Thread Rating:
  • 1 Vote(s) - 5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ராசி பலன்
#23
வியாபாரிகளே! வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். வேலையாள்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்குவீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். வாடிக்கையாளர்களைக் கவர புதுப் புது யுக்திகளைக் கையாளுவீர்கள். பெரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்வீர்கள். கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள், ஆடை வடிவமைப்பு, பிளாஸ்டிக் வகைகளால் ஆதாயம் அதிகரிக்கும்.
உத்தியோகஸ்தர்களே! உங்கள் நிர்வாகத் திறமை கூடும். பாரபட்சமாக நடந்துகொண்ட அதிகாரி உங்களைப் பாராட்டும் நிலை ஏற்படும். கூடுதல் சலுகைகள் கிடைக்கும். இடமாற்றம் ஏற்பட்டாலும் அதனால் நன்மையே உண்டாகும். ஆனால், ஏழரைச் சனி தொடர்வதால் மறைமுக பிரச்னைகள் இருக்கும். சக ஊழியர்களுடன் அளவோடு பழகவும். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற சலுகைகளை எதிர்பார்க்கலாம்.
மாணவர்களே! தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறுவீர்கள். ஆசிரியர்கள் உங்கள் முயற்சிகளுக்கு பக்கபலமாக இருப்பார்கள். பெற்றோர் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வார்கள். நல்ல நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.
கலைத்துறையினரே! யதார்த்தமான படைப்புகளால் முன்னேறுவீர்கள். வெளிநாட்டு நிறுவனங்களிலிருந்து வாய்ப்புகள் வரும்.
இந்த வருடம் உங்கள் திறமைகளை அதிகப்படுத்துவதுடன், பணப்புழக்கத்தையும் வெற்றியையும் தருவதாக இருக்கும்.
பரிகாரம்: மதுரை மாவட்டம் பேரையூர் என்னும் ஊரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமியை பூசம் நட்சத்திரத்தன்று சென்று வழிபட சுபிட்சம் உண்டாகும்.
Like Reply

Messages In This Thread
ராசி பலன் - by johnypowas - 01-01-2019, 06:30 PM
RE: ராசி பலன் - by johnypowas - 01-01-2019, 06:31 PM
RE: ராசி பலன் - by johnypowas - 01-01-2019, 06:31 PM
RE: ராசி பலன் - by johnypowas - 01-01-2019, 06:33 PM
RE: ராசி பலன் - by johnypowas - 01-01-2019, 06:39 PM
RE: ராசி பலன் - by johnypowas - 01-01-2019, 06:40 PM
RE: ராசி பலன் - by johnypowas - 01-01-2019, 06:41 PM
RE: ராசி பலன் - by johnypowas - 01-01-2019, 06:41 PM
RE: ராசி பலன் - by johnypowas - 02-01-2019, 10:36 AM
RE: ராசி பலன் - by johnypowas - 02-01-2019, 10:36 AM
RE: ராசி பலன் - by johnypowas - 02-01-2019, 10:38 AM
RE: ராசி பலன் - by johnypowas - 02-01-2019, 10:38 AM
RE: ராசி பலன் - by johnypowas - 02-01-2019, 10:48 AM
RE: ராசி பலன் - by Yuvak - 02-01-2019, 10:55 AM
RE: ராசி பலன் - by johnypowas - 04-01-2019, 11:48 AM
RE: ராசி பலன் - by johnypowas - 04-01-2019, 11:49 AM
RE: ராசி பலன் - by johnypowas - 04-01-2019, 11:49 AM
RE: ராசி பலன் - by johnypowas - 04-01-2019, 11:51 AM
RE: ராசி பலன் - by johnypowas - 04-01-2019, 11:51 AM
RE: ராசி பலன் - by johnypowas - 04-01-2019, 11:52 AM
RE: ராசி பலன் - by johnypowas - 05-01-2019, 01:08 PM
RE: ராசி பலன் - by johnypowas - 05-01-2019, 01:08 PM
RE: ராசி பலன் - by johnypowas - 05-01-2019, 01:09 PM
RE: ராசி பலன் - by johnypowas - 06-01-2019, 10:40 AM
RE: ராசி பலன் - by johnypowas - 06-01-2019, 10:40 AM
RE: ராசி பலன் - by johnypowas - 06-01-2019, 10:41 AM
RE: ராசி பலன் - by johnypowas - 07-01-2019, 10:31 AM
RE: ராசி பலன் - by johnypowas - 07-01-2019, 10:31 AM
RE: ராசி பலன் - by johnypowas - 07-01-2019, 10:32 AM
RE: ராசி பலன் - by johnypowas - 08-01-2019, 09:59 AM
RE: ராசி பலன் - by johnypowas - 08-01-2019, 10:00 AM
RE: ராசி பலன் - by johnypowas - 08-01-2019, 10:01 AM
RE: ராசி பலன் - by johnypowas - 09-01-2019, 12:39 PM
RE: ராசி பலன் - by johnypowas - 09-01-2019, 12:39 PM
RE: ராசி பலன் - by johnypowas - 09-01-2019, 12:40 PM
RE: ராசி பலன் - by johnypowas - 10-01-2019, 10:48 AM
RE: ராசி பலன் - by johnypowas - 10-01-2019, 10:48 AM
RE: ராசி பலன் - by johnypowas - 10-01-2019, 10:49 AM
RE: ராசி பலன் - by johnypowas - 10-01-2019, 10:49 AM
RE: ராசி பலன் - by johnypowas - 10-01-2019, 10:50 AM
RE: ராசி பலன் - by johnypowas - 10-01-2019, 10:50 AM
RE: ராசி பலன் - by johnypowas - 10-01-2019, 10:51 AM
RE: ராசி பலன் - by johnypowas - 10-01-2019, 10:51 AM
RE: ராசி பலன் - by johnypowas - 10-01-2019, 10:53 AM
RE: ராசி பலன் - by johnypowas - 10-01-2019, 10:57 AM
RE: ராசி பலன் - by johnypowas - 10-01-2019, 11:18 AM
RE: ராசி பலன் - by johnypowas - 10-01-2019, 11:18 AM
RE: ராசி பலன் - by johnypowas - 10-01-2019, 11:19 AM
RE: ராசி பலன் - by johnypowas - 03-02-2019, 09:54 AM
RE: ராசி பலன் - by johnypowas - 03-02-2019, 09:54 AM
RE: ராசி பலன் - by johnypowas - 03-02-2019, 09:55 AM
RE: ராசி பலன் - by johnypowas - 03-02-2019, 09:55 AM
RE: ராசி பலன் - by johnypowas - 03-02-2019, 09:56 AM
RE: ராசி பலன் - by johnypowas - 03-02-2019, 09:56 AM
RE: ராசி பலன் - by NaziaNoor - 03-05-2019, 12:43 AM

Users browsing this thread: 4 Guest(s)