23-07-2019, 10:00 PM
மன்னிக்கவும் நண்பர்களே. எனக்கு தமிழ் டைப்பிங் கொஞ்சம் மெதுவாகத்தான் வரும். எழுத்துப்பிழை இல்லாமல் நீங்கள் சிரமமில்லாமல் கதைகள் படிக்க கொஞ்சம் கஷ்டப்பட வேண்டி இருக்கிறது.
விரைவில் அடுத்த பாகம் வெளியாகும்..
மேலும் நண்பர்களுக்கு பெரிய அப்டேட்கள் போட்டால்தான் பிடிக்கும். சூடு ஏறும் நேரத்தில் கதை முடிந்து சப்பென ஆகிவிடக்கூடாது. அதனால் கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள் நண்பர்களே.