25-07-2019, 10:23 AM
"கணக்கு வழக்கே இல்லாம எழுதி தள்ளறது.. !! நான் எழுத ஆரம்பிச்சப்போ மொபைல் எல்லாம் எதுவும் கெடையாது. எல்லாமே நோட்டு புத்தகங்கள்தான். அப்படி நான் எழுதி வேஸ்ட் பண்ணதுல நூத்துக் கணக்கான நோட்டுக்களும் பேனாவும்.. என்னோட சில வருச உழைப்பும் இருக்கும்.. !! அப்படி எழுதினத எல்லாம் ஒரு வருசம் ரெண்டு வருசம் கழிச்சு தீ வெச்சு கொளுத்திருவேன். ஏன்னா.. அதுல எதுவுமே முழு கதையா வந்துருக்காது. ஒரு வருசம் கழிச்சு மறுபடி அதே கருவ வேற மாதிரி எழுதி பாப்பேன். இப்படி எல்லாம் எழுதி எழுதித்தான்.. இன்னிக்கு ஏதோ இந்த மாதிரி முகம் காட்ட முடியாத கதைகளாவது எழுதிட்டிருக்கேன்.. !!"
உண்மை
உண்மை
first 5 lakhs viewed thread tamil