24-07-2019, 10:50 AM
கீதா ,அத்தை பொண்ணு விட்ல என்ன சொன்னங்க ?
கல்யாணி , அதற்கு கீதா பொண்ணு விட்ல 4 நாலு கழிச்சி பொன்னு பாக்க அவங்க விட்டுக்கு வரசொல்றாங்கமா எங்களுக்கு என்ன சொல்றதுன்னு தெரியலமாகீதா சரின்னு சொல்லிடோம் என்று கல்யாணி புலம்பி கொண்டு இறுக்க செல்வா உள்ளய நுழைந்தான் .
கொஞ்சம் நிதானமாக இருந்தான் .குட் நைட் என்று சொல்லி அவன் ரூம்க்கு சென்றான் ...அப்பா அவனை பார்த்து முறைதுகொண்டு தளையில அடித்து கொண்டார் .ம்ஹ ம் ,
திருனவயுகரசு ;அம்மாடி கீதா . நீ தான் குடும்பத்தில் மூத்த மறுமகள் செல்வா கல்யானத்த நீங்க ரெண்டு பேரு முன்ன நின்று நடத்தி வைய்கனும் ,
சுந்தர் ; அப்பா எத பத்தியும் கவலை படாதிங்க செலவு எல்லாம் நாங்க பாத்துக்குறோம்பா.என்று ஆறுதல் சொல்லினன் . .
கீதா ,மாமா 4 நாளைக்குள்ள நம்ப சொந்தத வர சொல்லி தகவல் சொல்லிடலாம்
திருநாவுகரசு ,கீதா நீயும் வேண்டும்ன உங்க சொந்தத்துக்கு சொல்லிடு மா
கீதா ,சரிமாமா .
பெண் பார்க்கும் வேலை கலகலப்பாக நடந்து கொண்டு இருந்தது .செல்வா வீடு கலகலப்க மாறிக்கொண்டு இருந்த நாள்.
கீதா போன் எடுத்து அவள் தம்பி இன்ஸ்பெக்டர் அசோக் .கீதா உறவு பெண் இந்திரா (35) மட்டுதான் அழைத்தாள்
4 நாள் பிறகு :
கு கு குக் கு....என்று குயில் குவா...
செல்வா சோம்பல் முரித்து .தனக்கு பெண் பார்க்க போறார்கள் என்று உற்சாகம் கொண்டான் .
விறுவிறுப்பாக குளித்து கொண்டு நீல சட்டை கருப்பு பண்ட அணிந்து கொண்டு வெளியே வந்தான் .
சுந்தர் ; புது மாப்பிள வந்துட்டார் வாங்க எல்லாம் போகலாம் .
விட்டிரிக்கு முன் கார் வந்து நிற்க ,அப்பா ,அம்மா ,அண்ணன் அண்ணி சுகி ,எல்லோரும் காரில் ஏறினோம் .
எங்கள் சொந்தம் எல்லாம் ஒரு வேனில் வந்தனர் ..
எங்கள் கார் பெண்விடிற்கு வர ,அங்கு ஒரு குரல் ,"மாபிள்ள விட்ல எல்லோரும் வராங்க ":
சாரதா விட்டியில் இருந்து அனைவரும் வரவேர்க்க ,,,நங்கள் உள்ளே நுழைந்தோம்
சாரதா அப்பா வாங்க மாபிள்ள , இந்த சர்ல உட்காருங்க .,சாரதா அம்மாவயும் வர வேற்றாள் .
திருனவ்யுகரசு ,டே ராமு உன் பொண்ண வரசொல்லுடா..
ராமு .அம்மாடி சாரதா காபி எடுத்து வாம்மா
.
சிறிது நேரம் .சல் சல் சல் சல் என்று கொளுசொளியுடன் வந்தாள் . பார்த்தாள் நடிகை அன்னைநா போல் இர்ருந்தால் அழகன தோற்றம்.எடுப்பான உடல் கொஞ்சன் சதை விழுந்த உடம்பு தேவதை போல் இருந்தால் சாரதா சிகப்பு நீர பட்டு புடைவயுடேன் வந்து காபி கொடுத்தல் .,
என் பிரண்ட்ஸ் ..முதல மாப்பிள்ளைகு கொடுங்க ,.
சாரதா வெட்கத்துடன் .காபி எடுத்துக்குங்க .
செல்வா ;தேங்க்ஸ் ..
பின் அவள் தட்டை கிழ வைத்து கையடுது வணங்கினால்.
செல்வா ,சுந்தர் காதில் "பொண்ணு கிட்ட தனிய பேசலாமா டா '' டை சும்மா இருடா என்றான் சுந்தர் .
செல்வா ,அட்லீஸ்ட் அவுங்க மொபைல் நம்பெரயாவுது வங்கிதாடா "
சுந்தர் ; ஸ்...சும்மா இருடா .
நான் கீதா அண்ணியுடன் அவுங்க மொபைல் நம்பர் வங்கிதாங்க. என்றேன் .
கீதா , அதேலாம் ஏற்கனவே வாங்கியாச்சு டா செல்வா .
செல்வா ;தேங்க்ஸ் அண்ணி .
அய்யர் அப்போ பேஷா பத்திரிகை வாசிக்கலாமோ.
திருனவுகரசும் , ராமு. ஐயாறு பத்திரிக்க வாசிங்க . .
ஐயர், நிகழும் மாதம் 12 நாள் ராமு ஷோபா மகளுமான ,சாரதா, திருநாவுகரசு கல்யாணி ,மகனும்மான திரு செல்வா இருவருக்கும் பெரியவர்களால் நிச்சயாக படுகிறது .சுபம் .
பின் அனைவரும் சாப்பிட சென்றார்கள்
நானும் ,சரதவும் ஒன்றாக அமர்ந்து சாபிடோம்,அவளை பார்த்து மெதுவாக பிடிச்சிருக என்றேன் அவள் தாலைஅசைத்து ம் என்றல்
அப்பொழுது அவள் கண் கலங்கியது அவள் உடனே துடைத்து கொண்டு புன்னகித்தால்.
நன் சந்தோஷத்தில் சாப்பிட ஆரம்பித்தேன்.
இருவரும் சாப்பிட்டு ஒன்றாக கைகழுவ கிளம்பினோம் .
செல்வா சாரதாவிடம் .அப்பறம் எப்ப பாக்கலாம் . .
சாரதா நான் நாளைக்கு சென்னைக்கு போகரேன் ...
ஓகே ஓகே ..நானும் இன்டெர்வீவகு சென்னைக்கு போகரேன் ....
பின் சுந்தர் வந்து எங்கள்ளை அழைத்தான்
செல்வா வாடா போகலாம் ...நாங்கள் அனைவரும் புறபட்டோம்
செல்வா அத்தை , மாமா .நான் போய்டுவரேன் .அவர்கள் போயிடு வாங்க மாப்பிள்ளை என்று வழியானபி வைத்தனர் .....

first 5 lakhs viewed thread tamil