வயது ஒரு தடையல்ல! - Completed
#35
17.

என்னைத் தாங்கியபடியே பெட்டுக்கு கொண்டு வந்தவன், என்னை அலுங்காமல் மெத்தையில் சாய்த்தான்! இதுவரை எனக்காக என்னை ஆவேசமாகக் கையாண்டவன், இப்பொழுது உறவு முடிந்த பின், பூ போல் கையாளுகின்றான்!


[Image: 3075564461_1_7_gotDqQ2k.png]

இப்படிப்பட்டவனை எந்தப் பெண்தான் விரும்ப மாட்டாள்! நான், அவனை இழுத்து என் மேல் சாய்த்துக் கொண்டேன்! எல்லாம் இவன் செய்து விட்டு, என்னை இளைப்பாற வைக்கிறான்!

பெருமூச்சுக்கள் கொஞ்சம் கொஞ்சம் சம நிலைக்குத் திரும்பியது!



சிறிது நேரம் கழித்து நிமிர்ந்து என்னைப் பார்த்தவன், என் நெற்றியில் முத்தமிட்டான்! பின் கண்களிலும்!



லவ் யூ டி செல்லக்குட்டி!



லவ் யூ ஹரீஸ்! லவ் யூ சோ மச்!



பின், அவனைச் சாய்த்து விட்டு, எப்போதும் போல், அவன் மார்பில் ஒண்டிக் கொண்டேன். என் மன்னவனின் மார்பினைப் போல், என்னை தாங்கிக் கொள்ளும் அமைதிப்படுத்தும் இடம் வேறேனும் இருக்கிறதா என்ன?



மெல்லிய புன்னகையுடன், அவனது அணைப்புக்குள் ஒன்றினேன்!



காமத்தை விட, காமம் முடிந்த பின்னும், பெண்ணைக் கொஞ்சும், அவளை ஆசுவாசப்படுத்தும் ஆண்தான் உண்மையில் வல்லவன்!



உடல் பலத்தை காட்டி வெல்வது ஆண்மையல்ல. மனதை வெல்லுவதே ஆண்மை!



அந்த வகையில், என் ஹரீஸ் மிகச் சிறந்த ஆண்! ஆண்மை ததும்பும் ஆண்! என் மனதை வென்ற ஆண்!



பெரும் ஊடல் அல்லது சண்டைக்குப் பின், மனமொத்து ஈடுபடும் காமத்தின் சுவையை அறிந்திருக்கிறீர்களா? அதற்கு இணை எதுவும் இல்லை!



தங்கள் சண்டைக்கான சமாதானத்தை, அனுபவித்த வலிக்கான மருந்தை, அதன் பின் எழும் வெறி கொண்ட அன்பை, தன் துணையின் மீதான அழுத்தமானக் காதலை என எல்லாவற்றையும் அந்தக் கலவியில் கண்டெடுக்க முயல்வர் இருவரும்!

அந்த இன்பத்தைத்தான் நானும், என் ஹரீசும் இப்பொழுது கண்டெடுத்தோம்! மனமார்ந்த மகிழ்ச்சியில், ஒருவரது அணைப்பில் இன்னொருவர் ஆசுவாசப்பட்டுக் கொண்டிருந்தோம். பெரு மகிழ்ச்சி கண்டிருந்தோம்.



எனது கைகள், என் ஹரீசின் உடலெங்கும் அலைந்து கொண்டிருந்தன. அவனது வலிமையான உடலின் திண்மை, என் மனதுக்கு எப்பொழுதும் கொஞ்சம் சாந்தமளிக்கும். எங்கிருந்தோ வந்து என்னை காக்கும் ஒரு தேவதூதன் போல் எனக்குத் தோன்றும்.



பெருமூச்சு விட்டபடி, மெல்லத் தலையைத் தூக்கி கண் திறந்த போது, என்னையே பார்த்துக் கொண்டிருந்தன, அவனது கண்கள்.



அவன் என்னையே பார்ப்பதை உணர்ந்ததும், என்னுள் ஒரு மெல்லிய வெட்கப் புன்னகை தோன்றியது.



மெல்ல அவனைச் சீண்டினேன். ராட்சசா, சரியான காட்டு மிராண்டி!



அவன் புன்னகை விரிந்தது. என்னை அப்படியே இறுக்கி அணைத்தான். நான் ராட்சசனா இருந்தாத்தான், இந்த ராட்சசிக்கு புடிக்குது. நான் என்ன செய்ய?



என் விருப்பத்தைச் சொல்லி அவன் சீண்டியதில் என் வெட்கம் அதிகமாகியது. மெல்லச் சிணுங்கி, அவன் மார்பில் குத்தினேன்.



ச்சீ… போடா!



போடான்னு சொல்லாத. வேணுன்னா வாடான்னு சொல்லு.



போடா ராஸ்க்கல்!



என் மேல இவ்ளோ மரியாதை வெச்சிருக்கேன்னு எனக்குத் தெரியாதுடா செல்லம். வார்த்தைக்கு வார்த்தை மரியாதை கொடுக்கிற என்று சொல்லி கண்ணடித்தான் ஹரீஸ்!

நான் மேலும் சிணுங்கிக் கொண்டே அவனுடன் இன்னும் ஒன்றினேன்.



அவன் கைகள் என் தலை முடியைக் கோதிக் கொடுத்தன. என் கன்னங்களை வருடிக் கொடுத்தன. பின் மெதுவாகக் கேட்டான்.



நாம எப்பம்மா நம்ம வீட்டுக்குப் போகலாம்?



நான் நிமிர்ந்து ஹரீசைப் பார்த்தேன். போலாம்பா. ஆனா…



ஆனா, என்னடா? திரும்ப ஏதாச்சும் பிரச்சினை வரும்னு யோசிக்கிறியா?



ஹரீஸின் முகத்தில் இன்னமும் கொஞ்சம் தவிப்பு இருந்தது. அதை புரிந்து கொண்டதால், அவனது தவிப்பினை போக்கும் வகையில் மென் புன்னகை செய்தேன்.



நீங்க இருக்கிறப்ப, எனக்கென்ன சங்கடம். ஆனா நான் சொல்ல வந்தது வேற. எனக்கு ரெண்டு விஷயம் நெருடலா இருக்குங்க



என்ன அது?



ஒண்ணு, என்னதான் மதன் பிரச்சினையை சரி பண்ணிட்டேன், உங்க சித்தப்பா, சித்தியை பழிவாங்கிட்டேன்னு சொன்னாலும், அவிங்க இன்னமும் உங்க வீட்லத்தான் இருக்காங்க. அவன் என்ன பண்ணான்னு தெரியாட்டியும், அங்க போனா நாம எப்டி நடந்துக்கனும், அவிங்க எப்டி நடந்துக்குவாங்கன்னு தெரியனும் இல்லையா?



கரெக்டுதான்… வேண்ணா, நாளைக்கு மதனையே கேட்டுடலாம்! என்னச் சொல்ற?

ம்ம்…



ரெண்டாவது என்ன?



இல்ல, பிரச்சினை சீரியசா போனப்ப, வேற வழியில்லாம, ஒரு தடவை அவனுக்கு கால் பண்ணேன். அப்ப என்கிட்ட கோவமா பேசுனான். நான் வீட்டுக்கு வந்தப்பவும் ஒரு மாதிரி சம்பந்தமே இல்லாத மாதிரி நடந்துகிட்டான். பேசுறதைக் கூட அவாய்ட் பண்ணான்.

எனக்கு நல்லா தெரியும், அவனுக்கு என் மேல நல்ல பாசம் இருக்குன்னு. எனக்காக இன்னிக்கு இவ்ளோ ஃபீல் பண்றவன், ஏன் அப்படி நடந்துக்கனும். முன்ன ஒரு தடவை கேட்டப்பவும் ஒரு மாதிரி தடுமாறுனான். அதான் யோசிக்கிறேன்…



அதையும் அவனையே கேக்கலாமே?



கேட்கனும். என்னமோ இருக்கு! ஆனா, அழுத்தக்காரன், வாயைத் தொறக்க மாட்டான். ஆனா, நானும் விடப் போறதில்லை. அதுனால, இது ரெண்டையும் தெரிஞ்சிகிட்டு நாம நம்ம வீட்டுக்குப் போயிடலாம். என்ன சொல்றீங்க?



ம்ம்.. ஓகே. அப்டியே பண்ணிடலாம். அப்ப நாளைக்கு மதியம், இதை அவன்கிட்ட கேட்டுரலாம்.



என் முகத்தில் குழப்பம் வந்தது. அது ஏன், நாளைக்கு மதியம்? காலையிலியே கேட்டுடலாமே?



காலையில கேட்கலாம்! ஆனா, கொஞ்சம் லேட்டாகுமே?! அதான் யோசிக்கறேன்.



எதுக்கு லேட்டாகும்? எனக்கு இன்னமும் குழப்பமாக இருந்தது.



நாம, எந்திரிச்சு, ரெடியாகத்தான்…



எதுக்குங்க லேட்டாகுது? எனக்கு புரியலை.



இல்லை, இப்பதான் ஒரு ரவுண்டு முடிஞ்சிருக்கு, இன்னும் ஒரு ரவுண்டு போயிட்டு படுத்தா, லேட் ஆகிடும். கொஞ்சம் டயர்டும் ஆகிடும்! அதான், காலையில எந்திரிக்க லேட் ஆகும்னு சொன்னேன் என்று சொல்லி கண்ணடித்தான்.



அவன் எதைச் சொல்கிறான் எனப் புரிந்ததும் என் கண்கள் விரிந்தது. அவனையே வெட்கத்துடன் பார்த்தேன். அவனைச் செல்லமாக ஒரு அடி அடித்தேன்.



உங்களை… ஏதோ சீரியசா சொல்றீங்கன்னு கேட்டா…



ஏய், நான், இதை சீரியசாதான் சொல்லிட்டிருக்கேன்.



ச்சீ போடா! ராட்சசா!



சரி, இந்த ரவுண்டு, செல்லக் குட்டிக்கு எப்டி வேணும்? போன ரவுண்டு மாதிரியேவா, இல்ல, புதுசா ஏதாவது ட்ரை பண்ணனும்னு ஆசை இருக்கா…? கொஞ்சம் வெளிப்படையாச் சொல்லு பாக்கலாம்!



எனக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது, ஐய்யோ, போதும், உங்க இஷ்டப்படி என்னமோ பண்ணுங்க. இப்ப ஆளை விடுங்க. நான் போய் க்ளீன் பண்ணிட்டு வந்துடுறேன் என்று எழுந்து ஓடியவள், பாத்ரூம் கதவை சாத்தும் முன், ஹரீசின் கரம், வலிமையாக அதைத் தடுத்தது.

என்னங்க?



நானும் க்ளீன் பண்ணனும்.



சரி இருங்க டூ மினிட்ஸ். சீக்கிரம் வந்துடுறேன்.



இல்லையில்ல, ஒன் அவர்னாச்சும் ஆக்கும். கொஞ்சம் லேட்டாவே வந்துடலாம். தப்பில்லை. என்று சொல்லி கண்ணடித்தான்.



என்ன சொல்றீங்க?



ம்ம்… சேந்தே க்ளீன் பண்ணிக்கலாம் என்று சொல்லி, என்னை உள்ளே, தள்ளிக் கொண்டு சென்றான்.



அய்யோ, வேணாங்க…



ஏய், நீதானே, என் இஷ்டம் போல பண்ணிக்கச் சொன்ன? நான் உன் இஷ்டத்தை நிறைவேத்துனேன்ல? இப்ப நீ, நிறைவேத்து!



ஏய் திருடா. ஜெகஜ்ஜாலக் கில்லாடிடா நீ!


மெதுவாக… அங்கே ஒரு ஜலக் கிரீடை நடந்தேற ஆரம்பித்தது!
Like Reply


Messages In This Thread
RE: வயது ஒரு தடையல்ல! - by whiteburst - 23-07-2019, 06:51 PM



Users browsing this thread: 9 Guest(s)