Fantasy ஜோம்பிலி நீ ஊம்புலி - Tamils first zombie stort
#6
டாக்டர் இதுக்கு வாய்ப்பு இருக்கா? என்றேன்.

வாய்ப்பு இருக்கறதுலானதான் இதை செய்யறேன் டேவிட். நான் தனிஆளு இல்லை. அரசாங்கமே இதை செய்ய சொல்லுது. 
வாவ் டாக்டர். நம்ம சித்தர்கள் இறந்தவர்களை உயிர்ப்பிக்கிறதா கேள்வி பட்டிருக்கேன். நீங்க எந்த முறையில் இதை செய்யறிங்க.
டாக்டர் என்னை முறைத்தார். அடடே ஆர்வத்தில் ஓவரா போயிட்டோமோ.. நான் டாக்டரின் கோபத்தை குறைக்க எங்கள் வேலையைப் பற்றி கேட்டேன்...

டாக்டர் எனக்கு அங்க என்ன வேலை?. 
கொஞ்சம் கிளீங் ஒர்க் இருக்கு டேவிட். நான் பேஸ்மென்டுல லேப் உருவாக்கி வைச்சிருக்கேன். அதுல கிளீங் ரொம்ப பிராபலமாக இருக்கு. 
லூயிக்கு என்ன வேலை டாக்டர்?
அவள் சமைப்பாளா? 
ஜோரா சமைப்பா டாக்டர். அப்ப அது போதும் டேவிட். எனக்கு மூனு வேலை சாப்பாடு. அப்பப்ப டீ. அதுக்கு லூயி ஹெல்ப் செஞ்சா.. அந்த டைமை ரிசர்ச்சுல போடுவேன்

Like Reply


Messages In This Thread
RE: ஜோம்பிலி நீ ஊம்புலி - Tamils first zombie stort - by Rukuktp - 25-07-2019, 08:20 PM



Users browsing this thread: 1 Guest(s)