24-07-2019, 08:47 AM
(This post was last modified: 24-07-2019, 10:37 AM by sagotharan. Edited 1 time in total. Edited 1 time in total.)
இருகைகளை குவித்து சட்சட் என இருமுறை தட்டி சத்தமிட்டார்கள். ஒரு பணிப்பெண் ஓடிவந்தாள். அவள் பெயர் வதனமோகினி. பெயருக்கு ஏற்றாற்போல அழகாக மோகினி அவள். மார் கச்சையும், இடைக்கச்சையும் மட்டும் அணிந்திருந்தாள். அவளுடைய சிறிய தொப்பையும், அதன் நடுவே அமைந்த தொப்புளும் காண்போரை சுண்டி இழுக்கும்.
சாரங்கனை கண்டு "வருக.. வருக" என வரவேற்றாள். அவளுக்கு சாரங்கனை நன்றாக தெரியும்.
"நலமா மோகினி"
"அபிமான வள்ளி இளவரசி இருக்க நலத்திற்கு குறையும் இருக்க கூடுமோ?. நலமே" இருவரும் புன்னகை செய்து கொண்டனர்.
"ஏன் பாதுகாப்பு முறைமைகள் மாறியிருக்கின்றன" என வினவினான்.
"இளவரசியின் கட்டளை சாரங்கா"
"நாடுள்ள சூழலுக்கு அவசியமான ஒன்றே. இளவரசிக்கு தெரியாததா?. "
அன்னலாபிகை ஒன்றில் இளவரசி ஒய்யாரமாக அமர்ந்திருந்தாள். அபிமானவள்ளி. சோழப் பேரரசின் அழகுப் பதுமை. அவள் அழகுக்கு எல்லா அரசும் காலடியில் அல்லவா கிடக்க வேண்டும்.. வெள்ளை நிற கச்சை, பட்டு கலந்த மேலாடை, யானை உருவம் பொறித்த இடையாடை என இருந்தாள். கச்சுக்குள் முயல்குட்டிகளாக மார்புகள் பதுங்கியிருந்தன. நீண்ட கார்கூந்தலில் ஒரு கற்றை அவளின் முன்பக்கம் விழுந்திருந்தது. அது மார்தழுவி.. இடைவரை நீண்டிருந்தது.
"வந்தனம் இளவரசி" என்றான் சாரங்கன்.
"ம்ம்... செய்தி என்னவோ?"
"காரியம் கைகூடி விட்டது இளவரசி. நண்பகலில் ராஜ தளபதியின் மகன் விதிவிடங்கனை அரவம் கொண்டு தாக்கி கொன்றுவிட்டோம். பழி அரவம் மேல்.."
"ஆகா.. மகிழ்ச்சி சாரங்கா. என்ன வேண்டும் கேள்"
"உங்கள் கருணை போதும் இளவரசி."
"கைதேர்ந்தவன் நீ... பரிசாய் வதனமோகினியை எடுத்துக் கொள். இருவரும் இன்புருங்கள்" இளவரசி மகிழ்ச்சியாய் திரும்பி வதனமோகினியைப் பார்த்தாள்.
"கட்டளை இளவரசி" என வதனமோகினி சாரங்கனை நெருங்கினாள். சாரங்கனுக்கு இளவரசி முன்பேவா என சங்கடமாக நின்றான்.

sagotharan