25-07-2019, 01:34 PM
ரொம்ப அற்புதம். உங்களின் தீவிர வாசகர் நான். தினமும் உங்களின் தளத்தில் ஏதேனும் update உள்ளதா என்று தேடி பார்க்கிறேன். இல்லை என்றால் ஏமாற்றம் அடைகிறேன். நான் பெரும்பாலும் கமெண்ட் செய்வது இல்லை. ஆனால் உங்களின் கதைகளை படித்தவுடன் கமெண்ட் செய்யாமல் இருக்க முடியவில்லை