Fantasy ஜோம்பிலி நீ ஊம்புலி - Tamils first zombie stort
#5
இரண்டு மணி நேரமா டாக்டர் வண்டி ஓட்ட.. நான் பக்கத்தில் உட்கார்ந்து அவருடன் பேசிக்கொண்டே இருந்தேன். என் மனைவி  லூயி அசதியில் பின் சீட்டில் படுத்து தூங்கியிருந்தாள். நானும் டாக்டரும் நிறைய பேசியிருந்தோம். அப்போது டாக்டர் பேச்சுவாக்கில் ஜோம்புலி என்றார்.


அது என்னா டாக்டர் அடிக்கடி ஜோம்புலி என்கிறீர்கள்.
அதுவா.. இப்ப மனிதன் எதுக்கு பயப்படறான்? 
எஜமானுக்கு..
இல்லை டேவிட். மரணம். அதுதான் எல்லா மனுசனும் பயப்புடற விசயம். அந்த மரத்தை தடுக்க நாங்க செய்யிற ஆராய்ச்சி தான் ஜோம்புலி. இதை வெற்றிகரமா முடிச்சுட்டா.. நாம உலகத்தையே ஜெயிச்சடலாம். 

மரணத்தை ஜெயிக்க முடியுமா? நான் ஆவென.. வாயைப் பிளந்தேன்.

Like Reply


Messages In This Thread
RE: ஜோம்பிலி நீ ஊம்புலி - Tamils first zombie stort - by Rukuktp - 25-07-2019, 08:03 PM



Users browsing this thread: 1 Guest(s)