24-07-2019, 10:43 PM
அவள் அம்மா மெதுவாக உள்ளே வந்தார் அவளுக்கு உட்கார வேடும் போல் இருந்தது ஆனால் அந்த சோபாவில் உட்கார முடியவில்லை அப்படியே தரையில் அமர்ந்து விட்டார் அவர் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது, அங்கே அசோக் தப்பித்து விட அவள் அப்பா வேகமாக மீண்டும் உள்ளே வர அவள் உள்ளே சென்று இருப்பதை கவனித்தார் சென்று அவள் அறையின் கதவை படார் படாரென தட்ட அவள் உள்ளே நைட்டியை அணிந்து கொண்டு அறையின் மூளையில் தஞ்சம் புகுந்திருந்தாள்.
அவள் அப்பா ப்ரியா. வெளிய வாடி. வெளிய வா. இதுக்குதான் உன்ன படிக்க வச்சேனா சொல்லுடி. வெளியே வா,. எல்லாம் உன்ன சொல்லணும் பொண்ணு வளத்திருக்க பாரு இந்த லட்சனுத்துல. அவள் அம்மா ஏதும் சொல்லாமல் அழுது கொண்டிருந்தாள் அவர் தொடர்ந்தார் இது சரிபட்டு வராது இது மட்டும் அக்கம் பக்கம் தெரிஞ்சா என் மானம் என்னாகறது. இனிமே நீ படிச்சி கிழிச்சதெல்லாம் போதும்.
உடனே ஒரு கல்யாணம் பண்ணிட்டு போய்டு. இங்க பாருடி இனிமே அவ எங்கயும் போக கூடாது அப்படி போனா உன்ன சாவடிச்சடுவன் என ஆவேசமாய் கத்திவிட்டு வெளியே சென்றுவிட்டார். பிறகு சிலமணி நேரம் கழித்து அவள் அம்மா கதவை தட்டினாள். பிரியா மெல்ல கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள், அவள் அம்மா அவளிடம் அவன் யாரு காதலிக்கிறியா என கேட்டார்.
அவள் அமைதியா இருக்க அவன் உன்ன கல்யாணம் பண்ணிகிரன்னு சொன்னானா என்று கேட்க, அவள் மீண்டும் அமைதியாய் இருக்க, அவள் அம்மா வேகமாய் சொல்லுடி உன்னதான கேக்குறன் என்று சொல்ல அவள் மெல்ல வாய் திறந்து இல்ல என்றால். அவர் தொடர்ந்து பின்ன என கேள்வியாய் கேட்க அவள் தட்டு தடுமாறி அவருக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சி என்றாள். இதை கேட்டு ஆத்திரமடைந்த அவள் அம்மா அவளை அடிக்க இதையெல்லாம் வாசலில் நின்றுகொண்டிருந்த அவள் தந்தை கேட்டார், பின் மீண்டும் வெளியே சென்றார்.