screw driver ஸ்டோரீஸ்
அப்புறம் ஒருநாள்.. வார்த்தைகள் எதுவும் இல்லாமல்.. அவன் கண்களாலேயே வசீகர மொழி பேசியபோது.. நீலப்ரபாவிடம் ஒரு சிலுசிலுப்பு.. அவன் இவளுடைய கைவிரல்களை பற்றுகையில்.. நெஞ்சுக்குள் ஒரு படபடப்பு..!! கையை உதறிக்கொண்டு வெட்கப்பட்டு ஓடினாளே தவிர.. கத்தி ஊரைக்கூட்டவேண்டும் என்று அவளுக்கு தோன்றவில்லை..!! அன்றே அவள் கத்தி ஊரைக் கூட்டியிருந்தால்.. இன்று உங்களிடம் சொல்வதற்கு என்னிடம் கதை இருந்திருக்கப் போவதில்லை..!!

சுருக்கமான காலத்துக்குள்ளேயே.. இருவரும் மிக நெருக்கமாகிப் போயினர்..!! கண்களும் கண்களும் கதை பேசிக்கொண்டன.. விரல்களும் விரல்களும் விளையாடி மகிழ்ந்தன.. உதடும் உதடும் தேன் உறிஞ்சி குடித்தன.. உடலும் உடலும் அனல் உரசி தகித்தன..!!

பிறிதொரு நாளில்.. இருவரும் சித்தூர் சென்று சிரஞ்சீவி நடித்த 'மஞ்சி தொங்கா' படத்தினை, மதியக்காட்சி பார்த்து திரும்பியதற்கு மறுதினத்தில்.. மழைபெய்து ஓய்ந்திருந்த அந்த குளிர்நாளின் பின்னிரவில்.. திருவிழாவுக்கு திரளாக திரண்டிருந்த ஊர்மக்கள், கதாகாலேட்சேபம் கேட்டு ரசித்துக் கொண்டிருந்த அச்சமயத்தில்.. திருட்டுத்தனமாய் சந்தித்துக்கொண்ட மதுசூதனனும் நீலப்ரபாவும், களவுப்புணர்ச்சி காண நேர்ந்தது..!!

"வே..வேணாங்க..!!" கட்டிலில் சரிந்திருந்த நீலப்ரபா ஆரம்பத்தில் மறுத்தாள்.

"என்னை உனக்கு புடிக்கலை.. இல்ல..??" மதுசூதனனுக்கு அவளை மடக்க தெரிந்திருந்தது.

"ஐயோ.. அப்படி இல்ல..!!"

"அப்புறம்..??"

"க..கல்யாணத்துக்கு முன்னாடி..??"

"அப்போ.. என் மேல நம்பிக்கையில்லை.. அப்டித்தான..??"

"ச்சே ச்சே.. நான் அப்படி சொல்லல..!!"

"அப்புறம் என்ன..??"

"எ..எனக்கு.."

"உனக்கு..??"

"ப..பயமா இருக்கு..!!" நீலப்ரபா வெடவெடப்புடன் சொல்ல, மதுசூதனனிடம் ஒரு வெற்றிப்புன்னகை.

"அவ்வளவுதான..?? உன் பயத்தை எப்படி போக வைக்கனும்னு எனக்கு தெரியும்..!! ம்ம்ம்ம்.. கண்ணை மூடிக்கோ..!!"

"எதுக்கு..??"

"கண்ணை மூடு.. சொல்றேன்..!!"

நீலப்ரபா தயங்கி தயங்கி கண்களை மூடிக்கொண்டாள்..!! இடுப்பை மூடியிருந்த அவளுடைய புடவைத் தலைப்பை.. மதுசூதனன் கொஞ்சமாய் விலக்கினான்..!! அவளுடைய அடிவயிறுக்கருகே தனது முகத்தை எடுத்து சென்றவன்.. தலையை இப்படியும் அப்படியுமாய் மெல்ல அசைத்து.. அவள்மேல் பட்டும் படாமலும் உரசினான்..!! நீலப்ரபா இப்போது 'ஹ்ஹாஹ்க்..' என்ற சப்தத்துடன், மூச்சை இழுத்து பிடிக்க.. அவளது வயிறு இறுகிச்சுருங்கி உட்சென்றது.. மார்புகள் விம்மி விரிந்து வெளித்தள்ளின..!!

மதுசூதனன் உதடுகளை குவித்து அவளது இடுப்பில் காற்று ஊதினான்..!! அந்த அனல்க்காற்று அவளுடைய தொப்புளுக்குள் புயல்க்காற்றாய் சுழன்றடித்தது..!! அவன் இப்போது தனது மீசை மயிர்களால்.. அவளது அடிவயிற்று தசைகளில் கோடுகள் கிழித்தான்..!! அந்த மீசையின் குறுகுறுப்பு.. மூச்சுக்காற்றின் வெப்பம்.. மூக்கு நுனியின் ஸ்பரிசம்.. அதில் எழுந்த புதுவித சுகம்..!! உணர்சிக் கொந்தளிப்புக்கு உள்ளான நீலப்ரபா.. வெட்கத்தை உதறினாள்..!! அடிவயிற்றில் முகம் புதைத்திருந்த அவனுடைய சட்டையை பற்றி இழுத்து.. தன் அங்கத்தின் மீது முழுமையாய் போர்த்திக் கொண்டாள்..!!

"ராமா கனவேமிரா..!!!!! ராமா கனவேமிரா... ஸ்ரீ ரகுராமா கனவேமிரா ஆஆஆஆ..!!"

நீலப்ரபாவை பெற்றவர்கள் ஊர்ப்பொதுமேடை முன் அமர்ந்து.. ராமன் வாலியை வதம் புரிந்த கதை கேட்டுக்கொண்டிருந்த அதே நேரம்.. அவர்கள் வீட்டில்.. மதுசூதனன் அவர்களது மகளை பதம் பார்த்த கதை ஓடிக்கொண்டிருந்தது..!! மதுசூதனன் மஞ்சி தொங்கனாய் மாறி.. நீலப்ரபாவின் கற்பை கொஞ்சம் கொஞ்சமாய் களவாடிக் கொண்டிருந்தான்.. அவளது இளமையை திகட்ட திகட்ட அள்ளி பருகிக் கொண்டிருந்தான்..!! நீண்ட நேர கட்டில் சத்தம்.. நீண்ட நேர காமன் யுத்தம்.. நீண்டதொரு துடிப்பின் பிறகு.. நீண்டதொரு சுடுமூச்சுடனே முடிவுக்கு வந்தது..!!

ஒருநாள் பாலருந்தி பழகிப்போன திருட்டுப்பூனை.. அடுத்த நாளும் அடுப்பங்கரையை நோட்டமிடும்..!! ஆமாம்.. மதுசூதனனும், நீலப்ரபாவும்.. அதன்பிறகு வந்த தினங்களில் கூட.. மேலும் இரண்டு மூன்று முறைகள்..!!

பாய்லர்கள் நிறுவும் பணி முடிவுக்கு வந்தது..!! மதுசூதனன் ஊருக்கு கிளம்புவதற்கு முதல் நாள்..!! கச்சையற்ற மார்புடன் தன் மீது கவிழ்ந்து கிடக்கிற நீலப்ரபாவின் வெற்று முதுகை தடவிக்கொண்டே அவன் சொன்னான்..!!

"ஊருக்கு போனதும் எனக்கு மொத வேலையே.. அப்பாட்ட நம்மள பத்தி பேசுறதுதான்..!!"

பிரிகிற வருத்தம் ஒருபுறம் இருந்தாலும்.. விரைவிலேயே அமையப்போகிற வாழ்க்கையை எண்ணி.. நீலப்ரபாவின் மனம் கனவில் மிதந்து கொண்டிருந்தது..!! அப்போதுதான் ஆடிக் களைத்திருந்தாலும்.. அடுத்த நாள் ஊருக்கு கிளம்பும் முன்னர்.. இன்னொருமுறை இவளை ருசிபார்த்து விடவேண்டுமென.. மதுசூதனனின் மனம் கணக்கு போட்டுக் கொண்டிருந்தது..!!

இன்னொருமுறை அவளை ருசிபார்க்க வாய்ப்பு கிடைக்காமலே.. மதுசூதனன் சென்னை கிளம்பி சென்றான்..!! அவன் சென்னை சென்று வெகுநாளாகியும்.. அவனிடம் இருந்து பதில் ஏதும் வரவில்லை..!!

'என்னாயிற்று..?? என்னைப்பற்றி வீட்டில் பேசியிருப்பாரா..?? எதிர்ப்பு தெரிவிப்பவர்களை எப்படியாவது சமாதானம் செய்திருப்பாரா..?? ஏன் ஒரு கடிதம் கூட அனுப்பவில்லை..? ஒருவேளை ஓய்வில்லா பணியாக இருக்குமோ..?? காதலியை விட கடமைதான் அவருக்கு முக்கியமாக போய்விட்டதா..?? வேலைதான் காரணமா.. இல்லை.. வேறெதும் பிரச்சினையில் சிக்கிக் கொண்டாரா..??'

குழப்பமும், கேள்வியும், ஏக்கமும், தவிப்பும்.. நீலப்ரபாவிடம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போனது..!! கூடவே.. அவள் வயிற்றில் உருவாகியிருந்த கருவும்..!!

விஷயம் வீட்டுக்கு தெரிந்து போனபோது.. அவர்கள் அப்படியே கொதித்துப் போனார்கள்..!! நீலப்ரபாவை அடித்தார்கள்.. உதைத்தார்கள்.. அசிங்கமான வார்த்தைகளை தெலுங்கிலே உதிர்த்தார்கள்..!! பிறகு.. நீலப்ரபா அழுதுகொண்டிருந்த மூலைக்கு எதிர்த்த மூலையில் அமர்ந்து.. அவர்களும் அவளுடன் சேர்ந்து அழ ஆரம்பித்தார்கள்..!!

அன்று இரவு..

"நித்திர போத்தாயி...???" (தூங்குறாளா..??)

"அ...அவுனு..!!" (ஆ..ஆமாம்..!!)

"ஹ்ம்ம்.. நிதிர போனி...!!" (ஹ்ம்ம்.. தூங்கட்டும்..!!)

"இலாக சேஸிந்தே இ பில்ல ..??" (இப்படி பண்ணிட்டாளே பாவி..??)

"ஷ்ஷ்.. ஏடகா..!! ரேப்பு மன பில்ல சுத்தங்க அய் போத்துந்தி... ஹா பாப்பம் ரேப்பு தானி கடுப்புல உண்டது.. ஹந்தா பணியும் சேஸேஸி ஒஸ்த்தானு..!! ஹ்ஹ்ம்ம்ம்.. அந்தா மன்ச்சிதூரிகா நடுஸ்துன்னு.. தானிகி ஏ சந்தேகமும் ராகுண்டலாக நூ சூஸ்துக்கோ...!!"

("ஷ்ஷ்.. அழாத..!! நம்ம பொண்ணு நாளைக்கு சுத்தமாயிடுவா.. அந்த பாவம் அவ வயித்துல நாளைக்கு இருக்காது.. எல்லா ஏற்பாடும் பண்ணிட்டுதான் வர்றேன்..!! ஹ்ஹ்ம்ம்ம்.. எல்லாம் நல்லபடியா நடக்கும்.. அவளுக்கு எந்த சந்தேகமும் வாராத மாதிரி நீ பாத்துக்கோ..!!)

மெலிதாக உறக்கம் கலைந்து எழுந்த நீலப்ராவுக்கு.. தாய், தந்தையர் பேசிய பேச்சை கேட்டு திக்கென்று இருந்தது..!! பசுக்களை நம்பி பிழைப்பு நடத்துபவர்கள் அவளுடைய பெற்றோர்.. வறுமைதான் அவர்களது வாழ்க்கை முழுமையும்..!! மானத்துக்கு பயந்த அவர்கள்.. மதுசூதனனிடம் சென்று முறையிட நினைக்கவில்லை.. !! ஊருக்கு அஞ்சியவர்கள்.. உண்டான கருவை கலைத்துவிடவே முடிவெடுத்தனர்..!!

அவர்களது திட்டம் அறிந்ததுமே.. சித்தூரில் இருந்து சிட்டாக பறந்துவிட்டாள் நீலப்ரபா..!! மதுசூதனனுடைய கம்பனியின் பெயரை மட்டும் மனதில் குறித்துக்கொண்டவள்.. மருட்சியான ஒரு பார்வையுடன் சென்னை சென்ட்ரலில் வந்து இறங்கினாள்..!! அங்கும் இங்கும் அலைந்து திரிந்து.. மிகவும் கஷ்டப்பட்டு அந்த கம்பனியை கண்டுபிடித்து.. மதுசூதனனின் முன்னால் சென்று நின்றாள்..!!

மதுசூதனன் நீலப்ரபாவை சுத்தமாக எதிர்பார்த்திரவில்லை.. அவளை மார்பில் சாய்த்துக்கொண்டு பார்த்த மஞ்சி தொங்கா படத்தை போலவே.. மஞ்சத்தை பகிர்ந்துகொண்ட அவளையும் மறந்து போயிருந்தான்..!! திடீரென அவள் இப்படி தனது அலுவலக அறையை திறந்து வந்து நிற்பாள் என்று.. அவன் கொஞ்சமும் நினைத்திரவில்லை..!! ஆரம்பத்தில் சற்று தடுமாறவே செய்தான்..!!
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 27-07-2019, 10:58 AM



Users browsing this thread: 9 Guest(s)