25-07-2019, 07:42 PM
நன்றி நண்பர்களே .. !!
பெரும்பாலும் கதை எழுதுவதைப் பற்றி ஒரு கதையில் சொல்லித் தர முடியாது. மற்றபடி உங்களுக்கு கதை எழுத ஆர்வம் இருந்தால் தனிப்பட்ட முறையில் இதே திரியில் கேளுங்கள். எனக்கு தெரிந்தவரை சொல்கிறேன். ஏதோ ஒருவருக்கு பயன் பட்டாலும் நல்லதுதானே.. !!
கேள்வி பதிலாகக் கூட தொடரலாம். குறிப்பாக கதை எழுத ஆர்வம் இருப்பவர்கள் நிறைய படிக்க வேண்டும். கதைக்காக என பல புத்தகங்கள் இருக்கின்றன. அதில் எனக்கு பெரிதும் உதவியாக இருந்த புத்தகம்.
ரா கி ரங்கராஜனின் "எப்படி கதை எழுதுவது "
இது இணையத்தில் கிடைக்காது. சில புத்தக நிலையங்களில் கிடைக்கும்.. !!