Fantasy இளவரசியின் திட்டம் by சகோதரன்
#2
கிரீச்... அரண்மனையின் வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த செங்குந்த சோழர் சிலை இரண்டாக பிளந்தது. அதிலிருந்து ஒரு உருவம் வெளிவந்து இருளில் மறைந்தது. சில நொடிகளில் மீண்டும் அந்த சிலை முன்பிருந்தது போல ஒட்டிக் கொண்டது. அந்த உருவம் பதுங்கி பதுங்கி அரண்மனையின் ரகசிய பாதையொன்றில் ஏறி அரண்மனையின் ராஜமண்டபத்தை அடைந்தது. வாயிற் காவலர்கள் அந்த உருவத்தைக் கண்டதும் தங்கள் ஆயுதங்களை தாக்குதலுக்கு தயார் செய்தார்கள்‌. திரையிட்ட முகத்தோடு இருந்த உருவம் தன்னுடைய திரையை விலக்கி முத்திரை மோதிரத்தை காட்டியது. மோதிரத்தில் பாயும் புலியினூடே கொன்றை மலர் பொறிக்கப்பட்டிருந்து.
இளவரசி அபிமான வள்ளியினைக் குறிக்கும்  முத்திரை மோதிரம் அது. வாயில் காக்கும் காவலர்கள் விலகினார்கள். கதவு திறக்கப்பட்டது. உள்ளே இரு அரவாணிகள் காவலிருந்தனர். மாரில் போர்வீரர்களைப் போல இரும்பு கவசம், இடையில் ஆண்களைப் போல இடைக்கட்டு என இருந்தார்கள். அவர்களிடமும் முத்திரை மோதிரத்தை காட்டினான். அதனை வாங்கிக் கொண்டார்கள்.
"பெயரென்ன" என்றாள் ஒருத்தி.
"சாரங்கன்"
"இடைவாள் அனுமதியில்லை" அவன் இடையில் கட்டியிருந்த வாரோடு இடைவாளை தந்தான். செல்ல எத்தனித்தது போக.. காலணிகள் என்றாள் இன்னொருத்தி. அதையும் கழட்டினான். தவறாக எண்ண வேண்டாம் என கூறிக் கொண்டே ஒருத்தி பின்பக்கமாக குண்டிகளை தடவினாள். ஒருத்தி முன்பக்கம் தொடைகளையும், ஆண்குறியையும் தடவி வேறொன்றுமில்லை என ஊர்ஜிதம் செய்து கொண்டார்கள். முரட்டு கைகள் தழுவினாலும் சாரங்கனுக்கு சற்று காமமாகியது.
horseride sagotharan happy
Like Reply


Messages In This Thread
RE: இளவரசியின் திட்டம் by சகோதரன் - by sagotharan - 24-07-2019, 08:46 AM



Users browsing this thread: 1 Guest(s)