25-07-2019, 07:49 PM
நானும் என் காதல் மனைவி லூயியும் அமெரிக்காவில் இருக்கும் டெக்சாஸ் மாகாணத்துக்கு வேலைக்காக வந்திருந்தோம். எனக்கு அப்பாமென்டை சுத்தம் செய்யும் வேலை. அவள் எனக்கு துணையாக வந்திருந்தாள். இருவரும் வேலைக்கான விசாவில் வந்திருந்தோம். எங்கள் எஜமான்.. அதாங்க ஓனரோட பேரு சிவா. அவரே வந்து ஏர்போர்ட்டில் எங்களை ரிசீவ் செய்தார்.
சிவாவுக்கு எப்படியும் ஐம்பது வயதுக்கு மேல் இருக்கும். முகத்தில் சுருக்கங்கள் இருந்தன. வெளேர் என கலரில் இருந்தார்.
ஹாய் டேவிட். என் பேரு சிவா. இந்தூருல நான் டாக்டரா இருக்கேன்.
ஹாய் சார். இது வொயிப் லூயி.
ஹாய் லூயி.
லூயி வணக்கம் சொன்னாள். பதிலுக்கு டாக்டர் சிவாவும் வணக்கம் சொன்னார்.
வாங்க. நாம இங்கிருந்து மூனுமணி நேரம் டிராவல் பண்ணினாதான் வீட்டுக்கே போக முடியும்.
அவ்வளவு தூரங்களா?
ஆமாம் டேவிட். வாங்க சீக்கிரம் போகலாம். நிறைய வேலை இருக்கு.