24-07-2019, 10:35 AM
'மாலதி. ப்ளீஸ்ஸ். ஒரு அஞ்சு நிமிசம் என்கிட்ட பேசு. அது போதும். ப்ளீஸ்ஸ்.'
அவள் வாசலைப் பார்த்தாள். பின்னர் என்னை பார்த்தாள். அவள் கோபத்தாலும் அழுகையாலும் சிவந்த அவளுடைய கன்னங்களில் இடது கன்னத்தில் என் விரல்கள் பதிந்து மூன்று கருப்பு வரிகளாய் தெரிந்தன. எனக்கு என் மேலேயே வெறுப்பாயிருந்தது.
'ப்ளீஸ் மாலதி. ஜஸ்ட் பைவ் மினிட்ஸ் நான் சொல்றத கேளு.'
அவளுடைய கோபம் குறையவேயில்லை. 'என்ன சொல்ல போற. நான் நல்லவன். ராத்திரி பன்னண்டு மணிக்கு யாருக்கும் மெசேஜ் அனுப்பி பேசலன்னா?' (கடுகடுத்தாள்.)
'அய்யோ மாலதி. அன்னக்கி நடந்தத சொல்லத்தான் உன்கிட்ட கேட்டுகிட்டு இருக்கேன்.
'சரி இப்போ என்ன சொல்லனும். சொல்லிட்டு கௌம்பு. எனக்கு உன்கிட்ட பேச நேரம் இல்ல.' (நான் சொல்வதை கேட்க விருப்பமில்லாதவள் போல டிவியை பார்த்தபடி நின்றாள்.)
'நாம அன்னக்கி சுதா வீட்டுக்கு போயிட்டு வந்த பிறகு சாயங்காலமா அவ எனக்கு போன் பண்ணினா.'
'ம்.'
'முதல் தடவ வீட்டுக்கு வந்த உங்கள சரியா கூட கவனிக்க முடியல. வெரி சாரின்னு சொன்னா.'
'ம்.'
'சரி பரவால்லனு சொல்லிட்டு வெச்சிட்டேன். அவளுக்கு மனசு கேக்காம மெசேஜ்ல சாரி கேட்டிருந்தா. நான் வேலையா இருந்ததால ரிப்ளை பண்ண முடியல. நைட் தான் ஞாபகம் வந்திச்சு. குட் நைட் மெசேஜ் அனுப்பிருந்தா.'
'ம்.' (நான் சொல்வதை அவள் கவனிப்பது போலவே தெரியவில்லை.)
'எனக்கும் சங்கடமாயிருந்துச்சு. அந்த நேரத்துல கால் பண்ணா நல்லாயிருக்காதுன்னு குட் நைட் மெசேஜ் அனுப்பினேன். அவளுக்கு அனுப்புறதுக்கு பதிலா தப்பா உனக்கு அனுப்பிட்டேன்.'
'ம்.'
இவ்ளோதான் நடந்துச்சு. இதுக்கு மேல நீ என்னை நம்புறதும் நம்பாததும் உன் பிரியம். நான் வரேன்.' என்று திரும்பினேன். அப்போது ஆர்த்தி கையில் ஒரு பட்டத்துடன் வந்தாள்.
'என்ன அங்கிள் கிளம்பிட்டீங்களா?'
'ஆமா ஆர்த்தி. நான் வரேன்.'
'அங்கிள் அங்கிள். இந்த பட்டம் அறுந்து போச்சு. கொஞ்சம் கட்டித் தாங்க அங்கிள். ப்ளீஸ்.'
நான் திரும்பி மாலதியை பார்த்தேன். அவள் தோளில் கிடந்த துண்டால் மூக்கை சீந்தியபடி அழுத முகத்தை மறைத்து துடைத்தாள்.
நான் சோபாவில் உட்கார்ந்து ஆர்த்தியின் பட்டத்தை சரி செய்ய தொடங்கினேன். ஆர்த்தி உள்ளே சென்றாள். சேரில் உட்கார்ந்து ரிமோட்டை எடுத்து டிவி சானல்களை மாற்றிக் கொண்டிருந்த மாலதியை பார்த்தேன்.
'மாலதி..'
'ம்ம்..' (என் பக்கம் பார்க்காமலே இருந்தாள்.)
'உங்க கன்னத்துல...'
'என்ன' என்பது போல் திரும்பி என்னை பார்த்தாள்.
'இல்ல.. ஆர்த்தி பாத்துடப் போறா.. அதான்ன்.. ஐ யம் சாரி.. வெரி சாரி..'
அவள் புரியாமல் கன்னத்தை தடவி விட்டு, பின்னர் எழுந்து கண்ணாடியில் பார்த்தாள். அதிர்ந்து போய், துண்டால் கன்னத்தை மூடிப் பிடித்துக் கொண்டாள். பின்னர் என்னை பார்த்து சீற்றத்துடன் முறைத்தாள்
நான் அவளுடைய பார்வையின் வெப்பத்தை தாங்க முடியாமல் தலையை குனிந்து பட்டத்தை கவனிக்கத் தொடங்கினேன். சிறிது நேரத்தில் ஆர்த்தி வந்து பட்டத்தை வாங்கிக் கொண்டு மீண்டும் வெளியே சென்றாள். நான் எழுந்தேன்.
மாலதி என் பக்கம் பார்க்காமல் டிவியை பார்த்தபடி இருந்தாள். நான் கிளம்பினேன்.
'சரி நான் வரேன்.'
'ம்ம்.' (அப்போதும் என் பக்கம் திரும்ப வில்லை.)
நான் கதவருகில் சென்று நின்று அவளைப் பார்த்தேன்.
'ஐ யம் சாரி மாலதி.'
அவள் என் பக்கம் திரும்பினாள். கண்கள் கலங்கியிருந்தன. எனக்கு சங்கடமாயிருந்தது. மெதுவான குரலில் கேட்டேன்.
'இன்னும் என்னை நம்பலையா?'
அவள் சட்டென்று துண்டை எடுத்து முகத்தை மூடி விம்மத் தொடங்கினாள். நான் அவளருகில் சென்று நின்றேன்.
'ப்ளீஸ் மாலதி. அழாதீங்க. நான் போயிடுறேன்.'
தொடர்ந்து அழுதபடி இருந்தாள். நான் அவள் தலையில் கை வைத்து ஆறுதலாய் தடவினேன்.
'ப்ளீஸ். அழாதீங்க. யாராவது வந்துட போறாங்க. நான் செஞ்சது தப்புதான். என்னை மன்னிச்சிடுங்க.'
அவள் மூக்கை உறிஞ்சியபடி துண்டால் முகத்தை துடைத்து நிமிர்ந்து எழுந்தாள். சிவந்த கண்களுடன் என்னை பார்த்தாள்.
'சரி மாலதி. நீங்க டென்சன் ஆகாம எப்பவும் போல இருங்க. நான் போறேன்.'
'சரி போ.' (லேசாய் கம்மி உடைந்த குரலில் சொன்னாள். அதில் கொஞ்சம் கோபமும் தெரிந்தது.)
(எனக்கு போக மனசில்லை.) 'ம்ம். கொஞ்சம் தண்ணி குடுப்பீங்களா?'
அவள் ஒன்றும் சொல்லாமல் உள்ளே சென்று தண்ணீர் கொண்டு வந்து கொடுத்துவிட்டு செல்போனுடன் டிவி முன்னால் உட்கார்ந்து கொண்டாள். நான் தண்ணீரை குடித்து டீபாயில் வைத்துவிட்டு கதவை நெருங்கினேன்.
'சரி நான் கௌம்பறேன்.'
'ம்ம்.' (என்னை பார்க்காமல் செல்போனை பார்த்தபடி சொன்னாள்.)
என்னுடைய போனில் மெசேஜ் டோன் ஒலித்தது. எடுத்துப் பார்த்தேன். அவள்தான் அனுப்பியிருந்தாள்.
'போடா பொறுக்கி.

first 5 lakhs viewed thread tamil