முள் குத்திய ரோஜா(completed)
#39
” போலாமா ?”
” ம்ம்.. !!” தலையை ஆட்டினாள்.
” தேங்க்ஸ்மா.. ”
நான் அவள் கையைப் பிடித்தபடி எழுந்தேன். அவளும் எழுந்தாள். என்னிடமிருந்த கைகளை விடுவித்து துப்பட்டாவை சரி செய்தாள்.
” எங்க போறோம்.. ?” மிகவும் மெல்லிய குர்லில் கேட்டாள்.
” எங்காவது தனிமையான ஒரு இடம்.. ”
” அப்படி ஒண்ணு இருக்கா.. ?”
” தெரியல…! தேடிட்டே போகணும்.. !!”
”அது ரிஸ்க் இல்லையா. ?”
” ரிஸ்க்தான்.. பட்.. வேற என்ன பண்றது.. ?”
” நான் ஒண்ணு சொன்னா கோபப் படாம கேப்பிங்களா.. ?”
” ம்ம்.. சொல்லு.. ?”
” வெளிய எங்கயும் வேண்டாம்.. !”
” ம்ம்.. ?”
” எங்க வீட்டுக்கு கொஞ்சம் தள்ளி.. அவுட் சைடுல ஒரு காடு இருக்கு. நைட் டைம்ல மேக்ஸிமம் அங்க யாரும் வர மாட்டாங்க. ! நம்ம வீட்டுக்கு பக்கம்ன்றதால அது கொஞ்சம் சேப்டியாவும் இருக்கும். ஆனா.. நைட் ஆகணும்.. !!”
அவளது சம்மதம் என் மனசுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அவள் சொல்லும் இடமும் நேரமும்தான் எனக்கு சிக்கலாகத் தோன்றியது. நான் யோசனையாக அவளைப் பார்த்தேன். ! அவள் என்னைப் பார்த்தாள். !
” புடிக்கலியா.. ?”
” ச்ச.. அப்படி இல்ல.. ! டைமிங்தான்.. யோசனையா இருக்கு.. !”
” ம்ம்.. !!”
மெல்ல நடந்தோம்.
”இப்படி பண்ணா என்ன நிலா.. ?”

” எப்படி. . ?”
” இன்னும் டைம் இருக்கு. ஏதாவது ஒரு நல்ல ஹோட்டல்ல போய்.. ஒரு ரெண்டு மணி நேரம் ரூம் போட்டு.. அப்பறம் போலாமா. ?”
நான் சொல்லி முடிக்க.. உடனே சொன்னாள்.
” இல்ல வேணாம்.. !! நான் மாட்டேன் .!!”
Like Reply


Messages In This Thread
RE: முள் குத்திய ரோஜா - by johnypowas - 05-01-2019, 01:20 PM



Users browsing this thread: 3 Guest(s)