24-07-2019, 09:01 PM
புருஷன்
சுமித்த இங்கே விட்டுட்டு அவள் பெற்றோர் சென்று ஒரு வாரம் ஆகுது. அன்று ஒரு இரவு மட்டுமே இங்கே தங்கினார்கள். விக்ரம் தான் அந்த ஆளு என்று சுமித்த சொல்லுவாள் என்று பாதி எதிர்பார்த்து இருந்தேன். ஏனனில் விக்ரம் மற்றும் அவள் அங்கே நெருக்கமாக பழகியதை பார்த்து. அப்படி இருந்தும் சுமித்த அப்படி சொன்னதை கேட்டு அதிர்ச்சி வந்தது. நான் உடனே பவனி முகத்தை பார்த்தேன். இதை கேட்டு அவள் முகத்தில் வரும் எதிர்வினை எப்படி இருக்கும் என்று பார்க்க நினைத்தேன். பவனி முகத்தில் எந்த கலவரமும் தெரியவில்லை, மாறாக அவள் மிகவும் அமைதியாக இருந்தாள்.
இதை எப்படி எடுத்துக்கொள்வது என்ற குழப்பத்தில் இருந்தேன். எல்லாவற்றையும் கவனித்தல் அன்று பவனி சொன்னது உண்மையாக தான் இருக்கணும் என்று தோன்றியது. என் மூலம் அவன் அந்த சுமித்த பெண்ணுடன் நெருங்கவேண்டும் என்பதற்காக தான் என்னிடம் அடிக்கடி வந்து பேசுறேன் என்று என் மனைவி அப்போது கூறியது உண்மை போலவே இருந்தது. ஆனாலும் எனக்கு இருந்த விசனம் முழுதும் மறையவில்லை. அதற்க்கு காரணம் என் மனைவியை பார்க்கும் போது விக்ரம் கண்களில் தெரிந்த அந்த விசனம்...காமம்...ஆசை எதோ ஒன்று தெரிந்தது.
ஒரு ஆன் ஒரு பெண்ணை பார்க்கும் பார்வைக்கு அர்த்தம் இன்னொரு ஆணுக்கு தானே சரியாக விளங்கும். அனால் எனக்கு ஏற்கனவே விக்ரம் மேலே இருந்த சந்தேகத்தால் என் பார்வையில் தான் கோளாறு இருந்ததா? விக்ரமுக்கு இன்னொரு பெண் மேல் தான் ஆசை இருப்பது உண்மையாகவே இருக்க வேண்டும். மேலும் ஒரு காரணத்தால் இது உண்மையாக இருக்க நிறைய வாய்ப்பு இருந்தது. அது என்ன என்றால் சுமித்த உண்மையில் ஒரு சிறந்த அழகி. அவள் விக்ரமை அட்ட்ரக்ட் பண்ணி இருக்காள் என்பது லாஜிக் படி சரியாக இருந்தது.
இந்த ஒரு வாரமாக சுமித்த நன்றாக பார்க்க முடிந்தது. நிகழ்ச்சியில் அல்லது வெளியே போகும் போது மேக் அப்புடன் பார்ப்பது இல்லாமல் அவள் சாதாரணமாக வீட்டில் இருக்கும் போது எப்படி இருக்கிறாள் என்று அப்செர்வ் பண்ண முடிந்தது. அவள் சாதாரணமாக வீட்டில் இருக்கும் போது கூட அழகாக தான் இருந்தாள். இரு அழகான பெண்கள் அருகருகே இருக்கும் போது அவர்களை கம்பேர் செய்வதை தவிர்க்க முடியவில்லை. எனக்கு தெரியும் என் மனைவியை வேறு பெண்ணுடன் ஒப்பிட்டு பார்ப்பது தவறு, ஆனாலும் என்னால் தவிர்க்க முடியவில்லை.
இருவரின் அழகு வேறு வேறு விதத்தில் இருந்தது. சுமித்த இடம் கிளமோர் அதிகம் இருந்தது, பவனி இன்னும் நெசுறால் பியூட்டி. சுமித்தவின் இளமை உடல் ஒரு படி அதிகம் ஷேப்லியாக இருந்தது. செக்சின்ஸ் இருவருக்கும் அதிகம் கொட்டி கிடந்தது அனால் இந்த விஷயத்தில் சுமித்தவுக்கு சற்று அதிகமாக இருந்தது. ஒரே ஒரு விஷயத்தில் என் மனைவி சுமித்தவை விட சிறந்தவள் என்று தோன்றியது. வயது கூட கூட அந்த அழகு சுமித்தவுடன் தொடர்ந்து வரும்மா என்பது சந்தேகம், அனால் வயது கூடியும் என் மனைவிக்கு அழகு கூடவே வரும். என் மனைவி என்பதால் என் மனது அவளை விட்டுக்கொடுக்க விரும்பவில்லையா என்னம்மோ?
சுமித்த இங்கே இருப்பதால் பவனியும் அவள் லூக்ஸ்ஸில் கவனம் செலுத்தினாள். சுமித்த விட அவள் ஒன்னும் குறைஞ்சுவாள் இல்லை, எனக்கு அவள் தான் அட்ட்ரக்டிவ் ஆகா இருக்கணும் என்பதற்காக இப்படி செய்கிறாள் என்று தோன்றியது. இந்த பொறாமை எனக்கு பிடித்து இருந்தது, அதுவும் எனக்காக இந்த பொறாமை வருகிறது என்று நினைக்கும் போது மனதில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகம் ஆனது. அப்படி என்றால் பவானிக்கு என் மேல் பாசமும், காதலும் இருக்கு என்று தானே அர்த்தம். என் தேவை இல்லாத அதீத கற்பனையில் தான் இப்படி அவள் மேல் சந்தேகம் கொண்டேன்,
அந்த டிடெக்டிவ் சர்வீஸ் நிறுத்தி கிட்டத்தட்ட மூன்று வரன்கள் ஆகுது. அவன் ஒன்னும் கண்டுபிடிக்க வில்லை. அதிகமான செலவு தான் ஆனது. ஓரளவுக்கு தான் என்னாலும் இந்த எக்ஸ்பென்ஸ் செய்ய முடியும். அவன் ஹிடேன் கமெரா போடலாம் என்று ஆலோசனை சொன்னான். இன்னொருவன் என் வீட்டில் நடக்கும் அந்தரங்க விஷயங்கள் CD மூலம் ரெக்கார்ட் செய்து வைத்திருப்பது எனக்கு விருப்பம் இல்லை. உறுதியான சான்றுகள் எதுவும் இருந்ததால் அதை பற்றி யோசிக்கலாம். சந்தேகப்படமால் வாழ்வது சிறந்தது என்று இப்போதைக்கு நம்பினேன்.
பவனி பெங்களூர் போகலாம் என்று என்னிடம் பல முறை கேட்டால் அனால் நான் தான் பிடிகொடுக்காமல் இருந்தேன். அவள் ஆசை பாடுவதில் என்ன தப்பு என்று இப்போது தோன்றியது. அவளும் வேறு இடங்கள் சுற்றி பார்க்கணும் என்று ஆசை படுவாள். அதுவும் அவள் ஒன்னும் தனியாக போகவேண்டும் என்று சொல்லவில்லையே. என்னையும் கூடவே வர சொல்கிறாள். சோ அதில் வேறுமாதிரியான நோக்கம் இருக்காது. இன்னும் ஒரு வாரத்தில் எனக்கு இரண்டு நாட்கள் கான்பெரென்ஸ் இருக்கு. நான் சுமித்த இங்கே இருக்கிறாள் என்ற காரணம் சொல்லி பவானியை இங்கே இருக்கும் படி செய்து நான் மட்டும் போகலாம் என்று இருந்தேன். அனால் இப்போது ஏன் அவளையும் அழைத்து செல்ல கூடாது என்று தோன்றியது.
நான் மீட்டிங்கில் இருக்கையில் அந்த கிர்ஜா அவளை சுற்றி பார்க்க அழைத்து செல்லலாம். எனக்கு கம்பெனி மூலம் ஹோட்டல் புக் செய்வார்கள் அனால் அது எப்போதும் ட்வின் ஷேரிங். வேறு ஆஃபிஸில் இருந்து வரும் யாராவதோடு ஷேர் பண்ணனும். பவனி வந்தால் அவளுக்கு தனியாக நான் செலவு செய்த்து புக் பண்ணனும். அதுவும் அப்போது ஸ்கூல் விடுமுறை என்பதால் அவினாஷ் கூட்டிட்டு வரணும். அல்லது கிர்ஜா அழைத்து போல் அவள் வீட்டில் தங்கலாம். அனால் கம்பெனி கான்பெரென்ஸ் போது நான் மட்டும் தனியாக போய் இருக்க முடியாது. டீம் ஈவென்ட்ஸ் சில சமையும் மாலையில் இருக்கும். சோ என்ன செய்வது? பவனியும், அவினாஷும் அழைத்து செல்லலாமா வேண்டாமா?