Adultery சாது மிரண்டால் வீடும் கொள்ளாது! - Completed
#88
38.
 
எப்பொழுது அவன் மைதிலிக்கு மெசேஜ் அனுப்பினான் என்று தெரியவில்லை! அவள் வந்ததும் தெரியவில்லை! 
 
ஏய், இன்னொரு தடவை என் அண்ணா மேல கை வெச்ச, கொன்னுடுவேன், கொன்னு! அவர் எனக்கு மட்டுந்தான் சொந்தம்! போடி வெளிய!
 
கோபமாகச் சொல்லியவள் திரும்பி ராஜாவின் கண்களையேப் பார்த்தவள், அவனை நெருங்கி, வேகமாக முத்தமிட்டாள்!
 
இப்பொழுது அதிர்வது ராஜாவின் முறை! 
 
ஏனெனில், அவள், அவனுக்குச் சொன்ன ப்ளானிலும் இந்த முத்தம் இல்லை! வெறுமனே, ப்ரியாவை மறுப்பதும், அவளை அவமானப்படுத்துவது மட்டுமே இருந்தது! 
 
முதலில் அதிர்ந்தாலும், பின், மைதிலியின் முத்தத்தை அனுபவித்தான் ராஜா! முத்தமிட்ட மைதிலி, பின் அவனைப் பார்த்து வெட்கமடைந்தாள்! அவன் மார்பிலேயே முகத்தை மறைத்துக் கொண்டாள்! என்னதான், பழி வாங்க வேண்டுமென, அவள் செய்தாலும், இந்தளவு நடந்து கொள்வது எல்லாம் அவளுடைய கேரக்டருக்கு அதிகம்தான்! 
 
அவன் மார்பில் சாய்ந்த மைதிலி, நீங்க யாருக்குண்ணா சொந்தம்? ம்ம்ம்? 
 
அவளை அணைத்திருந்த ராஜாவும் சொன்னான். உனக்குதான் மைதிலி சொந்தம்! உனக்கு மட்டுந்தான் சொந்தம்! இதுல என்ன சந்தேகம்?!
 
அப்ப, அவகிட்ட என்ன பேச்சு? நீங்க வாங்க, நாம ஹாலுக்கு போகலாம்! என்று அவன் கையைப் பிடித்து அழைத்தாள்!
 
ஏய், அண்ணன்னு சொல்லிகிட்டு இப்பிடிச் செய்யுறியே அசிங்கமா இல்லை?
 
ப்ரியாவை அலட்சியமாகப் பார்த்தவள், அண்ணன்னு சொல்லிட்டு நான் முத்தம் மட்டுந்தான் கொடுத்தேன். ஆனா, ப்ரண்டுன்னு சொல்லிட்டு, என்னென்னமோ செஞ்சியே, அதெல்லாம் உனக்கு அசிங்கமா இல்லை? 
 
நீங்க வரப் போறீங்களா, இல்லையாண்ணா? 
 
நான் உனக்குதான் மைதிலி சொந்தம் என்று அவள் தலையை வருடிய ராஜா, நீ முன்னாடி போ! நான் பின்னாடியே வர்றேன்.
 
ம்ம்.. சீக்கிரம் வாங்க.! 
 
பின், ப்ரியாவிடம் திரும்பி பேசினான் ராஜா. 
 
அண்ணன், ப்ரண்டுங்கிற வார்த்தை எல்லாமே சும்மா ஃபார்மாலிட்டிக்குதான் ப்ரியா! புருஷங்கிற வார்த்தைக்கே மரியாதை கொடுக்காத நீ, இதைப் பேசுறதுக்கு என்ன தகுதி இருக்கு? ம்ம்?
 
இதுவரைக்கும் நானும், மைதிலியும் எந்தத் தப்போ, யாருக்கும் துரோகமோ பண்ணலைன்னு நெஞ்சை நிமித்தி சொல்ல முடியும்! உன்னால அதே மாதிரி சொல்ல முடியுமா? 
 
பேசியபடியே, அவன் பர்சிலிருந்து ஒரு 1000 ரூபாயை எடுத்து ப்ரியா மேல் எறிந்தான். 
இந்தா, உன்னையெல்லாம், மனைவி மாதிரி ட்ரீட் பண்றதை விட தேவடியா மாதிரி ட்ரீட் பண்றதுதான் புடிச்சிருக்குன்னு சொன்னியே, அதான், இன்னிக்கு நீ செஞ்சதுக்கு, இந்த பணம்! இந்த ரேட், உனக்கு போதும்னு நினைக்கிறேன். என்ன சொல்ற?
 
அப்புறம் இன்னொரு விஷயம், எல்லாம் முடிஞ்சதுக்கப்புறம் சொல்லு! என்கிட்ட ரெண்டு, மூணு புரோக்கர்ஸ் காண்டாக்ட்ஸ் இருக்கு. அதெல்லாம் தர்றேன். நீ, தொழில் பண்ண வசதியா இருக்கும். என்ன மாதிரில்லாம் இல்லை ப்ரேம். நீ தொழில் செய்யுறேன்னா, காசு வரும்னா, அவனே கஸ்டமரைக் கூட்டிட்டு வருவான். உங்க ரெண்டு பேருக்கும் அவ்ளோ பொருத்தம், இந்த விஷயத்துல. 
 
உன்னோட உணர்வுகளை ஒருவேளை நான் மதிக்காமா இருந்திருந்தாலோ, இல்லை செக்ஸ் விஷயத்துல ஏதாவது குறை வெச்சிருந்தாலோ, இல்லை உன் மனசுக்கு எப்புடி புடிக்குதுன்னு சொல்லி நான் கேக்காம இருந்திருந்தாக் கூட, நீ செஞ்சதுக்கு ஒரு தார்மீக நியாயம் பேசலாம்! ஆனா, இப்பிடி எதுவுமே இல்லாம, எனக்கும், இன்னொரு பொண்ணுக்கும் துரோகம் செஞ்சிருக்கியே, உன்னையெல்லாம் என்னச் சொல்ல?
 
கட்டின பொண்டாட்டி உணர்வுகளை ஒழுங்கா மதிக்காத ப்ரேம் மாதிரி ஆளுக்காக, உனக்காக எவ்வளவோ பொறுத்துப் போன எனக்கு துரோகம் பண்ணியே, இப்ப என்னாச்சி? அவன் கதை முடிஞ்சி, அடுத்த டார்கெட் நீயா இருக்கும்னு தெரிஞ்சும், உனக்கு எந்த மெசேஜூம் சொல்லாமப் போனவனுக்காக எனக்கு துரோகம் செஞ்சியே! இது உனக்குதானே அசிங்கம்?
 
முதல்ல இந்த அசிங்கம் தெரிஞ்சப்ப எனக்கு ரொம்ப அதிர்ச்சியா இருந்துது. பயங்கரம் கோவம் வந்தது. உங்களை வெட்டிக் கொன்னுடலாம்னு கூடத் தோணுச்சி! ஆனா, இப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன். இனி என் வாழ்க்கை நிம்மதியா இருக்கும்!
 
நான் வரேன்!
 
பிரமை பிடித்து அமைர்ந்திருந்தாள் ப்ரியா! அவளது காமம் சுத்தமாகப் போயிருந்தது! நிராகரிப்பின் வலி பயங்கரமாக முகத்தில் அறைந்தது! அவளுக்கு எல்லாம் புரிந்தது! அவர்களுக்கு எல்லா விஷயமும் தெரியும் என்பதும், ப்ரேமை தொடர்பு கொள்ள முடியாததன் காரணமும் இப்பொழுது அவளுக்குப் புரிந்தது!
 
எந்த மைதிலியைத் தொட விடாமல் செய்வேன் என்று ப்ரேமிடம் சொன்னாளோ, அந்த மைதிலியிடம், அவளது கணவன் ராஜாவையே தொட முடியாமல், தோற்று நிற்கிறாள். எந்த ராஜாவை தொடர்ந்து நிராகரித்தாளோ, அந்த ராஜா இப்போது அவளை நிராகரிக்கிறான். எந்தப் ப்ரேமின் மேல் ஆசை கொண்டாளோ, அந்தப் ப்ரேம் சுத்தமாகக் காணாமல் போயிருந்தான். 
 
எல்லாவற்றுக்கும் மேலாக, எப்பொழுது ராஜாவைக் கொஞ்சம் காதலிக்கத் தொடங்கினாளோ, எந்த சுகத்தை, ராஜாவால் பன்மடங்கு அதிகம் தர முடியும் என்று உணர ஆரம்பித்தாளோ, எப்பொழுது அவள், தன்னுடைய திமிர் அதிகம், தான் மாற வேண்டும் என்று நினைக்கத் தொடங்கியிருந்தாளோ, அந்தத் தருணத்தில் அவளிடமிருந்து எல்லாமும் பிடுங்கப் பட்டது!
 
தான் இழந்தது எவ்வளவு என்று அவள் உணரத் தொடங்கினாள்! ஆனால் என்ன செய்வது? அவள் உணரத் தொடங்கும் போது காலம் கடந்திருந்தது!

[Image: 85dltx7tgvjj77jk.D.0.Priyamani-Hot-Photos.jpg]
[+] 1 user Likes whiteburst's post
Like Reply


Messages In This Thread
RE: சாது மிரண்டால் வீடும் கொள்ளாது!!! - by whiteburst - 26-07-2019, 02:09 PM



Users browsing this thread: 8 Guest(s)