தேங்க்ஸ்.. ஸாரிலாம் சொன்னேன்னு வச்சுக்கோ.. பல்லை உடைச்சிடுவேன்..!!"
என்று கோவமாக சொன்னான். அன்று அவனுடைய அந்த கோவம், எனக்கு எவ்வளவு சந்தோஷத்தை கொடுத்திருக்கும் என்று யாராலும் புரிந்து கொள்ள முடியாது. மத்தாப்பு கொளுத்திப் போட்டது போல.. மனதெல்லாம் அப்படி ஒரு பூரிப்பு..!! அதனால்தான்.. மங்கிப்போன மெழுகுவர்த்தி வெளிச்சத்தில்.. எனது கைவிரல்களை கோர்த்துக்கொண்டு.. என் கண்களை நேருக்கு நேராய் பார்த்துக்கொண்டு.. ஏக்கமும், தவிப்புமான குரலில்..
"I love you..!! Do you love me..??" என்று அவன் கேட்டபோது என்னால் மறுக்க முடியவில்லை..!!
"Yes..!!!" என்றேன்.. அம்மாவின் அனுபவத்தை மறந்து.. அந்த அரவத்தை மாலையென அணிந்துகொண்டேன்..!!
அன்புக்கான ஏக்கம் என் கண்ணை மறைத்திருந்தது.. அன்பென்ற முகமூடி அந்த அரக்கனுக்கும் சரியாகவே பொருந்தியிருந்தது..!! அணைத்து நெருக்கியிருப்பது அரவம் என்று அறியாமல்.. அதை நான் கொஞ்சினேன்.. முத்தமிட்டேன்.. சிரித்தேன்.. அதிர்ஷ்டக்காரியென கர்வம் கொண்டேன்.. கால்கள் தரையில் நில்லாமல் மிதந்தேன்..!!
காலை சுற்றிய பாம்பு.. கடித்து வைக்கவும் தகுந்த நேரத்தை தேர்ந்தெடுத்தது..!!
"தனியா போறதுக்கு எனக்கு போரடிக்குது.. நீயும் வர்றியா.. ப்ளீஸ்..!!" - கெஞ்சினான்.
"காலைல இருந்து சுத்தினது ரொம்ப டயர்டா இருக்குல..?? ஒன்னு பண்ணுவோமா.. பக்கத்துலதான் எங்க கெஸ்ட் ஹவுஸ்.. அங்க போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு கெளம்பலாமா.. ப்ளீஸ்..!!" - கெஞ்சினான்.
"நோ நோ..!! ஃபர்ஸ்ட் டைம் என் வீட்டுக்கு வந்திருக்குற.. அட்லீஸ்ட் இந்த ஜூஸாவது சாப்பிட்டே ஆகணும்.. ப்ளீஸ்..!!" - கெஞ்சினான்.
பிறகு நடந்ததெல்லாம் எனக்கு அரைகுறையாகத்தான் ஞாபகம் இருக்கிறது..!! படுக்கையறைக்கு என்னை தூக்கி சென்ற பாம்பு.. மெத்தையிலே கிடத்தியது.. மேலே கவிழ்ந்தது.. ஆடைகளை களைந்தது.. அதரங்களை கவ்வியது.. என் அங்கமெல்லாம் படர்ந்தது..!! கரும்பை சுவைத்துவிட்டு சக்கையை துப்புவது போல.. எனது கற்பை தின்றுவிட்டு தன் எச்சத்தை கக்கியது.. அந்த பாம்பு..!! அது விஷ எச்சமென்று கூட அப்போது எனக்கு விளங்கவில்லை..!!
"ப்ச்.. என்ன நீ.. இதுக்கு போய் இவ்வளவு ஃபீல் பண்ற..?? மேரேஜ்க்கு முன்னாடி.. It's just a little fun.. அவ்வளவுதான்..!!" - சமாதானம் செய்தான்.
"நான் என்ன பண்றது.. உன் அழகுதான் எல்லாத்துக்கும் காரணம்..!! திடீர்னு மயக்கமாயிட்ட.. எனக்கு என்ன பண்றதுனே தெரியல.. பெட்க்கு தூக்கிட்டு போனேன்.. அங்க போனதும்.. உன் அழகை பாத்ததும்.. எனக்கு ஆசை வந்துடுச்சு.. என்னால கண்ட்ரோல் பண்ண முடியல.. It's just happened.. அவ்வளவுதான்..!!" - சமாதானம் செய்தான்.
"அப்போ என்னை நம்பலைல..?? ஏமாத்திடுவேன்னு நெனைக்கிறல..?? நீ நம்புறியோ இல்லையோ.. நான் அப்படி நடந்துக்கிட்டதுக்கு.. நான் உன்மேல வச்சிருக்குற லவ்தான்மா காரணம்.. நீ எனக்கு சொந்தமானவன்ற உரிமைதான் காரணம்.. it's just because my love.. அவ்வளவுதான்..!!" - சமாதானம் செய்தான்.
முன்பொருநாள் அவன் சொன்னது முற்றிலும் உண்மைதான்.. 'நான் எந்த அளவுக்கு உன்னை பத்தி புரிஞ்சு வச்சிருக்குறேன்னு.. உனக்கு தெரியாது..!!' என்று சொன்னானே.. அது முற்றிலும் உண்மை..!! என்னை எங்கே அடித்தால்.. எங்கே விழுவேன் என்று நன்றாகவே புரிந்து வைத்திருந்தான்..!!
அவனுடைய சமாதானத்தை ஏற்றுக்கொண்டேன்.. அவனை நம்பினேன்..!! சற்றும் அவன்மீது எனக்கு சந்தேகம் வரவில்லை.. காலையில் இருந்து அலைந்ததால் வந்த மயக்கம்தான் என்று நினைத்தேனே ஒழிய.. அவன் கலந்து தந்த பழச்சாற்றினால் வந்த மயக்கம் என்று நான் நினைக்கவில்லை..!! எவ்வளவு அழகாக காய்நகர்த்தி எனது கற்பை களவாடியிருக்கிறான் என்பதை அப்போது நான் சுத்தமாய் அறியவில்லை..!!
வேறொரு நாளில்.. அம்மா எனக்கு மாப்பிள்ளை பார்க்கிறேன் என்று பேச்சை எடுத்த அந்த நாளில்.. அவனை தொலைபேசி மூலம் நான் தொடர்பு கொண்டு பேசிய அதே நாளில்தான்.. அவனது சுயரூபம் எனக்கு தெரியவந்தது.. காதல் என்ற போர்வையில் என் கற்பை சூறையாடிய அவனது கயமை எனக்கு புரியவந்தது..!!
"ஹாஹா.. அதுலாமா இன்னும் ஞாபகம் வச்சுட்டு இருக்குற..?? சரியான லூஸுடி நீ..!!"
"ம்ம்.. மாப்பிள்ளை பாத்தா கட்டிக்கோ.. அதை எதுக்கு எங்கிட்ட வந்து சொல்லிட்டு இருக்குற..?? நான் இங்கயே பொண்ணு பார்த்து.. இங்கயே செட்டில் ஆகப் போறேன்.. நீயும் உன் அம்மா பாக்குற பையனை கல்யாணம் பண்ணிக்கோ.. அதான் உனக்கு நல்லது..!!"
"ப்ச்.. அதான் பேபிலாம் ஒன்னும் ஃபார்ம் ஆகலைல.. அப்புறம் என்ன ஓவரா ஸீன் போட்டுட்டு இருக்குற..?? கமுக்கமா அவனையே கட்டிக்கோ.. கண்டுலாம் புடிக்கமுடியாது..!!"
"காதலும் இல்ல.. ஒரு கருமாந்திரமும் இல்ல.. It's just matter of one rupee.. just one rupee.. u know..!!"
"அவ கூட பழகிக்காட்டுறியான்னு பசங்க பந்தயம் கட்டுனாங்க.. படுத்தே காட்டுறேன்னு பதிலுக்கு நான் பந்தயம் கட்டுனேன்..!! பந்தயம் எவ்வளவு தெரியுமா.. one rupee..!!!! ஹாஹா ஹாஹா.. I won that one rupee.. u know..??"
"ஹ்ம்ம்.. ஆக்சுவலா உனக்குத்தான் தேங்க்ஸ் சொல்லணும்.. நான் நெனச்சதை விட ரொம்ம்ம்ப ஈஸியா படிஞ்சுட்ட..!! ஒரே ஒரு தடவைதான்.. இருந்தாலும் லைஃப்லயெ மறக்க முடியாத மாதிரி ஒரு எக்ஸ்பீரியன்ஸ் எனக்கு கொடுத்த.. ஆஹ்ஹ்ஹ்.. இப்ப நெனச்சாலும் அப்படியே ஜிவ்வுன்னு இருக்குது..!! ரொம்ப ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்..!!"
"ஆங்.. அன்னைக்கு நடந்ததுலாம் உனக்கு சரியா ஞாபகம் இல்லைன்னு சொன்னேல.. வீடியோ அனுப்புறேன் பாக்குறியா..?? இன்னும் என் மொபைல்லதான் வச்சிருக்கேன்.. உன் ஞாபகம் வர்றப்போலாம் அப்பப்போ எடுத்து பாத்துக்குவேன்.. ஹாஹா..!!"
"ப்ச்.. நான்தான் சொல்றேன்ல.. எல்லாம் சும்மா ஜாலிக்கு, நீயும் ஜாலியா எடுத்துக்கோன்னு..!! அப்புறமும் சாவப்போறேன், கூவப்போறேன்னா என்ன அர்த்தம்..?? போ.. சாவு.. போ..!!"
இரக்கமே இல்லாமல் சொல்லிவிட்டு தொடர்பை துண்டித்தான்..!! ஆண்களை அரவங்கள் என்று அம்மா சொன்னதன் முழு அர்த்தமும் அன்றுதான் எனக்கு விளங்கியது..!! அன்றுதான்.. அம்மாவுக்கு முதன்முறையாக ஹார்ட் அட்டாக்கும் வந்தது..!! உள்ளத்தில் ஏற்பட்ட கொதிப்பை அடக்க முடியாமல்.. உண்மையை அம்மாவிடம் வந்து சொல்ல..
"எ..என்னடி சொல்ற..??"
என்று விரிந்த விழிகளுடன், நெஞ்சைப் பிடித்துக்கொண்டு அமர்ந்தவள்தான்..!! அப்புறம்.. மருத்துவமனைக்கு கொண்டுசென்று சிகிச்சை அளித்து.. மறுநாள்தான் கண்விழித்து பார்த்தாள்..!!
அதன்பிறகு வந்த நாட்களில்.. எந்த நேரமும் எனது நிலையை நினைத்து நினைத்து.. அம்மா வடித்த கண்ணீரின் அளவு.. கடலளவு கொள்ளும்..!! தனக்கு நேர்ந்த கொடூரம் தனது பெண்ணுக்கும் நேர்ந்துவிட்டதே என்ற நினைவே.. அவளை கொஞ்சம் கொஞ்சமாய் அரித்து தின்ன ஆரம்பித்தது..!!
"இப்படி பண்ணிட்டியேடி.. எத்தனை தடவை திரும்ப திரும்ப சொல்லிருப்பேன்.. என் பொழைப்பை பாத்துமா உனக்கு புத்தி வரல..??"
அனுதினமும் அம்மாவின் புலம்பல்தான்..!! எனது நிலை அவளை துயரம் கொள்ள செய்ததென்றால்.. அவளது நிலை என்னை நிலைகுலைய செய்தது.. நொறுங்கிப்போக வைத்தது.. அதனால்தானே நான்.. நான் செய்த காரியம் அம்மாவுக்கு மேலும் வேதனையையே கொடுக்கும் என்று ஏன் எனக்கு அப்போது தோன்றவில்லை..??
மீரா இப்போது மீண்டும் தனது ஆசன நிலையை மாற்றி அமைத்துக் கொண்டாள்.. மீண்டும் சம்மணமிட்டு அமர்ந்து.. மார்புகள் ரெண்டும் 'புஸ்.. புஸ்..' என சுருங்கி விரிய.. மிக ஆழமாக மூச்சிழுத்து வெளியிட்டாள்.. நெஞ்சில் கொந்தளிக்கிற நினைவுகளை கொஞ்சமாவது அடக்கிட முயன்றாள்.. அவளுடைய முயற்சி தோல்வியே..!!
ஆனால்.. அந்த முயற்சியினால்.. அவளது மனதில் பொங்குகிற நினைவுகள் இப்போது தடம் புரண்டிருந்தன..!! அம்மாவுக்கு வந்த முதல் மாரடைப்பை பற்றி எண்ணியதும் அதனுடன் தொடர்புகொண்ட இன்னொரு நிகழ்வும்.. உடனடியாய் அவளது நினைவுக்கு வந்தது.. அது வேறொன்றுமல்ல.. நீலப்ரபாவுக்கு இரண்டாம் முறையாக மாரடைப்பு வந்த நிகழ்வுதான்..!! அசோக்கின் அறிமுகம் ஏற்பட்ட பிறகேதான் அந்த சம்பவம் நிகழ்ந்தது..!!
அன்று நீலப்ரபாவை டாக்ஸியில் ஏற்றிக்கொண்டு.. மருத்துவமனைக்கு விரைந்த அந்த காட்சி.. இப்போது அவளது மனதில் பளிச்சிட்டது..!! அந்த நள்ளிரவில்.. போக்குவரத்து குறைந்திருந்த அண்ணாசாலையில் அந்த டாக்ஸி பறந்து கொண்டிருந்தது..!! டாக்ஸியின் பின்சீட்டில் மீராவும், நீலப்ரபாவும்..!! மீராவின் மார்பில் தலைசாய்த்திருந்த நீலப்ரபா.. தனது மார்பில் கைவைத்து அழுத்தி பிடித்திருந்தாள்..!! வேதனையில் தத்தளித்துக்கொண்டிருந்த அவளது முகம் வியர்வையில் நனைந்திருந்தது.. கவலையில் துடித்துக்கொண்டிருந்த மீராவின் முகமோ கண்ணீரில் குளித்திருந்தது..!!

first 5 lakhs viewed thread tamil