05-01-2019, 01:37 AM
நான் போப் XVIII, நானும் xpல கதை எழுதிட்டு இருந்தேன், xpய இழுத்து மூடுன நாள, என்ன பண்றது ஏது பண்றதுன்னு ஒன்னும் தெரியல, அப்புறம் தான் இந்த siteல ஏதோ lightah நம்ம ஆளுக கொஞ்ச கொஞ்ச பேரா வந்துட்டு இருக்காங்க, தமிழ் ஸ்டோரி சைடு லாம் ரொம்ப மொக்கையா இருக்கு,
suba, screw, ocean, vinoth, vandana னு கலைகட்டிட்டு இருந்த நம்ம story செக்ஷன் இங்க ஏதோ சுமாரா ஓடிட்டு இருக்கு, வாங்க எழுத ஆரம்பிக்கலாம் நாம ஆரம்புச்சா தான் ரீடெர்ஸ் வருவாங்க. Xp அளவு இல்லனாலும் ஏதோ கொஞ்சமாச்சும் ரெஸ்பான்ஸ் இருக்கும்ன்னு நம்பறேன்.
I'm planning to continue my story here. What about you my fellow writers?
I need your views. Comment must.