27-07-2019, 10:51 AM
''ஓ.. அதுவா..?? அது ஒன்றும் இல்லை.. மகிழ்வதனி..!! 'சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த' என்கிற ஒரு நடிகர்.. பல நூற்றாண்டுகளுக்குப் பின்.. ஒரு திரைப் படத்தில் இப்படித்தான்.. வலது கரத்தை உயர்த்தி... ஒற்றை விரலைச் சுழற்றி.. வசனம் பேசி.. ரசிகர்களை மகிழ்விப்பார் என்று.. இப்போதுதான் இங்கு.. மல்லாந்து படுத்துக் கொண்டு... வானத்தைப் பார்த்து.. வான சாஸ்திரம் சொல்வதை யோக நிஷ்டையில் உணர்ந்து கொண்டிருந்தேன்..!!'' என்றேன்..!!
அவள் எவ்வளவு கடுப்பாகியிருந்தால்... 'ணங்ங்..' கென்று என் மண்டையில் ஒரு கொட்டு வைத்திருப்பாள் என்று.. பார்த்துக் கொள்ளுங்களேன்.. !!
அவள் எவ்வளவு கடுப்பாகியிருந்தால்... 'ணங்ங்..' கென்று என் மண்டையில் ஒரு கொட்டு வைத்திருப்பாள் என்று.. பார்த்துக் கொள்ளுங்களேன்.. !!
first 5 lakhs viewed thread tamil